You are on page 1of 19

ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

திகதி
வாரம் தலைப்பு / உள்ளடக்கத்தரம் கற்றல் தரம்

1-4
11/3/2024 - 1-4 MINGGU TRANSISI TAHUN 1
5/4/2024

வாருங்கள் இயங்குவோம் 1.1.1 : உடல் உணர்விற்கு ஏற்ப வடிவம், சமன்நிலை, உடல் எடை மாற்றம் மற்றும்
8/4/2024 - 5
12/4/2024 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் மிதவை நிலை போன்ற இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.1 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உடல் அமைப்பு, சமன்நிலை, உடல்

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் எடை மாற்றம் மற்றும் மிதவை நிலையைக் கூறுவர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; தயார் நிலையில் இருப்பர்.

நடைமுறைப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய வெளிப்படுத்துவர்.

தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

மகிழ்வுடன் இயங்குவோம் 1.1.2 : தன்வெளிச்சூழல், பொதுவெளிச்சூழல், எல்லைக்குட்பட்ட பலவகை

1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் திசைகள், வெளிச்சூழல் உணர்விற்கு ஏற்ப இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.2 : பல்வகை நிலைகளில் தன்வெளிச் சூழலை அடையாளங்காண்பர்.


ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் 2.1.3 : பொதுவெளிச் சூழலை அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; கட்டளைகளைப் பின்பற்றுவர்.

நடைமுறைப்படுத்துதல்.

பல்வகை இயக்கங்கள் 1.1.3 : சைகையின் அடிப்படையில் முன், பின், இடம், வலம், மேல், கீழ்
15/4/2024 - 6
19/4/2024 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் ஆகியவற்றிற்கேற்ப இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ் நோக்கி மேற்கொள்ளும்

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் இயக்கங்களை அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; கட்டளைகளைப் பின்பற்றுவர்.

நடைமுறைப்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை வெளிப்படுத்துதல்.

உருவாக்குதல்

பல்வகை இயக்கங்கள் 1.1.4 : காலவெளி, சைகை மற்றும் தாளத்திற்கு ஏற்ப முன் பின், இடம் வலம் என
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் இடம் மாறுவர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ் நோக்கி மேற்கொள்ளும்

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் இயக்கங்களை அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; கட்டளைகளைப் பின்பற்றுவர்.

நடைமுறைப்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை வெளிப்படுத்துதல்.

உருவாக்குதல்.

என்னால் முடியும் 1.1.5 : நேராகவும், வளைந்தும், சுற்றியும், குறுக்கும் நெடுக்கும் இயக்கங்களை


22/4/2024 - 7
26/4/2024 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.5 : இயக்கங்களின் வழிகளைக் கூறுவர்.

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும்

கருத்துருவைப் பயன்படுத்துதல் தயார் நிலையில் இருப்பர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின் பாதுகாப்பு

நடைமுறைப்படுத்துதல். விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.


ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

மாறுபட்ட வேகத்தில் இயங்குவோம் 1.1.6 : நேரம், தாளம், சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வகை இயக்கங்களை

1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.6 : நேரம், தாளம் மற்றும் சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப இயங்கும்போது

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் வேகத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கூறுவர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய வெளிப்படுத்துவர்.

தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

என்னைப் போல் இயங்கு 1.1.7 : இலகுக்கும் கடினத்திற்கும் இடையே பயன்படும் ஆற்றலின் வேறுபாட்டிற்கு
29/4/2024 -
3/5/2024 8 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க முறைமைகளைப் ஏற்ப பல்வகை இயக்கங்களை மேற்கொள்வர்.

பல்வகையில் ஆராய்தல். 2.1.7 : இயக்கங்களில் பல்வேறான ஆற்றல்களின் பயன்பாட்டினை

2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயக்கக் அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய வெளிப்படுத்துவர்.

தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை


ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

உருவாக்குதல்.

இடம் பெயர் இயக்கங்கள் 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதித்தல், ஒற்றைக்காலில் குதித்தல், குதிரையோட்டம்,
6/5/2024 -
10/5/2024 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். சறுக்குதல், தாண்டுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின் வகையினை அறிந்து
9
கருத்துருவைப் பயன்படுத்துதல். கூறுவர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், முன்னும், பின்னும்

நடைமுறைப்படுத்துதல். தயார் நிலையில் இருப்பர்.

