You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 26 / 2022

பாடம் நலக்கல்வி நாள் வியாழன்


வகுப்பு 4 ஔவையார் மாணவர் எண்ணிக்கை 14 / 15
திகதி 6/10/2022 நேரம் 10:30 am - 11.00 am
கரு சுகாதரம், இனப்பெருக்கம்
தலைப்பு ஓய்வும் மனமகிழ்வும்
உள்ளடக்கத் தரம் 1.2 Kemahiran menangani pengaruh dalaman serta luaran yang mempengaruhi
kesihatan diri dan reproduktif - Menghargai dan menghormati:  Perubahan fizikal
diri sendiri dan orang lain
கற்றல் தரம் 1.2.1 Membincangkan cara menghargai dan menghormati perubahan fizikal diri
sendiri.
நோக்கம் வெற்றிக் கூறுகள்
இப்பாட இறுதியில் மாணவர்கள் :- மாணவர்கள் வெற்றியடைய :-
1. பருவ மாற்றத்தின் போது, ஏற்படும் 1. பருவ மாற்றத்தின் போது, ஏற்படும்
மாற்றங்களை அறிந்து செயல்படுவர்.. மாற்றங்களை அறிந்து செயல்பட முடியும்.
நன்னெறிக் கூறுகள் வி.வ கூறுகள் வரை ப.து.பொ உயர்நிலை மதிப்பீடு
சிந்தனை
☐ நன்மனம் ☐ ஆக்கமும் ☐ வட்டம் ☒ பாடநூல் ☒ அறிதல் ☒ பயிற்சித் தாள்
☐ ஒத்துழைப்பு புத்தாக்கமும் ☒ குமிழி ☒ புரிதல்
☐ இசைக்கருவிகள் ☐ படைப்பு
☐ விட்டுக்கொடுத்தல் ☒ சுற்றுச்சூழல் கல்வி ☐ இரட்டிப்புக்
☐ அறிவியல் குமிழி ☐ திடப்பொருள் ☐ பயன்பாடு ☐ உற்றறிதல்
☐ நீதி
☐ நேர்மை தொழில்நுட்பம் ☐ பல்நிலை ☐ நீர்ம உருகாட்டி ☐ ஆய்வுச்சிந்தனை ☐ புதிர்
☐ தொலைத்தொடர்பு நிரலொழுங்கு
☐ இறைநம்பிக்கை ☐ படம் ☐ ஆக்கச்சிந்தனை ☐ வாய்மொழி
தொழில்நுட்பம் ☐ இணைப்பு
☐ உதவி மனப்பான்மை ☐ வானொலி ☐ மீட்டுணர்தல் ☐ இடுபணி
☒ பொறுப்பு ☐ மொழி ☐ நிரலொழுங்கு
☐ உயர்வெண்ணம் ☐ நாட்டுப்பற்று ☐ மரம் ☐ ஒலிப்பதிவு ☐ திரட்டேடு
☐ மதித்தல் ☐ தொழில் முனைப்பு ☐ பாலம் ☐ மடிக்கணினி ☒ நோட்டு புத்தகம்
☒ அன்பு ☐ கூகல் வகுப்பறை
☐ பொறுமை
☐ முயற்சி
நடவடிக்கை
1. மாணவர்கள் பருவ மாற்றத்தின் போது, ஏற்படும் மாற்றங்களைக் கலந்துரையாடல் செய்தல்.
2. .மாணவர்கள் பருவ மாற்றத்தின் போது, ஏற்படும் மாற்றங்களைக் குமிழி வரைபடத்தில் வரைந்து
வகுப்பின் முன் படைப்பர்...
சிந்தனை மீட்சி

1 14 / 15 மாணவர்கள் பருவ மாற்றத்தின் போது, ஏற்படும் மாற்றங்களை அறிந்து செயல்பட்டனர்.

தர அடைவு மதிப்பீடு
தர அடைவு 1 : - தர அடைவு 4 : 14
தர அடைவு 2 : - SEKOLAH JENIS
தர அடைவு 5 KEBANGSAAN
: - TAMIL KEMAYAN
தர அடைவு 3 : - தேசிய வகை கெமாயான் தமிழ்ப்பள்ளி
தர அடைவு 6 : -

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like