You are on page 1of 1

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் உணவு தரும் உணவு தரும்

மரம் செடிகளை காத்திடுவோம்-நம்


வாங்க போகலாம் இயற்கை வளம் காக்க
துளசி செடியை சுற்றி வருவோம்
சுற்றி வருவோம் சுற்றி வருவோம் ஒவ்வொரு விதையும் விதைக்கும் நேரம்
துளசி செடியை சுற்றி வருவோம் உலகை காக்கும் நல்ல தருணம்
சுற்றி வருவோம் சுற்றி வருவோம் உலகை வெப்பத்திலிருந்து காப்போம்
விடியற்காலை வேளையிலே உலகை குளிர செய்வோம்

மரமும் செடியும் காற்றை தரும் துளசி செடியை சுற்றி வருவோம்


சுவாசிக்க... நாம்... சுவாசிக்க சுற்றி வருவோம் சுற்றி வருவோம்
செடிகளுக்கு நீர் கொடுப்போம் துளசி செடியை சுற்றி வருவோம்
தினமும் காலை வேளையிலே சுற்றி வருவோம் சுற்றி வருவோம்
விடியற்காலை வேளையிலே
மரமும் செடியும் மழை தரும்
மழை தரும் நல்ல மழை தரும்
மரங்களை நாம் வளர்த்திடுவொம்
குடிநீர் என்றும் கிடைக்கவே

மரமும் செடியும் வாழ்வின் ஆதாரம்

You might also like