குதித்து மகிழ்வோம் 1.2.2 : ஒரு கால் மற்றும் இரு கால்காளில் குதித்த பிறகு முட்டியை ஏற்ற நிலையில்

13/5/2024 - 10 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். வைத்துத் தரையிறங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
17/5/2024
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின் வகையினை அறிந்து

கருத்துருவைப் பயன்படுத்துதல். கூறுவர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின் பாதுகாப்பு

நடைமுறைப்படுத்துதல். விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.

பல்வகை இயக்கங்கள் 1.2.3 : இணை மற்றும் பொருள்களின் உதவியோடு பல திசைகள், படிநிலைகள்,

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். வழிகள், நிலைகள் மற்றும் வேகத்தோடு இடம்பெயர் நடவடிக்கைகளை
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் மேற்கொள்வர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின் வகையினை அறிந்து

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை கூறுவர்.

உருவாக்குதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

வெளிப்படுத்துதல்.

கயிற்றாட்டம் ஆடுவோம் 1.2.4 : இருவராகச் சேர்ந்து தொடர்ந்து சுழற்றும் கயிற்றைத் தாண்டும்

1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

20/5/2024 - 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்போது உடல்நிலையை
11
24/5/2024
கருத்துருவைப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

உருவாக்குதல்.

25/5/2024 - 2/6/2024
CUTI PENGGAL 1
12 இடம்பெயர் இயக்கங்களை இசையுடன் செய்வோம் 1.2.5 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர்.
3/6/2024 -
7/6/2024 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் மேற்கொள்ளும்போது காலவெளியின் வேறுபாட்டை அடையாளங்காண்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய வெளிப்படுத்துவர்.

தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.

10/6/2024 -
இடம்பெயரா இயக்கங்கள் 1.3.1 : உடலை வளைத்தல், கைவீசி ஆடுதல், சுழலுதல், உடலை முறுக்குதல்,
14/6/2024
13
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்ளுதல். குனிதல், தள்ளுதல், இழுத்தல், உடலைச் சமனித்தல் போன்ற நடவடிக்கைகளை

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் மேற்கொள்வர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின் வகையினை அறிந்து

5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பலவகையில் கூறுவர்.

தொடர்பு கொள்ளுதல். 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர் மற்றும் சக

நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.

14 வாருங்கள் நாமும் மனமகிழ்வுடன் செய்வோம் 1.3.2 : நண்பர் மற்றும் பொருள்களின் துணையுடன் பல நிலைகள், படிநிலைகள்,

1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்ளுதல். உடல் எடை மாற்றம் மற்றும் சக்திக்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை

2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் மேற்கொள்வர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்போது உடல்நிலையை


17/6/2024 -
21/6/2024
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய அடையாளங்காண்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

வெளிப்படுத்துவர்.

இசைக்கேற்ப ஆடுவோம் 1.3.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்வர்.

24/6/2024 - 15 1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்ளுதல். 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களை
28/6/2024
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கக் மேற்கொள்ளும்போது காலவெளியின் வேறுபாட்டை அடையாளங்காண்பர்.

கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை வெளிப்படுத்துதல்.

உருவாக்குதல்.

உபகரணங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல் 1.4.1 : கைக்குக் கீழ்நிலையில் வீசுவர்.

1/7/2024 - 5/7/2024 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.2 : தலைக்கு மேல் வீசுவர்.

மேற்கொள்ளுதல். 2.3.1 : கைகளுக்குக் கீழ்நிலை மற்றும் தலைக்கு மேல்நிலையில் வீசும் திறனின்

16 2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் அடிப்படையில் இயக்க வடிவங்களை அடையாளங்காண்பர்.

கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உபகரணங்களைச் சுழல் முறையில்

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; பகிர்ந்து பயன்படுத்துவர்.

நடைமுறைப்படுத்துதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

மெதுவாக வீசப்படும் பொருளைப் பெறுவோம் 1.4.3 : மெதுவாக வீசப்படும் பொருள்களைப் பிடிப்பர்; பெறுவர்.
8/7/2024 -
12/7/2024 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.2 : ஒரு பொருளை வீசும்போது உடல் நிலையைக் கூறுவர்.

மேற்கொள்ளுதல். 2.3.3 : ஒரு பொருளை வீசும்போது, மறு கை இயக்கத்தின் பயன்பாட்டினைக்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் கூறுவர்.

கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.


17
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

சுயமாகச் செய்வோம் வாரீர் 1.4.4 : சுயமாக மேல் நோக்கி வீசிய பந்தைப் பிடிப்பர்.

