You are on page 1of 5

PENTAKSIRAN PERTENG4AHAN SESI AKADEMIK 2023

கல்விசார் அரையாண்டு மதிப்பீடு 2023

இசைக்கல்வி
TAHUN 4

பெயர் : _________________

அ) சரியான விடைக்கு வட்டமிடுக.

1.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் பெயர் என்ன?

A. குவேவர் B. மினிம் C. திரபெல் கிலெஃப் D. செமிபிரிஃப்

2. கதவைத் திறக்கும் போது _______________ ஓசை எழும்.

A. மிதமான B. மென்மையான C. உரத்த D. இரைச்சலான

3.

மேலே உள்ள இசைக் குறியீட்டின் மதிப்பு என்ன?

A. 4 B. 1 C. ¼ D. 2

4. உச்சரிப்பு முறையில் உதட்டில் உதிக்கும் எழுத்தைத் தெரிவு செய்க. ஒன்றைத் தவிர.

A. F B. SS.... C. W D. M

5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது குரோச்செட் ?

A. B. C. D.
6. சரியான இணையைத் தெரிவு செய்க.

A. B. C. D.
மதிப்பு 4 மதிப்பு 0 மதிப்பு 2 மதிப்பு 3

7. டிக்கிர் பாராட் இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவியைத் தெரிவு செய்க.

A. வீணை B. கஞ்சிரா C. பியானோ D. சிறிய ரெபானா

8.

X என்ற குறியீட்டில் அமைந்துள்ள சோல்பா சுதியைத் தெரிவு செய்க.

A. ME B. SO C. MI D. TA

படத்தில் காணும் கெர்வன் கை சைகை சோல்பா வரிசையைத் தெரிவு செய்க.

A. DO TI LA B. SO FA TI C. DO RE MI D. FA LA TI

10. X

X என்ற குறியீடப்பட்டிருக்கும் கோட்டின் பெயரைத் தெரிவு செய்க.

A. பார் B. மீட்டர் C. முடிவுக்கோடு D. பார்க்கோடு

11. ஊதும் முறையில் இசைக்கப்படும் கருவியைத் தெரிவு செய்க.

A. கோங் B. மராகாஸ் C. ரெக்கோடர் D. வயலின்

12. ரெக்கோடரில் மொத்தம் எத்தனை துவாரங்கள் உள்ளன?

A. 10 B. 7 C. 8 D. 11

ஆள்காட்டி விரல் மூடப்படும் துவாரம் எது?


13.

A. 7 வது துவாரம் B. 5 வது துவாரம் C. 3 வது துவாரம் D. 4 வது துவாரம்

14. ரெக்கோடரின் வேறு பெயர்கள். ஒன்றைத் தவிர

A. அல்தோ B பேஸ் C ரெபானா D. சோப்ரானோ

15. இந்தியர்களின் திருமண வைபவத்தில் இசைக்கப்படும் இசைக்கருவியைத் தெரிவு செய்க.

A. டிரம் B. மேளம் C. கோங் D. கோம்பாங்

(60 புள்ளிகள்)

ஆ) கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்குப் பதில் எழுதுக.

அ) படத்தில் காணப்படும் இசைக்கருவியின் பெயர் என்ன?

_____________________________________________

ஆ) இக்கருவியின் எத்தனை பாகங்களைக் கொண்டுள்ளது?

_____________________________________________

இ) இக்கருவியின் பாகங்களின் பெயர்களை எழுதுக.

1 ___________________________________

2 ___________________________________

3 ___________________________________

(5 புள்ளிகள்)

இ) கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெக்கோடரின் சுரத்தை வண்ணமிடுக .


1) சுரம் B 2) சுரம் A 3) சுரம் G 4) சுரம் C’ 5) சுரம் D’

(10 புள்ளிகள்)

ஈ) ‘Mary Had A Little Lamb’ என்ற பாடலில் உள்ள சுரங்களை எழுதுக.

( 13 புள்ளிகள்)

(13 புள்ளிகள்)
உ) கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையைச் சரியான விடையைக் கொண்டு பூர்த்தி செய்க.

எண் இசை வகை பாரம்பரிய இசைக் கருவி தோன்றிய இடம்

1 டிக்கிர் பாராட்

2 காசால்

3 ஒர்ககெ
் ஸ்த்ரா

(12 புள்ளிகள்)

********************************************************************************************

You might also like