You are on page 1of 22

ABD2173

தயாரித்தவர் :

திருமதி. அ.வவளாங்கன்னி

வதசிய வகக சிம்வமார் வதாட்டத்தமிழ்ப் பள்ளி,


சிம்வமார்.
வாருங்கள் வாசிப்ப ாம்

ஒரு நல்ல நூல்

100 நண் ர்களுக்கு

சமம் !
வாசிப்புப் குதி 1

இது ஆடு.
ஆடு புல் தின்னும்.
ஆடு குட்டிப் ப ாடும்.
ஆடு ால் ககாடுக்கும்.
ஆடு ஒரு வளர்ப்புப் ிராணி.
ஆட்டின் வால் குட்டையானது.

வாசிப்புப் குதி 2

இது மீன்.
மீன் நீந்தும்.
மீன் நீாில் வாழும்.
மீனுக்குச் கசதில் உண்டு.
மீனுக்கு வால் உண்டு.
மீன் கசவுள் வழி சுவாசிக்கும்.
வாசிப்புப் குதி 3

இது ஆப் ிள்.


இது சிவப்பு ஆப் ிள்.
ஆப் ிள் சாப் ிை சுடவயாக இருக்கும்.
எனக்கு ஆப் ிள் சாப் ிைப் ிடிக்கும்.
ஆப் ிள் ழத்தில் உண்வு ண்ைம் தயாாிக்கலாம்.
ஆப் ிள் சாப் ிை புளிப் ாக இருக்கும்.

வாசிப்புப் குதி 4

இது ந்து.
இது ஒரு காற் ந்து.
ந்து உருண்டையாக இருக்கும்.
எனக்கு ந்து விடளயாைப் ிடிக்கும்.
நான் தினமும் ந்து விடளயாடுபவன்.
காற் ந்து புகழ் வாய்ந்த விடளயாட்ைாகும்.
வாசிப்புப் குதி 5

இது நாய்

இஃது என் கசல்லப் ிராணி

என் நாய் க யர் ஜிம்மி

என் நாய் குடரக்கும்

என் நாய் வாடல ஆட்டும்

ஜிம்மி மீடன விரும்மி தின்னும்.

வாசிப்புப் குதி 6

இஃது எலி
எலி சிறிய ிராணி
எலி குட்டிப் ப ாடும்
எலிக்குக் கூர்டமயான ற்கள் உண்டு.
எலி கீச் கீச் என கத்தும்.
எலி அடனத்துண்ணி வடகடயச் பசர்ந்தது.
வாசிப்புப் குதி 7

இது ப ருந்து.
இது ள்ளிப் ப ருந்து.
ள்ளிப் ப ருந்து ஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.
ப ருந்தில் மாணவர்கள் ஏறுவார்கள்.
ள்ளிப் ப ருந்து சாடலயில் கமதுவாகச் கசல்லும்.

வாசிப்புப் குதி 8

இவர் ஆசிாியர்.
இவர் என் ஆசிாியர்.
என் ஆசிாியாின் க யர் திருமதி விமலா.
என் ஆசிாியர் எனக்குத் தமிழ்கமாழி ாைம் ப ாதிக்கிறார்.
என் ஆசிாியர் கண்டிப் ானவர்.
வாசிப்புப் குதி 9

இவர் அம்மா.
இவர் என் அம்மா.
என் அம்மாவின் க யர் திருமதி சாரதா.
என் அம்மாவின் வயது முப் து.
என் அம்மா ார்ப் தற்கு அழகாக இருப் ார்.
என் அம்மா சுடவயாக சடமயல் கசய்வார்.
என் அம்மா மிகவும் நல்லவர்.

வாசிப்புப் குதி 10.

இது சு.
சு ால் தரும்.
சு கன்று ப ாடும்.
சு புல் தின்னும்.
சுவின் ால் உைலுக்கு நல்லது
சு தாவர உண்ணி ிராணியாகும்.
வாசிப்புப் குதி 11

இது மீன்.
இது தங்க மீன்.
மீன் நீாில் நீந்தும்.
மீன் முட்டை இடும்.
மீனுக்கு கசதில் உண்டு.
மீன் கசவுள் வழி சுவாசிக்கும்.