1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.4 : பந்தை பெறும்போது சரியான விரல் மற்றும் கைகளின் நிலையைக் கூறுதல்.

மேற்கொள்ளுதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் கட்டளைகளைப் பின்பற்றுவர்.

கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்;

நடைமுறைப்படுத்துதல்.

15/7/2024 - 18 உருண்டு வரும் பந்தை உதைப்போம் 1.4.5 : உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
19/7/2024
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.6 : பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்.

மேற்கொள்ளுதல். 2.3.5 : உதைக்கும்போது கால்களின் நிலையை அடையாளங்காண்பர்.

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

கோட்பாட்டைப் பயன்படுத்துதல். வெளிப்படுத்துதல்.

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

ஊதற்பந்தை அடிப்போம் வாருங்கள் 1.4.7 : உடல் உறுப்புகளைக் கொண்டு ஊதற்பந்தை மேல்நோக்கி அடிப்பர்.
22/7/2024 -
26/7/2024 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 1.4.8 : குறிப்பிட்ட உபகரணங்களைப் பயன்படுத்தி ஊதற்பந்தை மேல்நோக்கி

மேற்கொள்ளுதல். அடிப்பர்.

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் 2.3.8 : அடிக்கும் பொருளின் தொடுபகுதியை அடையாளங்காண்பர்.
19

கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய வெளிப்படுத்துவர்.

தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.


ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

29/7/2024 -
பந்தை இலாவகமாக வெட்டிச் செல்வோம் 1.4.9 : உள்புறக் காலைப் பயன்படுத்தி பந்தை முன்னோக்கி வெட்டிச் செல்வர்.
2/8/2024
1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.7 : காலால் எடுத்துச் செல்லும்போது கால்களின் நிலையை

மேற்கொள்ளுதல். அடையாளங்காண்பர்.

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை

கோட்பாட்டைப் பயன்படுத்துதல். வெளிப்படுத்துதல்.


20

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு குழுவை

உருவாக்குதல்.

பந்தைக் கைகளால் வெட்டிச் செல்லுதல் 1.4.10 : ஒரு கையைப் பயன்படுத்தி பந்தைத் தொடர்ந்தாற்போல் தட்டிச் செல்வர்.

1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் பல்வகையில் 2.3.6 : தட்டிச் செல்லும்போது விரல்களின் அசைவுகளை அடையாளங்காண்பர்.

மேற்கொள்ளுதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்

2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய கருத்துரு மற்றும் கட்டளைகளைப் பின்பற்றுவர்.

கோட்பாட்டைப் பயன்படுத்துதல்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்;

நடைமுறைப்படுத்துதல்.

கொடுக்கப்படும் நடவடிக்கைகளை இசைக்கேற்ப செய்து பார்க்கவும் 1.5.1 : இசைக்கு ஏற்ப பல்வகை பாத்திரங்களின் பாவனைகளைப் பின்பற்றுவர்.
5/8/2024 - 21
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

9/8/2024
1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை மேற்கொள்ளுதல். 2.4.1 : பல்வகை பாத்திரங்களின் வழி பின்பற்றப்படும் இயக்கத் திறன்களை

2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான இயக்கங்களைப் பயன்படுத்துதல். தாளத்திற்கேற்ப இயக்கக் கருத்துருவின் மூலம் அடையாளங்காண்பர்.

5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் கடைப்பிடித்தல்; 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்

நடைமுறைப்படுத்துதல். கட்டளைகளைப் பின்பற்றுவர்.

கொடுக்கப்படும் பாடலைப் பாடிக்கொண்டே விளையாடவும் 1.5.1 : இசைக்கு ஏற்ப பல்வகை பாத்திரங்களின் பாவனைகளைப் பின்பற்றுவர்.

12/8/2024 - 1.5 : பல்வகை இசைச் சீருடற் பயிற்சிகளை மேற்கொள்ளுதல். 2.4.1 : பல்வகை பாத்திரங்களின் வழி பின்பற்றப்படும் இயக்கத் திறன்களை
16/8/2024
2.4 : இசைச் சீருடற் பயிற்சியில் சீரான இயக்கங்களைப் பயன்படுத்துதல். தாளத்திற்கேற்ப இயக்கக் கருத்துருவின் மூலம் அடையாளங்காண்பர்.

22 5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது பலவகையில் 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர் மற்றும் சக

தொடர்பு கொள்ளுதல். நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.

