You are on page 1of 2

தலைப்பு : காடுகளின் நன்மை

முன்னுரை  காடுகள் என்றான் என்ன?


 மரங்களின் தொகுதியே காடு என்கிறோம்
 இறைவன் வழங்கிய இயற்கை வளம்
 வேறு பெயர்: வனம், கானகம்
 அடர்ந்த காடுகள் அளவிட முடியாத நன்மைகள்

பத்தி 1 பத்தி 2
 உயிர்வளியின் இருப்பிடம்  மேகத்தை உருவாக்கி மழையைப்
 மனிதன், விலங்கு உயிர்வாழ பொழிவித்து
உயிர்வளி  ஆறு,குளம்,குட்டை,ஏரி
 உயினங்களின் வசிப்பிடம் நீர்வளத்தைக் கொடுக்கிறது
 காட்டு விலங்களின் உறைவிடம்  பூமி குளிர்ந்து இதமான காற்றையும்,
வளமான மண்ணையும் அளிக்கிறது
 தாவரங்களுக்கு உணவுத் தயாரிக்க
கரிவளி  சூரிய வெப்பத்தைக் குறைத்துக்
பூமிக்கு நிழல் தருகின்றது
 மூலிகையின் மூலதனம்

பத்தி 3 பத்தி 4
 இயற்கை பேரிடர்களைத் தவிர்க்க  மேம்பாட்டுத் திட்டம்
_ மண்சரிவு,நிலச்சரிவு,வெள்ளம் _ விவசாயம், வீடு, பாலம்,
 ஆழ வேரூன்றியிருக்கும் வேர்கள் கட்டிடம் கட்ட
நிலத்தை இறுக்கிப் பிடித்தல்  பொருளாதாரத்துறை
 கனத்த மழை பெய்தாலும் காற்றில் _ மரத்தளவாடப் பொருள்கள்
உள்ள தூசுகளைக் _ மூலிகை மருந்துகள்
கட்டுப்படுத்துகின்றன _ வாசனைத் திரவியங்கள்
_ சுற்றுலாத் தலங்கள்
 சுகாதாரத்தைப் பேண வழி
 குளிர்ப் பிரதேசம் /வன உலா

முடிவுரை  மரம் நடுவோம் மழையைப் பெறுவோம்


 பசுமைக் காத்துக் சுகாதாரத்தப் பேணுவோம்
 ஒரு மரம் பிடுங்கினால் / வெட்டினால் ஒரு
மரம் நடுவோம்
 காட்டை நேசிப்போம்

கலைச்சொற்கள்  வெப்பம் தணியும்


 மிகையாகாது
 வரப்பிரசாதம்
 இறைவனின் கொடை

You might also like