You are on page 1of 2

நாள் பாடத்திட்டம்

வாரம்: திகதி கிழமை


29
பாடம் ஆண்டு 4
நேரம் - மாணவர் வருகை /
12.00

1.00 6

தலைப்பு செதுக்கும் கலை


உள்ளடக்கத் 1.1, 2.1
தரம்
கற்றல் தரம் 1.1.4 (i), 2.1.9 (i), 2.1.9 (ii)
நோக்கம் இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :
செதுக்கும் கலைப் படைப்புகளில் கலைக் கூறுகளை அடையாளங்கண்டு அதனைப் படைபோடு
தொடர்புப்படுத்திக் கலைந்துரையாடுவர்.
வெற்றிக்கூறு 1. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை உருவாக்குவர்.
2. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை உருவாக்க பயன்படுத்தும் உபகரணங்கள்,
நுட்பமுறை, அமலாக்க முறையை அறிந்து கூறுவர்

கற்றல் 1. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை உதாரணங்களை அடையாளங்காணுதல்.


கற்பித்தல் 2. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளின் காட்சிக் கலைமொழிகளை அறிந்து கூறுதல்.
நடவடிக்கை
3. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை காட்சிக் கலைமொழி
அறிவின்வழி,உபகரணங்கள், நுட்பமுறை, அமலாக்க முறைகளை அறிந்து கூறுதல்.
4. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை உருவாக்குதல்.
5. மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை உருவாக்க பயன்படுத்தும் உபகரணங்கள்,
நுட்பமுறை, அமலாக்க முறையை அறிந்து கூறுதல்

உயர்நிலைச் ☐வட்ட வரைபடம் ☐ குமிழி வரைபடம்


சிந்தனைத்
☐இரட்டிப்புக்குமிழி வரைபடம் ☐ இணைப்பு வரைபடம்
திறன்
☐மர வரைபடம் ☐ நிரலொழுங்கு வரைபடம்
☐பல்நிலை நிரலொழுங்கு வரைபடம் ☒ பால் வரைபடம்
விரவிவரும் ☐ சூழலியல் கல்வி ☒ ஆக்கம் புத்தாக்கம் ☐ அறிவியல்
கூறு
☒ மொழி ☒ நாட்டுப்பற்று ☐ அறிவியல் &தொழில்நுட்பம்
☐ தகவல் &தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு
☒ நன்னெறிப்பண்பு ☐பயனீட்டாளர் கல்வி
☐ சாலை விதிமுறை பாதுகாப்பு ☐தொழில் முனைப்புத்திறன்
☐ சுகாதாரக்கல்வி ☐ கையூட்டு ஒழிப்பு
☐ எதிர்காலவியல் ☐ பல்வகைநுண்ணறிவாற்றல்
நன்னெறி ஒற்றுமை
பண்புகள்
பயிற்றுதுணைப் ☒ பாட நூல் ☐ இணையம் ☐ வானொலி ☐ பட அட்டை
பொருள்
☐ சிப்பம்/பயிற்சி ☐ மெய்நிகர் கற்றல் ☐ தொலைக்காட்சி
☐ கதைப்புத்தகம் ☐ உருவமாதிரி ☐ மற்றவை
மாணவர் ☒ பொது ☐ இருமொழித் திறன் ☐ தலைமைத்துவம்
குறிக்கோள்
☐நெறியும் ஆன்மீகமும் ☒ சிந்தனைத் திறன் ☐ தேசிய அடையாளம்
கற்றல் குவிவு/ ☐ பயிற்சித்தாள் ☐ மொழி ☐ வாய்மொழி ☐ புதிர்
பயிற்றியல் ☐ நாடகம் ☒ மாணவர் கைவண்ணம்
மதிப்பீடு மாணவர்கள் செதுக்கும் கலை படைப்புகளை உருவாக்க பயன்படுத்தும் உபகரணங்கள், நுட்பமுறை,
அமலாக்க முறையை அறிந்து கூறுதல்

சிந்தனை மீட்சி

தர அடைவுநிலை தனுஷா: வைத்தீஸ்வரன் : கவினாஷினி :


ஜீவாஷினி: ஹேம தர்ஷன் : ஜனனி:

You might also like