வாசிப்புப் குதி 12

இது ஒரு புறா.


புறா றடவ இனத்டதச் பசர்ந்தது.
புறா காட்டில் வசிக்கும்.
புறா வானில் றக்கும்.
புறா முட்டை இட்டு குஞ்சு க ாாிக்கும்.
புறா தானியங்கடளத் தின்னும்.
சிலர் புறாடவ கூட்டில் அடைத்து வளர்ப் ர்.
வாசிப்புப் குதி 13

இது கசம் ருத்டதப் பூ.


கசம் ருத்டத சிவப்பு நிறத்தில் இருக்கும்.
கசம் ருத்டத அழகாக இருக்கும்.
கசம் ருத்டதக்கு ஐந்து இதழ்கள் உண்டு.
கசம் ருத்டதப்பூ ல நிறங்களில் உள்ளன.
இது நம் நாட்டின் பதசிய மலராகும்.

வாசிப்புப் குதி 14

இது மயில்.
மயில் அகவும்.
மயில் றடவ இனத்டதச் பசர்ந்தது.
மயில் பதாடக விாித்து ஆடும்.
மயில் ஓர் அழகான றடவ.
மயில் முட்டையிட்டு இனப்க ருக்கம் கசய்யும்
வாசிப்புப் குதி 15

வண்ணத்துப்பூச்சி பூச்சி வடகடயச் பசர்ந்தது.


வண்ணத்துப்பூச்சி றக்கும்.
இதற்கு இரண்டு இறக்டககள் உள்ளன.
இது சுவாச துடள வழி சுவாசிக்கும்.
வண்ணத்துப்பூச்சி மலர்களில் உள்ள பதடன உறிஞ்சி குடிக்கும்.
வண்ணத்துப்பூச்சி முட்டையிட்டு இனக ருக்கம் கசய்யும்.

வாசிப்புப் குதி 16

பவைன் காட்டுக்குச் கசன்றான்.


பவைன் புறாடவக் கண்ைான்.
புறாடவச் சுை நிடனத்தான்.
குறி டவத்துச் சுட்ைான்.
பவைனின் குறி தப் ியது.
புறா தப் ித்துப் றந்தது.
பவைன் ஏமாற்றம் அடைந்தான்
வாசிப்புப் குதி 17

இது ஒரு யாடன.


யாடன காட்டு விலங்காகும்.
யாடனக்கு அகன்ற இரண்டு க ாிய காதுகள் உள்ளன.
யாடனக்கு இரண்டு தந்தங்கள் உள்ளன.
யாடனக்குத் தூண்கள் ப ால நான்கு கால்கள் உள்ளன.
யாடன ாலூட்டி வடகடயச் பசர்ந்த ஒரு தாவர உண்ணியாகும்.

வாசிப்புப் குதி 18

நான் வானவில்.
மடழத் தூறலுக்குப் ிறகு பதான்றும் கவயிலில் என்டனக் காணலாம்.
என் அழகிய உருவம் உங்கள் உள்ளத்டதக் ககாள்ளும்.
என் பமனிடய ஏழு வண்ணச் பசடலகள் அலங்காிக்கும்.
அடவ சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் , ச்டச, நீலம், கருநீலம், ஊதா ஆகிய
நிறங்களில் இருக்கும்.
நான் சில துளிகளிபலபய காட்சி தந்து மடறந்து விடுபவன்
வாசிப்புப் குதி 19

ஒருகாட்டில் நான்கு எருதுகள் ஒற்றுடமயாக பமய்ந்து


ககாண்டிருந்தன.அவற்டறத் தின்ன புலி ஒன்று ஆடசக் ககாண்ைது.
அது தன் நண் னான நாிடயக் கூப் ிட்ைது.
எருதுகளிடைபய சண்டை மூட்டி விடுமாறு நாியிைம் கூறியது.
நாியும் அவ்வாபற கசய்தது.எருதுகள் சண்டையிட்டுக் ககாண்டு
தனித்தனிபய பமயத் கதாைங்கின. புலி அவற்டற எளிதாகக்
ககான்று தின்றது.

வாசிப்புப் குதி 20

சிங்கம் ஒரு காட்டு விலங்கு.


