வகுப்பு 4 யு.ஐ.தி.எம் மாணவர் எண்ணிக்கை / திகதி 22/3/2022 நேரம் 9:15 am - 9.45am கரு 1.அடிப்படை சீருடற் பயிற்சி தலைப்பு சமனிப்போம் உள்ளடக்கத் தரம் 1.1 Melakukan pergerakan yang memerlukan kawalan badan dan sokongan. கற்றல் தரம் 1.1.1 Melakukan imbangan dinamik toe-tug walk secara individu dan pergerakan lipan secara நோக்கம் வெற்றிக் கூறுகள் இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :- இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளப் 2 இடம்பெயர் நடவடிக்கைகளையும் 2 இடம்பெயரும் பட்டியலிடுவர். நடவடிக்கைகளைப் பட்டியலிடுவர்
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்படு
ீ சிந்தனை ☐ நன்மனம் ☒ ஆக்கமும் ☐ வட்டம் ☒ பாடநூல் ☐ அறிதல் ☐ பயிற்சித் தாள் ☒ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☐ குமிழி ☐ விட்டுக்கொடுத்தல் ☒ சுற்றுச்சூழல் கல்வி ☐ இசைக்கருவிகள் ☒ புரிதல் ☐ படைப்பு ☐ இரட்டிப்புக் ☐ நீதி ☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல் ☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர் ☐ இறைநம்பிக்கை ☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு தொழில்நுட்பம் ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☒ வாய்மொழி ☐ உதவி மனப்பான்மை ☐ இணைப்பு ☐ பொறுப்பு ☐ மொழி ☐ நிரலொழுங்கு ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி ☐ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு ☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☒ மடிக்கணினி ☐ அன்பு ☐ கூகல் வகுப்பறை ☐ பொறுமை ☒ முயற்சி நடவடிக்கை 1. மாணவர்கள் வெதுப்பல் தொடர்பான காணொளி ஒன்றைப் பார்த்து அதனைப் பின் தொடர்ந்து செய்வர். https://youtu.be/ADrX1y5JaRI 2. மாணவர்கள் பாடநூலில் பக்கம் 4 மற்றும் 5-ஐ வாசிப்பர். 3. மாணவர்கள் படத்தில் இடம்பெற்றுள்ள நடவடிக்கைகளைப் பட்டியலிடுவர். 4. மாணவர்கள் குறிப்புகளை நோட்டுப்புத்தகத்தில் எழுதுவர். 5. மாணவர்கள் தனித்தல் நடவடிக்கையைச் செய்வர். சிந்தனை மீட்சி