You are on page 1of 4

தமிழ் இரண்டாம் மமாழி

வகுப்பு – 7

இயல் – 2

மெய்யுள் – காடு

ெிறுவினா.

1.காட்டின் பயன்களாகக் கவிஞர் சுரதா கூறுவன யாவவ?

• கார்த்திகக விளக்குகள் ப ாலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.


• அவற்கைக் காணும் கண்கள் குளிர்ச்சி ப றும்.
• காடு ல வககயான ப ாருள்ககளத் தரும்.
• காய்கனிககளயும் தரும்.
• எல்லாரும் கூடி மகிழ்ந்திடக் குளிர்ந்த நிழல் தரும். எனக் காட்டின் யன்ககளக்
கவிஞர் சுரதா கூறுகிைார்.

2. காடு பாடலில் விலங்குகளின் மெயல்களாகக் கவிஞர் கூறுவனவற்வை எழுதுக.

விகட: காடுகளில் வசிக்கும் குரங்குகள் மரக்கிகளகளில் உள்ள கனிககளப் ைித்து உண்ணும்.

• ன்ைிகள் காட்டில் உள்ள கிழங்குககளத் பதாண்டி உண்ணும்.


• அதகனக்கண்டு நஞ்சிகன உகடய ாம்புகள் கலக்கமகடயும். நரிக் கூட்டம்
ஊகளயிடும்.
• மிகுந்த சுகவயுகடய தகழகய யாகனகள் தின்ை டி புதிய நகடப ாடும். பூக்கள்
பூத்துக் குலுங்கும். மரங்களில் குயில்கள் கூவும். என விலங்குகளின் பசயல்களாகக்
சுரதா கூறுகிைார்.

மெய்யுள்- அப்படியய நிற்கட்டும் அந்த மரம்

ெிறுவினா:

1.நாவல் மரம் பற்ைிய நிவனவுகளாகக் கவிஞர் கூறுவன யாவவ?

விகட: மரம்:

“ மரம் இயற்ககயின் வரம்” என்ைனர். மரம் என் து சிைப்புகடயது. அதிலும்


கனிச்சுகவகயத் தரும் மரங்கள் என்ைாபல அகதவிடச் சிைப்புகடயது ஆகும்.

நாவல் மரம்:

மரங்களில் சிைப்புகடயது நாவல் மரம் ஆகும். இது மிக உயரமாக வளரக் கூடிய
மரவகககளுள் ஒன்று. இதன் நிழலானது அகன்ை விரிந்த ரப்க க் பகாண்டு குளுகமத் தரக்
கூடியது ஆகும்.

நாவல் பழத்தின் யதாற்ைம்:

நாவல் ழத்தின் ச்கசக் காய்கள் நிைம் மாைிச் பசங்காய்த் பதாற்ைம் பகாண்டு மரக்
கிகளயில் பதாங்கும் காட்சி சிறுவர் மனங்களில் ரவசம் அகடயச் பசய்யும்.

2. ராஜ மார்த்தாண்டத்தின் ெிறு வயது நிவனவுகள் யாவவ?


விவட: பைவவயின் உணவு:

காக்கக, குருவி, கமனா, கிளி இன்னும் ப யரைியாப் ைகவகளுக்கு உணவாக


இருக்கிைது.

ெிறுவர் கூட்டம்:

சுட்ட நாவல் ழங்ககள ப ாறுக்கவும், வயது வந்த அக்காக்களுக்காய் ககயில்


ப ட்டியுடன் ஓடி ஓடி ழம் ப ாறுக்கும் சிறுவர் கூட்டம் அகலபமாதும்.

விவளயாட்டு:

பதாப்புமுழுக்க ரவிக்கிடக்கும் மரத்தின் குளிர்ந்த நிழலில் சிறுவர்கள் கிளியாந்தட்டு


விகளயாட்டு ஆர்வமுடன் விகளயாடுவர்.

மரத்தின் நிவனவு:

ப ருவாழ்வு வாழ்ந்த அந்த மரம் பநற்ைிரவு ப ய்க்காற்ைில் பவபராடு சாய்ந்து விட்டது.


ஊர்மக்கள் அகனவரும் விகரந்து பசன்ைனர். ஆனால் அம்மரம் மன பவளியில் குன்றுகளின்
நடுபவ மாமகலப் ப ால அப் டிபய நிற்கட்டும் அந்த மரம் என்று மரத்தின் நிகனவுககள
ஆசிரியர் கூறுகிைார்.

உவரநவட – விலங்குகள் உலகம்

மநடுவினா:

1.காடுகவள அழிப்பதால் ஏற்படும் விவளவுகள் யாவவ?

விவட: காடு:

அடர்ந்த மரங்கள் நிகைந்த காடுகபள ஒரு நாட்டின் உயிர்நாடி. இயற்கக எழில்


பகாஞ்சும் காடுகள் நம் நாட்டின் பசாத்துகள். இகத ப ணிக்காப் து நமது கடகமயாகும்.