சிங்கம் ாலூட்டி வடகடயச் பசர்ந்தது ஆகும்.
இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வடகடயச் பசர்ந்தது.
சிங்கம் கூட்ைமாக வாழும் இயல்புடையது.
க ரும் ாலும் க ண் சிங்கங்கபள பவட்டையாடும்
வாசிப்புப் குதி 21

வீடண ஒரு நரம்பு கருவியாகும்.


அழகிய இடசக் கருவியான வீடண மிகவும் புகழ் வாய்ந்தது.
இது ஓர் இந்திய இடசக் கருவியாகும் .
லா மரத்தினால் வீடண கசய்யப் டுகிறது.
வீடணடய மீட்டுதல் வழி இடசக்கலாம்.

வாசிப்புப் குதி 22

இது வாடழ மரம்.


வாடழ மரம் ஒரு யனுள்ள மரமாகும்.
வாடழ மரத்திற்கு கிடளகள் கிடையாது.
வாடழ மரத்தில் ழம், தண்டு மற்றும் இடல உள்ளன.
வாடழ இடல க ாியதாக இருக்கும்.
இதன் இடலயில் உணவு றிமாறலாம்.
வாடழத் தண்டை கறி சடமக்கலாம்.
வாடழப் ழம் சாப் ிை சுடவயாக இருக்கும்.
வாசிப்புப் குதி 23.

ள்ளி விடுமுடற வந்தது. முத்துவிற்கு மகிழ்ச்சி க ருகியது.


தாத்தாவின் கிராமத்திற்குச் கசன்றான் கிராமத்டதச் சுற்றிப்
ார்த்தான். ல காட்சிகடளக் கண்ைான். றடவகள் வானில்
றந்தன; ஆடுகள் புல் பமய்ந்தன; முயல் தாவிச் கசன்றது;
வாத்துகள் குளத்தில் நீந்தின.
கதன்டன மரங்கள் உயரமாக வளர்ந்திருந்தன. குரங்கு மரத்தில்
அமர்ந்திருந்தது .இடவ அடனத்டதயும் ார்த்த முத்து மகிழ்ச்சியாக
வீடு திரும் ினான்.

.
வாசிப்புப் குதி 24.

சிங்கம் உறங்கிக் ககாண்டிருந்த்து.

சிங்கத்தின் மீது எலி ஒன்று ஏறி விடளயாடியது.

தூக்கம் கடலந்த சிங்கம் எலிடயப் ிடித்தது.

சிங்கத்திைன் அகப் ட்டுக் ககாண்ை எலி மன்னிப்புக் பகட்ைது.

சிங்கம் எலிடய மன்னித்து விட்ைது.

பவைன் ஒருவன் சிங்கத்டதப் ிடிக்க வடல விாித்தான்.

சிங்கம் வடலயில் மாட்டிக் ககாண்ைது.

வடலயில் அகப் ட்டுக் ககாண்ை சிங்கம் பவதடனயால் கர்ஜித்தது.

சிங்கத்தின் கர்ஜிடனடயக் பகட்ை எலி ஓடி வந்தது.

எலி வடலடயக் கடித்தது.

வடலயிலிருந்து சிங்கம் குதித்து ஓடியது.

இக்கடதயின் நீதி யாடரயும் துச்சமாக எண்ணக் கூைாது


வாசிப்புப் குதி 25

கவௌவால் குடககளில் வாழும். அது கலில் தூங்கி இரவில் இடரத் பதடும்.


கவௌவாகுக்கு இரவில் கண் நன்றாகத் கதாியும். கவௌவால் றடவ ப ால்
றக்கும். கவௌவால் குட்டிப் ப ாட்டு ால் ககாடுக்கும்.
கவௌவால் ாலூட்டி இனத்டதச் பசர்ந்தது.
கவௌவாலுக்கு மிருகங்கடளப் ப ான்று ற்கள் இருக்கின்றன.

வாசிப்புப் குதி 26

உலகின் ல குதிகளில் மான்கள் வாழ்கின்றன.


