You are on page 1of 7

உடற்கல்வி பாடத்திட்டம்

ஆண்டு 6

வாரம் தொகுதி & உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்


தலைப்பு

1 மனமகிழ் நடவடிக்கைகள்

DISEDIAKAN OLEHH PANITIA PJPKSJKT TELUK MERBAU


தொகுதி &
வாரம் உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்
தலைப்பு

1.1.1 ஒற்றைக் கால் வட்டம் மற்றும்


இரு வழி சக்கர வண்டி போன்ற
மாறும் சமனித்தலை
மேற்கொள்வர்.
1.1 உடல் நிலை கட்டுப்பாடு மற்றும்
1.1.3 ஒரு குறிப்பிட்ட தூரத்திற்க்கு
ஆதரவுக்குத் தேவைப்படும்
ஆதரவுடன் கைகளை ஊன்றி
இயக்கங்களை மேற்கொள்ளுதல்.
தொகுதி 1 - முன்னும் பின்னும் சமனித்து
அடிப்படைச் நகருவர்.
2.1 இயக்கக் கருத்துரு மற்றும்
சீருடற் பயிற்சி
இயக்கவியல் கோட்பாட்டின் அறிவை
2-4 2.1.1 ஒற்றைக் கால் வட்டம், இரு
உடல் நிலை கட்டுப்பாடு மற்றும்
தலைப்பு : வழி சக்கர வண்டி மற்றும் முன்னும்
ஆதரவுக்குப் பயன்படுத்துதல்.
உடலைச் பின்னும் சமனித்தல்
சமனிப்போம் இயக்கங்களின் பொருத்தமான
5.3 உடற்கூறு நடவடிக்கைகளை
உடல் தோரணியை வலியுறுத்துவர்.
மேற்கொள்ளும்போது பலவகையில்
தொடர்பு கொள்ளுதல்.
5.3.4 இயக்கங்களை
மேற்கொள்ளும் போது பல்வேறு
சூழல்களில் நேர்மறையாக
தொடர்புகொள்வர்.

நோன்புப் பெருநாள் விடுமுறை


5

1.1.2 மூவருக்குக் குறையாமல்


கூம்பக அமைப்பைக் கொண்ட
1.1 உடல் நிலை கட்டுப்பாடு மற்றும்
நிலையான சமனித்தல்
ஆதரவுக்குத் தேவைப்படும்
இயக்கங்களை மேற்கொள்வர்.
தொகுதி 1 - இயக்கங்களை மேற்கொள்ளுதல்.
அடிப்படைச்
2.1.2 கூம்பக அமைப்பிற்கும் குழு
சீருடற் பயிற்சி 2.1 இயக்கக் கருத்துரு மற்றும்
உறுப்பிணர்களின்
இயக்கவியல் கோட்பாட்டின் அறிவை
6-9 எண்ணிக்ககைக்கும் உள்ள
உடல் நிலை கட்டுப்பாடு மற்றும்
ஏற்புடைமையை விளக்குவர்
தலைப்பு : ஆதரவுக்குப் பயன்படுத்துதல்.
கூம்பகம்
5.4.5 நடவடிக்கைகளை
உருவாக்கம் 5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து
மேற்கொள்ளும் பொழுது
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை
1.3.1 குதித்தெழு மேடையில்
(Trampolin) 180° பாகை அளவில்
1.3 சரியான முறையில் குதித்து குதித்து நேர்நிலையில் சுழன்று
தொகுதி 1 -
தரையிறங்கும் திறனை இரு கால் முட்டிகளும் சற்றே
அடிப்படைச்
மேற்கொள்ளுதல். மடங்கியபடி தரையிறங்குவர்.
சீருடற் பயிற்சி
2.3 இயக்கத்தில் குதித்து 2.3.1 குதித்தெழு மேடையிலும்
தரையிறங்கும் கருத்துருவைச் ‘tripple roll’ லிலும் குதிக்கும்
12-14
செயல்படுத்துதல். நடவடிக்கைகளை
மேற்கொள்ளும் பொழுது ஏற்ற
தலைப்பு :
5.2 உடல் சார்ந்த நடவடிக்கைகளை உயரத்தைப் பற்றி விளக்குவர்
180° பாகையில்
மேற்கொள்ளும் பொழுது
சுழன்று
நம்பிக்கையையும் சுய பொறுப்பையும் 5.2.1 ஆரோக்கியமான வாழ்க்கை
தரையிறங்குதல்
வெளிபடுத்துவர் முறைக்கு உடற்பயிற்சியை
அமல்படுத்துவர்

17-20 தொகுதி 1 - 1.3 சரியான முறையில் உருளும் 1.3.3 முன்பக்கம் உருளும்


திறனையும் பின்பக்கம் உருளும்
திறனையும் தொடர் இயக்கமாக
மேற்கொள்வர்.
திறனை மேற்கொள்ளுதல்.
அடிப்படைச் 2.3.1 குதித்தெழு மேடையிலும்
2.3 இயக்கக் கருத்துரு கோட்பாட்டின்
சீருடற் பயிற்சி ‘tripple roll’ லிலும் குதிக்கும்
அறிவை உருளும் திறனில்
நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
செயல்படுத்துவர்.
தலைப்பு : பொழுது ஏற்ற உயரத்தைப் பற்றி
மூவராக மாறி விளக்குவர்
5.4 குழுமுறையில் ஒன்றிணைந்து
மாறி உருளுதல்
இயங்கும் ஆற்றல்மிகு குழுவை
5.4.2 குழு உறுப்பிணர் என்ற
உருவாக்குதல்.
முறையில் ஊக்கமுடன்
நடவடிக்கைகளில் பங்குகொள்வர்.

