You are on page 1of 21

தமிழ் ம ொழி

வொசிப் புச் சிப் ப ் 2

வாருங் கள் மாணவர்களள,


வாசிப் ளபாம் !

மபயர்: ___________________________
வகுப் பு : ______________
பயிற் சி 1

வாசி.

வீடு

1. இது வீடு.

2. இஃது என் வீடு.

3. என் வீடு இரட்டட மாடி வீடு.

4. என் வீட்டில் மூன் று அறைகள் உள் ளன.

5. என் வீட்டில் ம ொத்த ் ஆறு பபர் உள் ளனர்.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ______________________.

2. இஃது _______________ வீடு.

3. என் வீடு ____________________ ொடி வீடு.

4. என் வீட்டில் ____________________ அறைகள் உள் ளன.

5. என் வீட்டில் ம ொத்த ் _____________ பபர் உள் ளனர்.


பயிற் சி 2

வாசி.

மரம்

1. இது ர ்.

2. இது வொறழ ர ்.

3. எனக்கு வொறழ ர ் பிடிக்கு ் .

4. என் வீட்டில் வொறழ ர ் உள் ளது.

5. வொறழ ரத்தில் வொறழ இறல இருக்கு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ____________________.

2. இது __________________________ ..

3. _________________வொறழ ர ் பிடிக்கு ் .

4. என் _________________ வொறழ ர ் உள் ளது.

5. வொறழ ரத்தில் ______________________________ இருக்கு ் .


பயிற் சி 3

வாசி.

பப் பாளி

1. இது பப்பொளி.

2. எனக்கு பப்பொளி பழ ் பிடிக்கு ் .

3. பப் பொளி பழ ் சுறவயொக இருக்கு ் .

4. பப் பொளி பழ ் ஆரஞ் சு நிைத்தில் இருக்கு ் .

5. பப் பொளி பழ ் உண்பதொல் ந க்குச் சத்து கிறடக்கு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ______________________.

2. எனக்கு பப்பொளி பழ ் _______________________.

3. பப் பொளி பழ ் _________________ இருக்கு ் .

4. பப் பொளி பழ ் __________________ நிைத்தில் இருக்கு ் .

5. பப் பொளி பழ ் உண்பதொல் ந க்குச் _____________

கிறடக்கு ் .
பயிற் சி 4

வாசி.

தாள்

1. இது தொள் .

2. இது வண்ணத் தொள் .

3. நொன் தொளில் வறரபவன் .

4. தொள் பல வண்ணத்தில் இருக்கு ் .

5. இந்தத் தொள் பச்றச வண்ணத்தில் உள் ளது.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ________________________.

2. இது _______________________ தொள் .

3. நொன் _______________________ வறரபவன் .

4. தொள் பல ______________________ இருக்கு ் .

5. இந்தத் தொள் _____________________ வண்ணத்தில் உள் ளது.


பயிற் சி 5

வாசி.

ககத்ததாகைளபசி

1. இது றகத்மதொறலபபசி.

2. இஃது அ ் ொவின் றகத்மதொறலபபசி.

3. இந்தக் றகத்மதொறலபபசி சிறியதொக உள் ளது.

4. இந்தக் றகத்மதொறலபபசி கறுப்பு வண்ணத்தில்

உள் ளது.

5. நொன் இந்தக் றகத்மதொறலபபசியில் பொட ் படிப் பபன் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ________________________.

2. இஃது ________________________ மதொறலபபசி.

3. இந்தக் றகத்மதொறலபபசி ________________________ உள் ளது.

4. இந்தக் றகத்மதொறலபபசி _________________ வண்ணத்தில்

உள் ளது.

5. நொன் இந்தத் மதொறலபபசியில் _________________ படிப் பபன் .


பயிற் சி 6

வாசி.

நிைா

1. இது நிலொ.

2. இது வட்ட நிலொ.

3. நிலொ மவள் றள நிைத்தில் இருக்கு ் .

4. நிலொ இரவில் பதொன் று ் .

5. நிலொறவ தி என் று ் கூறுவர்.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது _________________.

2. இது _________________ நிலொ.

3. நிலொ _________________ நிைத்தில் இருக்கு ் .

4. நிலொ _________________ பதொன் று ் .

5. நிலொறவ _________ என் று ் கூறுவர்.


பயிற் சி 7

வாசி.

புத்தகம்

1. இது புத்தக ் .

2. இது கறத புத்தக ் .

3. இஃது ஆங் கில ம ொழி கறத புத்தக ் .