ஆண் மானுக்கு மட்டுபம ககாம்புகள் உள்ளன.
மானின் ககாம்புகள் ஆடு மாடு ஆகியவற்றின் ககாம்புகள் ப ான்று நிடலத்து
இருப் ன அல்ல. ஒவ்கவாராண்டும் இடவ உதிர்ந்து மீண்டும் முடளக்கும்.
ஒவ்கவாரு முடறயும் ககாம்புகள் முடளக்கும் ப ாது அதற்குப் புதிய கிடளகள்
பதான்றும். முழு வளர்ச்சியடைந்த மானின் ககாம்புகளில் ல கிடளகள்
இருக்கும். மான் முதுடம அடையும் காலத்தில் ககாம்புகளின் வளர்ச்சியும்
குடறயும்.
வாசிப்புப் குதி 27

அது வசந்த காலம்


எறும்புகள் ஒற்றுடமயாக உணவுகடளச் பசகாித்து டவத்தன.
எறும்புகடளப் ார்த்து கவட்டுக்கிளி நடகத்தது.
மடழக்காலமும் வந்தது. எறும்புகள் தாங்கள் பசகாித்த உணவுகடள உண்ைன.
கவட்டுக்கிளிக்கு எங்கும் உணவு கிடைக்கவில்டல.அது சியால் வாடியது.
கவட்டுக்கிளி எறும்புகளிைம் உணவு பகட்ைது. எறும்புகள் கவட்டுக்கிளிக்கு
உணவு ககாடுத்து உதவின. பசாம்ப றி கவட்டுக்கிளி தன் தவற்டற
உணர்ந்தது.

வாசிப்புப் குதி 28

மடழக்காலம் வந்துவிட்ைது.வழக்கமாக டிசம் ர், ஜனவாி


மாதங்களில்தான் மடழ விைாமல் க ய்யும். நம் நாட்டில் ல
இைங்களில் கவள்ளம் ஏற் டும். க ாருள்கள் ல நாசமாகும்;
உயிர்பசதம் கூை ஏற் டும். அரசாங்கம் கவள்ளத்தால்
ாதிக்கப் ட்ைவர்களுக்கு உதவி கசய்யும்.கவள்ளம் வரும் முன் நாம்
எச்சாிக்டகயாக இருக்க பவண்டும்.
வாசிப்புப் குதி 29

இது ஒரு யாடன. யாடன க ாிய விலங்கு ஆகும்.


யாடனக்கு முறம் ப ான்ற இரண்டு காதுகள் உள்ளன.யாடனக்குத்
தூண்கள் ப ால் நான்கு கால்கள் உள்ளன. யாடன க ாிய
மரங்கடளச் சுல மாக இழுத்துச் கசல்லும். யாடனக்கு இரண்டு
நீண்ை தந்தங்கள் உள்ளன. யாடனயின் தந்தத்டதக் ககாண்டு
நிடறய க ாருள்கள் கசய்யலாம். யாடனடயக் காி என்றும்
அடழப் ர். க ண் யாடன குட்டி ப ாடும்.யாடன கரும்ட
விரும் ித் தின்னும். யாடன இருந்தாலும் ஆயிரம் க ான்
இறந்தாலும் ஆயிரம் க ான் ஆகும்,
வாசிப்புப் குதி 30

க டி தமிழர்களின் ாரம் ாிய விடளயாட்டுகளில் ஒன்றாகும்.


இவ்விடளயாட்டை ஒரு குறிப் ிட்ை மணல் ரப் ில் களம் அடமத்து
விடளயாடுவார்கள். இது இரு அணிகளுக்கிடைபய விடளயாைப் டும்.
ஒவ்கவாரு அணியிலும் ஏழு ப ர் இருப் ர். இவ்விடளயாட்டு 40
நிமிைங்களுக்கு விடளயாைப்ப்டும்

வாசிப்புப் குதி 31

இவ்விடளயாட்டை ஆடுபுலி ஆட்ைம் என் ர்.


