You are on page 1of 9

உடற்கல்வி

ஆண்டு 3
தலைப்பு:
தசைநார் வலிமைப் பயிற்சிகள்
தசைநார் பயிற்சிகள்
 தசைநார் வலிமை பெற்றால் நாம்
ஒரு நடவடிக்கையைத் தொடர்ந்து
அதிக நேரம் செய்ய முடியும்.

 தசை இறுக்கம் ஏற்படுவதைக்


குறைக்கும்.
1.சாய்ந்து எழுதல்
வயிற்று
த் தசை
வலிமை
பெறும்
2.முழங்காலை மடக்கிக் கையை
ஊன்றி எழுதல்
மார்புத்
தசை அல்லது
முத்தலைத்
தசை வலிமை
பெறும்
3.நுனிக்காலில் எழும்புதல்

கெண்டைக்
கால்தசை
வலிமை
பெறும்
4. எழுவல்

முன்தொடைத்
தசை
வலிமை
பெறும்
5.பின் தொடையின்
தசையை மடக்குதல்
பின்தொடைத்
தசை
வலிமை
பெறும்
6. பின்புறம் வளைந்து கைகளை
மடக்கி எழும்புதல்

முதுகுத்
தசை
வலிமை
பெறும்
தசைநார் வலிமைப்
பயிற்சிகளை
முறையாகச் செய்து
பாருங்கள்!
வாழ்த்துகள்!

நன்றி

You might also like