4. இந்தப் புத்தகத்தில் நூறு பக்கங் கள் உள் ளன.

5. நொன் தினமு ் புத்தக ் படிப் பபன் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது _________________________.

2. இது __________________புத்தக ் .

3. இஃது ________________________ ம ொழி கறத புத்தக ் .

4. இந்தப் புத்தகத்தில் _________________ பக்கங் கள் உள் ளன.

5. நொன் _______________________ புத்தக ் படிப் பபன் .


பயிற் சி 8

வாசி.

பட்டம்

1. இது பட்ட ் .

2. இஃது அழகிய பட்ட ் .

3. இஃது அண்ணனுறடய பட்ட ் .

4. எனக்கு பட்ட ் விறளயொடத் மதரியு ் .

5. நொன் ொறல பநரத்தில் பட்ட ் விறளயொடுபவன் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ________________________.

2. இஃது ______________________ பட்ட ் .

3. இஃது _________________________ பட்ட ் .

4. எனக்கு பட்ட ் ________________________ மதரியு ் .

5. நொன் _________________ பநரத்தில் பட்ட ் விறளயொடுபவன் .


பயிற் சி 9

வாசி.

சிைந் தி

1. இது சிலந்தி.

2. இது மபரிய சிலந்தி.

3. சிலந்தி வறலப் பின் னு ் .

4. சிலந்திக்கு எட்டு கொல் கள் உள் ளன.

5. என் வீட்டில் சிலந்தி உள் ளது.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ____________________.

2. இது _________________ சிலந்தி.

3. சிலந்தி _________________ பின் னு ் .

4. சிலந்திக்கு ____________ கொல் கள் உள் ளன.

5. என் ___________________சிலந்தி உள் ளது.


பயிற் சி 10

வாசி.

நாய்

1. இது நொய் .

2. இந்த நொயின் நிை ் மவள் றள.

3. இந்த நொயின் மபயர் பப் பி.

4. பப் பி பூறனறயக் கண்டொல் குறரக்கு ் .

5. எனக்கு நொறய மிகவு ் பிடிக்கு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ______________.

2. இந்த நொயின் நிை ் _____________________.

3. இந்த நொயின் ________________ பப் பி.

4. பப் பி பூறனறயக் __________________ குறரக்கு ் .

5. __________________ நொறய மிகவு ் பிடிக்கு ் .


பயிற் சி 11

வாசி.

அம் மா

1. இவர் அ ் ொ.

2. இவர் என் அ ் ொ.

3. என் அ ் ொவின் மபயர் பூங் குழலி.

4. என் அ ் ொ அழகொக இருப்பொர்.

5. என் அ ் ொவிை் கு சற க்கப் பிடிக்கு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இவர் __________________.

2. _________________ என் அ ் ொ.

3. என் _____________________________ மபயர் பூங் குழலி.

4. என் அ ் ொ ________________________ இருப்பொர்.

5. என் அ ் ொவிை் கு _________________________ பிடிக்கு ் .


பயிற் சி 12

வாசி.

அப் பா

1. இவர் அப்பொ.

2. இவர் என் அப் பொ.

3. என் அப்பொவின் மபயர் திரு. கு ரன் .

4. என் அப்பொ மிகவு ் கண்டிப்பொனவர்.

5. என் அப்பொவிை் கு என் றன மிகவு ் பிடிக்கு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இவர் _________________________

2. _________________ என் அப்பொ.

3. என் ______________________________ மபயர் திரு. கு ரன் .

4. என் அப்பொ மிகவு ் __________________________________.

5. என் அப்பொவிை் கு என் றன மிகவு ் ______________________.


பயிற் சி 13

வாசி.

தாத்தா

1. இவர் தொத்தொ.

2. இவர் என் தொத்தொ.

3. இவருக்கு எழுபது வயது.

4. இவரின் மபொழுதுபபொக்கு மசடி நடுவதொகு ் .

5. தினமு ் என் தொத்தொ மசடிக்கு நீ ர் பொய் ச்சுவொர்.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இவர் ___________________.

2. ________________ என் தொத்தொ.

3. இவருக்கு _______________________ வயது.

4. இவரின் _________________________________ மசடி நடுவதொகு ் .

5. தினமு ் என் தொத்தொ ____________________ நீ ர்ப் பொய் ச்சுவொர்.


பயிற் சி 14

வாசி.

பாட்டி

1. இவர் பொட்டி.

2. இவர் என் பொட்டி.