இவ்விடளயாட்டை இருவர் மட்பம விடளயாை முடியும்.
இவ்விடளயாட்டில் கமாத்தம் 18 ஆட்ைக்காய்கள் இருக்க பவண்டும்.
15 ஆட்ைக்காய்கள் ஆடுகளாகவும் 3 ஆட்ைக்காய்கள் புலிகளாகவும் ககாண்டு
விடளயாைப் டும்.
ஆடுபுலி ஆட்ைம் ஒரு மணி பநரத்திற்கான விடளயாட்ைாகும்.
வாசிப்புப் குதி 32

ல்லாங்குழி நமது ாரம் ாிய விடளயாட்ைாகும்.


ல்லாங்குழிடய இருவர் மட்டுபம விடளயாை முடியும்.
ல்லாங்குழிப் லடகயில் 14 குழிகள் இருக்கும்.
ஒரு வ்ாிடசயில் 7 குழிகள் இருக்கும்.
இவ்விடளயாட்டை வீட்டுத் திண்டணயில் விடளயாைலாம்.

வாசிப்புப் குதி 33

அமுதனுக்குப் ட்ைம் விடுவது என்றால் மிகவும் ிடிக்கும்.


ட்ைம் விடுவதற்கு நீளமான நூல் பதடவப் டும்.
காற்று வீசும் பவடளயில் ட்ைம் உயபர றக்கும்..
அமுதனுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.
இவ்விடளயாட்டு ஒரு ாரம் ாிய விடளயாட்டு ஆகும்.
ாரம் ாிய விடளயாட்டுகள் என் து மரபு வழியாக விடளயாைப் ட்டு வந்த
விடளயாட்டுகள் ஆகும்.
வாசிப்புப் குதி 34

முன்கனாரு காலத்தில் இரு காக்டககள் ஓர் ஆல மரத்தில் வாழ்ந்து வந்தன.


க ாிய ாம்பு ஒன்று தங்க மரத்தின் அருகிலுள்ள க ாந்தில் நுடழந்தது.
தங்களுக்கு அருகில் ாம்பு தங்கியிருப் து காக்டககளுக்கு மனக்கவடல
ஏற் டுத்தியது. ாம்பு காக்டக குஞ்சுகடளத் தின்று விடும் என் தால்
கவனமாக இருக்குமாறு நண் ர்கள் அறிவுடரக் கூறினர். ாம்பு குஞ்சுகடளத்
தின்று விடும் என் தால் க ண் காக்டக அழுதது. “ ாதுகாப் ான இைத்டதத்
பதடி ப ாகலாம்,” என்று க ண் காகம் கூறியது. ஆண் காக்டக,“ வீட்டை
விட்டு ப ாக பவண்ைாம்,”என்று கூறியது.
சில நாட்கள் கழித்து க ண் காக்டக முட்டை இட்ைது. க ண் காக்டக
மூன்று முட்டைகள் இட்ைது. காக்டகக் குஞ்சுகளின் கீச் கீச் சத்தத்டதக் பகட்ை
ாம்பு மகிழ்ந்தது. ஒரு நாள் காக்டககள் இல்லாத பநரத்தில் காக்டகக்
குஞ்சுகடளப் ாம்பு தின்றது. கூடு திரும் ிய காகங்கள் காலியான கூட்டைக்
கண்டு அதிர்ச்சியடைந்தன. க ண் காகம் கதறி அழுதது. ாம் ிற்கு ாைம்
கற் ிக்க ஆண் காக்டக நாியாாின் ஆபலாசடனடயக் பகட்க கசன்றது. நாி
காக்டகயிைம் இராணியின் டவர மாடலடய ாம் ின் புற்றில் ப ாைச்
கசான்னது. காக்டக டவர மாடலடயக் ககாத்திக் ககாண்டு றந்தது. காக்டக
இராணியின் மாடலடயப் புற்றில் ப ாட்ைது. இராணியின் பசவகர்கள்
குச்சிடய விட்டு க ாந்தில் குத்தினர்.குழப் ம் அடைந்த ாம்பு சீறிக் ககாண்டு
கவளிபய வந்தது. காவலர்கடளக் கண்ை ாம்பு தப் ி ஓடியது. தங்களின் எதிாி
விரட்டி அடிக்கப் ட்ைடதக் கண்ை காக்டககள் மகிழ்ச்சி அடைந்தன.
இக்கடதயின் ண்பு கூர்டமயான புத்தியும் தந்திரமும் கவற்றிடயத் தரும்.

You might also like