You are on page 1of 2

எலும்பு பாகங்களை ஒன்றிணைந்து முழு மனித உடல் கூட்டை உருவாக்குக.

ஆக்கம் ; திருமதி.ரா.நிர்மலா
மனித உடல் கூட்டின் செயல்பாடுகளை எழுதுக.

மனித உடல் கூடு செயல்பாடு

மண்டை ஓடு

விலா எலும்புகள்

கை, கால்
எலும்புகள்
முதுகெலும்புகள்

சரியான விடையுடன் இணைக்கவும்.


அசையா மூட்டுகள் இவ்வகை மூட்டுகள் தாராளமாக
அசையக்கூடியவை.
அசையும் மூட்டுகள் இவ்வகை மூட்டுகள் சிறிதளவு
அசைவுகளை மட்டுமே அனுமதிக்கும்.

இயங்கல் குறை மூட்டுகள் இவ்வகை மூட்டுகள் அசைவுகளை


அனுமதிப்பதில்லை.
மூட்டுகளின் செயல்பாடுகள்
1. கழுத்துப் பகுதியில் உள்ள மூட்டு____________________________ அசைத்துத்

______________________ உதவுகிறது.

2. _________________________ , ____________________________ இருக்கும் மூட்டுகள்

அதிகமான அசைவை அனுமதிக்காது.


3. பெருவிரலைக் ________________________________ இணைக்கும் மூட்டு, பெருவிரல்

அனைத்து விரல் _________________________ தொட உதவுகிறது.


4. ___________________________ வளைக்கவும் விரல்கள் பொருள்களை

____________________________ பிடிக்கவும் மூட்டுகள் உதவுகின்றன.

5. சாலையில் பயணிக்கும் இருச்சக்கர வாகனமோட்டிகள் அணியும்

_______________________ மண்டையோட்டைப் பாதுகாப்பதுபோல்

__________________________________________ மூளைக்குப் பாதுகாப்பை அளிக்கிறது.

6. குளிர்காலத்தில் ______________________ நம்மைப்

பாதுகாப்பதுபோல்,____________________ எலும்பு _____________ உறுப்புகளுக்குப்


பாதுகாப்பு அளிக்கிறது.
7. ______________________________ எலும்புகள் உடல் உறுதுணைக்கும்

___________________________ துணைபுரிகின்றன.

ஆக்கம் ; திருமதி.ரா.நிர்மலா

You might also like