காடுகளின் அவெியம்:

விலங்குகள், ைகவகள் அகனத்திற்கும் காடுகள் இயற்ககயான சரணாலயமாக


அகமந்துள்ளன. இகவ மகழ ப ாழிவதற்கு முக்கிய காரணமாக இருக்கிைது. இவ்வாறு
யன் டும் காடுககள மனிதன் அழித்து வந்தால் ின்னாளில் ாதிப் ிற்குள்ளாவது அவபன.
எனபவ காடுககள அழிக்காமல் ாதுகாக்க பவண்டும்.

காடுகளின் பயன்கள்:

காடுகளின் முக்கிய யன் மகழ வளம் ஆகும். காடுகபள மகழ வளத்திற்கு ஆதாரமாகும்.

மரங்கள் மண்ணரிப்க கட்டுப் டுத்துகின்ைன. மரங்கள் நமக்கு கனிககளயும், அரிய


மூலிககப் ப ாருட்ககளயும் தருகின்ைன.

காடுகவளப் பாதுகாப்யபாம்:

மனிதன் மரங்ககள வழ்த்துவதால்


ீ மரங்கள் மட்டுமின்ைி விலங்குகளும், ைகவகளும்
அழிந்து வருகின்ைன.

எனபவ காடுகளின் முக்கியத்துவத்கத வழியுறுத்தும் வககயில் “ மரம் நடு விழா” ஒவ்பவாரு


ஆண்டும் அக்படா ர் 5 அன்று பகாண்டாடப் ட்டு வருகிைது.

காடுககள அழியாமல் ாதுகாக்க அகனவரும்,


“ மரம் வளர்ப்ப ாம்!

வளம் ப றுபவாம்!”

இந்திய வனமகன்

ெிறுவினா:

1.ஜாதவ்பயயங் காட்வட எவ்வாறு உருவாக்கினார்?

விவட: மவள்ளம் வருதல்:

ிரம்மபுத்திரா ஆற்ைில் ஆண்டு பதாறும் பவள்ளம் ப ருக்பகடுத்து ஓடும். 1979 ஆம்


ஆண்டு ப ரு பவள்ளம் ஏற் ட்டது.

பவள்ளத்தில் அடித்துவரப் ட்ட ஏராளமான ாம்புகள் மரங்கள் இல்லாத தீவில் ககர


ஒதுங்கின.

ஊர்மக்களிடம் யபசுதல்:

ஜாதவ் பயங் இக்காட்சிகயப் ார்த்து மிகவும் துன் ம் அகடந்து ஊருக்குள் பசன்று


ப ரியவர்களிடம் இகதப் ற்ைி ப சினார்.

ஊர் ப ரியவர்கள் தீவில் மரங்கள் இல்கல, அதனால்தான் ாம்புகள் மடிந்து ப ாகின்ைன.


அதற்கு ஒன்றும் பசய்ய முடியாது என்று கூைிவிட்டனர்.

மரம் வளர்க்கும் எண்ணம் யதான்றுதல்:

மரம் இல்லாததால் தான் ாம்புகள் இைந்தன எனில் உலகில் உள்ள மரங்கள் முழுவதும்
அழிந்து விட்டால் மனிதனும் இைந்து ப ாவான்.என்று எண்ணி அவர் உடல் நடுங்கியது.

அப்ப ாது இத்தீவு முழுவதும் மரங்கள் வளர்க்க பவண்டும் என்ை எண்ணம் பதான்ைியது.
இவ்வாறு ஜாதவ் பயங் காட்கட உருவாக்கினார்.

இலக்கணம்

நால்வவகக் குறுக்கங்கள்

புைவய வினாக்கள்:

1.குறுக்கங்கள் நான்கு வககப் டும்.

2. ஒவ்பவார் எழுத்துக்கும் அகத ஒலிப் தற்கு உரிய கால அளவு உண்டு.

3. எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தனக்குரிய மாத்திகர அளவில் முழுவமயாக


ஒலிப் தில்கல.

4. குகைந்து ஒலிக்கும் எழுத்துகள் குறுக்கங்கள் எனப் டும்.

5. “பவட்கக” என்னும் பசால்லில் வரும் குறுக்கம் ஐகாரக்குறுக்கம் ஆகும்.

6. ஐகாரம் பசால்லின் முதலில் வரும்ப ாது ஒன்ைவர மாத்திவர அளவில் ஒலிக்கும்.

7. ஔகாரக் குறுக்கத்தின் மாத்திகர அளவு இரண்டு ஆகும்.


8. பசால்லின் முதலில் மட்டும் இடம்ப றுவது ஔகாரக் குறுக்கம் ஆகும்.

9. “அம்மா” என்னும் பசால்லில் வரும் மகரக் குறுக்கத்தின் மாத்திகர அவர ஆகும்.

10. அஃது, எஃது என்னும் பசால்லில் மட்டும் ஆய்தம் தனக்குரிய மாத்திகர அளவில்
முழுவமயாக ஒலிக்கும்.

You might also like