3. என் பொட்டியின் மபயர் கண்ணிய ் ொ.

4. என் பொட்டி நன் ைொக தமிழ் படிப்பொர்.

5. எனக்கு என் பொட்டிறய மிகவு ் பிடிக்கு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இவர் _____________________.

2. _________________ என் பொட்டி.

3. என் ______________________ மபயர் கண்ணிய ் ொ.

4. என் பொட்டி நன் ைொக __________________ படிப் பொர்.

5. ____________________ என் பொட்டிறய மிகவு ் பிடிக்கு ் .


பயிற் சி 15

வாசி.

கப் பை்

1. இது கப்பல் .

2. இது சிறிய கப்பல் .

3. கப்பல் கடலில் மிதக்கு ் .

4. கப்பலில் பயண ் மசய் யலொ ் .

5. நொ ் கப்பலில் மவளிநொடுகளுக்குச் மசல் லலொ ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ____________________.

2. இது ____________________ கப்பல் .

3. ____________________ கடலில் மிதக்கு ் .

4. கப்பலில் ___________________ மசய் யலொ ் .

5. நொ ் கப்பலில் _____________________________________

மசல் லலொ ் .
பயிற் சி 16

வாசி.

மிளகாய்

1. இது மிளகொய் .

2. இது சிவப்பு மிளகொய் .

3. கறடயில் மிளகொய் வொங் கலொ ் .

4. மிளகொய் உறைப்பொக இருக்கு ் .

5. மிளகொறய அளவொக உண்ண பவண்டு ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது _____________________.

2. இது _________________ மிளகொய் .

3. ________________________ மிளகொய் வொங் கலொ ் .

4. மிளகொய் ______________________________ இருக்கு ் .

5. மிளகொறய _________________________ உண்ண பவண்டு ் .


பயிற் சி 17

வாசி.

சூரியன்

1. இது சூரியன் .

2. சூரியன் கொறலயில் உதிக்கு ் .

3. சூரியன் ொறலயில் றையு ் .

4. சூரியன் மிகப் மபரிய விண்மீனொகு ் .

5. சூரியறனக் கதிரவன் என் று ் அறழப் பர்.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ______________________.

2. சூரியன் __________________________உதிக்கு ் .

3. சூரியன் ொறலயில் _________________________.

4. சூரியன் மிகப் மபரிய _________________________________.

5. சூரியறனக் ______________________ என் று ் அறழப்பர்.


பயிற் சி 18

வாசி.

ளமகை

1. இது ப றச.

2. இஃது என் ப றச.

3. இது ரப் பலறக ப றச.

4. இது வகுப் பறையில் உள் ள ப றச.

5. என் வகுப் பறையில் முப்பது ப றசகள் உள் ளன.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது _____________________.

2. ______________ என் ப றச.

3. இது _______________பலறக ப றச.

4. இது ________________________________ உள் ள ப றச.

5. என் வகுப் பறையில் __________________ ப றசகள் உள் ளன.


பயிற் சி 19

வாசி.

நண்பன்

1. இவன் என் நண்பன் .

2. என் நண்பனின் மபயர் சுதொர்சன் .

3. என் நண்பன் மிகவு ் மகட்டிக்கொரன் .

4. என் நண்பனுக்கு பிரியொணி மிகவு ் பிடிக்கு ் .

5. என் நண்பனின் கிழி பூப்பந்து விறளயொடுவது.

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இவன் என் ________________________.

2. என் _______________________ மபயர் சுதொர்சன் .

3. என் நண்பன் மிகவு ் __________________________________.

4. என் நண்பனுக்கு பிரியொணி மிகவு ் _____________________.

5. என் நண்பனின் ________________ பூப்பந்து விறளயொடுவது.


பயிற் சி 20

வாசி.

மடிக்கணினி

1. இது டிக்கணினி.

2. இது தங் றகயின் டிக்கணினி.

3. இந்த டிக்கணினியின் நிை ் சிவப்பு.

4. டிக்கணினியில் மீள் பொர்றவ மசய் யலொ ் .

5. டிக்கணினியில் கறதப் புத்தகங் கறளப் படிக்கலொ ் .

காலியான இடங் களைப் பூர்த்தி செய் க.

1. இது ___________________________.

2. இது ___________________________ டிக்கணினி.

3. இந்த டிக்கணினியின் நிை ் ______________________.

4. டிக்கணினியில் ___________________________ மசய் யலொ ் .

5. டிக்கணினியில் கறதப் _____________________________

படிக்கலொ ் .

You might also like