You are on page 1of 5

039(PP)

UJIAN AKHIR SESI AKADEMIK


Tahun 4 Sesi 2023/2024
Sejarah (SJKT)
(039)

PANDUAN
PENSKORAN

039(PP)
2 039(PP)

Soalan Jawapan Markah


BAHAGIAN A
1 B 1
2 B 1
3 D 1
4 C 1
5 B 1
6 B 1
7 A 1
8 D 1
9 B 1
10 C 1
11 D 1
12 C 1
13 C 1
14 A 1
15 A 1
16 A 1
17 A 1
18 B 1
19 B 1
20 A 1

039(PP)
3 039(PP)

Soalan Jawapan Markah


BAHAGIAN B
1 1) இரண்டாம் [5 புள்ளி]
2) புதைபடிவம்
3) அதிகாரப்பூர்வ ஆவணம்
4) சஞ்சிகை
5) நாளிதழ்

Soalan Jawapan Markah


BAHAGIAN B
2 அ) பூமியின் வெப்பநிலை அதிகரித்தல். [5 புள்ளி]

ஆ) பனிக்கட்டி உருகுதல்.

இ) விலங்கின முற்றழிவு ஏற்படுதல்.

ஈ) ஆற்றின் நீரோட்டத்தில் மாற்றம் ஏற்படுதல்.

உ) மனிதர்கள் வெப்பம் மிகுந்த பகுதிகளுக்கு இடம்


பெயர்தல்.

Soalan Jawapan Markah


BAHAGIAN B
3 அ) பிழை [5 புள்ளி]

ஆ) சரி

இ) பிழை

ஈ) சரி

உ) சரி

039(PP)
4 039(PP)

Soalan Jawapan Markah


BAHAGIAN B
4 அ) சுல்தான் [5 புள்ளி]

ஆ) பெண்டாஹாரா

இ) லக்சமணா

ஈ) பெண்டாஹாரா

உ) சுல்தான்

Soalan Jawapan Markah


BAHAGIAN C
1(a) 1. கல்விகேள்விகளில் சிறந்து விளங்குதல். [2 புள்ளி]
2. தீயச் செயல்களில் ஈடுபடாதிருத்தல்.
3. எப்பொழுதும் நற்பண்புகளைச்
செயல்படுத்துதல்.
4. குடும்ப உறுப்பினர்களை ஆதரித்தல்.
5. ஏற்புடைய விடைகள்

Soalan Jawapan Markah


1(b) 1. அனைவருக்கும் மரியாதை செலுத்துதல். [3 புள்ளி]
2. குடும்ப உறுப்பினர்களுக்கு உதவுதல்.
3. மூத்தோரின் பேச்சைக் கேட்டு நடத்தல்.
4. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல்.
5. குடும்ப உறுப்பினர்களிடம்
நடுவுநிலைமையுடன் நடந்து கொள்ளுதல்.
6. எப்போதும் நேர்மையைக் கடைப்பிடித்தல்.
7. ஏற்புடைய விடைகள்

Soalan Jawapan Markah


BAHAGIAN C
2(a) 1. மற்ற அரசுகளுடன் எளிதில் தொடர்புகொள்ள [2 புள்ளி]
முடியும்.
2. கடல்வழி வாணிபத்தை மேற்கொள்ள முடியும்.
3. விவசாயத்திற்கு ஏற்ற மண்வளம்
கொண்டுள்ளதால் விளைச்சல்கள் பெருகும்.
4. வாணிபத் துறைமுகத்தின் மூலம்
பொருளாதார வளர்ச்சி காணுதல்.
5. ஏற்புடைய விடைகள்

039(PP)
5 039(PP)

Soalan Jawapan Markah


2(b) 1. சுரங்கத் தொழில் [1 புள்ளி]
2. உற்பத்தித் தொழில்

Soalan Jawapan Markah


2(c) 1. நாட்டுத் தலைவர்கள் அண்டை நாடுகளுக்கு [2 புள்ளி]
அலுவல் பயணம் மேற்கொள்ளுதல்.
2. பேரிடர் காலங்களில் உதவி புரிதல்.
3. நட்புமுறை விளையாட்டுகளில் பங்கு
கொள்ளுதல்.
4. வாணிபம் செய்தல் / ஏற்றுமதி இறக்குமதி
செய்தல்.
5. ஏற்புடைய விடைகள்

039
039(PP)

You might also like