அரையாண்டு மதிப்பீடு UPASA


21
1.3 சரியான முறையில் உருளும்
திறனை மேற்கொள்ளுதல்.
1.3.3 முன்பக்கம் உருளும்
2.3 இயக்கக் கருத்துரு கோட்பாட்டின் திறனையும் பின்பக்கம் உருளும்
அறிவை உருளும் திறனில் திறனையும் தொடர் இயக்கமாக
செயல்படுத்துவர். மேற்கொள்வர்.
தொகுதி 1 -
அடிப்படைச் சீருடற் 5.2 உடல் சார்ந்த நடவடிக்கைகளை 2.3.1 ஏற்ற முன்பக்கம் உருளும்
பயிற்சி
மேற்கொள்ளும் பொழுது நம்பிக்கையையும் திறனுக்கும் பின்பக்கம் உருளும்
22-26 சுய பொறுப்பையும் வெளிபடுத்துவர். திறனுகும் உள்ள தொடர்பை
தலைப்பு :
உறுதிப்படுத்துவர்
முன்பக்கமாகவும்
பின்பக்கமாகவும்
5.2.4 நடவடிக்கைகளை
உருளுதல்
மேற்கொள்ளும் பொழுது ஏற்படும்
மகிழ்வையும் சவால்களையும்
ஏற்றுக்கொள்வர்

1.4.1 மேலிருந்து பிடித்தல்,


கீழிருந்து பிடித்தல், கைகளை
மாற்றி பிடித்தல் ஆகிய
1.4 சரியான முறையில் முறைகளைக் கொண்டு
தொங்கியவாறு ஊசலாடும் திறனை கழியைக் கொண்டு ஊசலாடுவர்
தொகுதி 1 - மேற்கொள்ளுதல்.
2.4.1 ஊசலாடும் போது ஏற்ற
அடிப்படைச் சீருடற்
2.4 தொங்கியவாறு ஊசலாடும் திசையையும் கை பிடிப்பு
பயிற்சி
முறையையும் விளக்குவர்.
27-29 கருத்துருவை அசைவுகளில்
தலைப்பு : செயல்படுத்துதல்
பல்வகையில்
தொங்குதல் 5.1 தலைமைத்துவம் மற்றும்
பாதுகாப்பு கூறுகளைப் பின்பற்றி
அமல்படுத்துதல்
5.1.1 மேற்கொள்ளும்
நடவடிக்கைகளுக்கு ஏற்ற
உடையையும் தயார் நிலையையும்
1.5.1 இசைக்கு ஏற்றவாறு
1.5 தாளத்திற்கேற்ப பல்வகை உபகரணங்களைப் பயன்படுத்தி
இயக்கங்களை மேற்கொள்ளுதல். புத்தாக்க இயக்கங்களை
உருவாக்குவர்
விளக்குவர்.
2.5 இயக்கக் கருத்துருவை இசைச் .
சீருடற்பயிற்சியில் செயல்டுத்துதல். 1.5.2 இசைக்கு ஏற்றவாறு
கதைகளைக் கொண்டு
5.1 தலைமைத்துவம் மற்றும் உருவாக்கப்பட்ட புத்தாக்க
மீள்பார்வை பாதுகாப்பு கூறுகளைப் பின்பற்றி இயக்கங்களைப் படைப்பர்.
அமல்படுத்துதல்
2.5.1 உருவாக்கப்பட்ட புத்தாக்க
தொகுதி 2 - 5.3 உடற்கூறு நடவடிக்கைகளை அசைவுகளில் பயன்படுத்த்ப்பட்ட
இசையுடன் மேற்கொள்ளும்போது பலவகையில் இடம்பெயர், இடம்பெயரா மற்றும்
இயங்குவோம் தொடர்பு கொள்ளுதல். நேர் இயக்கங்களை விளக்குவர்.
30-32
தலைப்பு :
2.5.2 உருவாக்கப்பட்ட புத்தாக்க
இசைக்கேற்ப
இயக்கங்களை அசைவுகளில் அசைவு கருத்துருவை
ச் செய்தல்
தேர்வுசெய்து விளக்குவர்

5.3.4 இயக்கங்களை
மெற்கொள்ளும் பொழுது பல்வேறு
சூழல்களில் நேர்மறையாக
தொடர்புகொள்வர்.

1.5 தாளத்திற்கேற்ப பல்வகை 1.5.3 இசைக்கு ஏற்றவாறு


இயக்கங்களை மேற்கொள்ளுதல். பாரம்பரிய நடன இயக்கங்களை
உருவாக்குவர்
2.5 இயக்கக் கருத்துருவை இசைச்
சீருடற்பயிற்சியில் செயல்டுத்துதல். 2.5.3 பாரம்பரிய நடனத்தில்
தொகுதி 2 -
5.1 தலைமைத்துவம் மற்றும் பயன்படுத்தப்பட்ட இடம்பெயர்,
இசையுடன்
பாதுகாப்பு கூறுகளைப் பின்பற்றி
இயங்குவோம்
அமல்படுத்துதல் இடம்பெயரா மற்றும் நேர்
33-35
தலைப்பு :
இயக்கங்களை அடையாளங்காண்பர்
பாரம்பரிய
நடனம்
5.1.4 நடவடிக்கைகளை
39 - 42

You might also like