19/8/2024 - 23 விலங்குகள் உலகம் 1.6.1 : விலங்குகளின் பல்வகை நடவடிக்கைகளை பல்வேறு நிலைகளில்


23/8/2024 1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 2.5.1 : ஆராயப்படும் விலங்குகளின் இயக்கங்களை அடையாளங்காண்பர்.
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய கருத்துரு 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
26/8/2024 - என்னால் முடியும் 1.6.2 : பல்வேறு வழிகளில் விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்வர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

30/8/2024 1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை 2.5.2 : விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்ளும்போது உடல் எடை
மேற்கொள்ளுதல். மாற்றத்தை அடையாளங்காண்பர்.
2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய கருத்துரு 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
24 தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
2/9/2024 - 25 சமனித்தல் 1.7.1 : ஒரு காலில் முன், பின், பக்கவாட்டில் சமனிப்பர்.
6/9/2024 1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இயக்கங்களை 2.6.1 : சமன்நிலைக்கு உதவும் உடல் உறுப்புகளின் நிலைகளை
மேற்கொள்ளுதல். அடையாளங்கண்பர்.
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை உடல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
9/9/2024 - விளையாடிக்கொண்டு சமனிப்போம் 1.7.2 : உடல் பகுதியில் நான்கு, மூன்று, இரண்டு மற்றும் ஓர் அடித்தளத்தில்
13/9/2024 1.7 : உடல் சமன்நிலை தேவைப்படும் இயக்கங்களை சமனிப்பர்.
மேற்கொள்ளுதல். 2.6.2 : சமன்நிலைக்கும் ஆதரவுத் தளத்திற்கும் இடையே உள்ள
2.6 : சமன்நிலை மற்றும் அடித்தளத்தின் கருத்துருவை உடல் தொடர்பைக் கூறுவர்.
கட்டுப்பாட்டின் அதரவுக்காகப் பயன்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
26 தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு


குழுவை உருவாக்குதல்.

14/9/2024 - 22/9/2024
CUTI PENGGAL 2

23/9/2024 - 27 சுழலுதலும் உருளுதலும் 1.8.1 : அரை நிமிர் மற்றும் முழுமையாக நிமிர்ந்த நிலையில் சுழலுவர்.
27/98/2024 1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : நிமிர்ந்த நிலையில் சுழலும் நடவடிக்கைக்குத் தொடர்பான
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் கருத்துருவைச் உடற்பாகங்களை அறிந்து கூறுவர்.
சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின் பாதுகாப்பு
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
மரக்கட்டை போன்று உருளுதல் 1.8.2 : தொடர்ந்தாற்போல் மரக்கட்டை போன்று உருளுவர்.
30/9/2024 - 1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல், பக்கவாட்டில் உருளுதல்,
4/10/2024 2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் கருத்துருவைச் குட்டிக்கரணம் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். உடல் நிலை மாற்றத்தை அடையாளங்காண்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், முன்னும்,
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். பின்னும் தயார் நிலையில் இருப்பர்.

28

7/10/2024 - 29 பக்கவாட்டில் உருளுவோம் 1.8.3 : பக்கவாட்டில் உருளுவர்.


11/10/2024 1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல், பக்கவாட்டில் உருளுதல்,
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் கருத்துருவைச் குட்டிக்கரணம் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். உடல் நிலை மாற்றத்தை அடையாளங்காண்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
குட்டிக்கரணம் அடிப்போம் 1.8.4 : குட்டிக்கரணம் அடிப்பர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல், பக்கவாட்டில் உருளுதல்,
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் கருத்துருவைச் குட்டிக்கரணம் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். உடல் நிலை மாற்றத்தை அடையாளங்காண்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர் மற்றும்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். சக நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.
14/10/2024 - 30 பாரம்பரிய விளையாட்டு விளையாடுவோம், வாரீர். 1.10.1 : ஓநாய், ஓநாய் மணி எத்தனை மற்றும் பன்னாங்குழி போன்ற
18/10/2024 1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்போது இடம்பெயர்
மேற்கொள்ளுதல். திறன்களையும் உபகரணங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மேற்கொள்ள திறன்களையும் பயன்படுத்துவர்.
திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் பயன்படுத்துதல். 2.9.1 : பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும் முறைகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு அடையாளங்காண்பர்.
குழுவை உருவாக்குதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.
பன்னாங்குழி விளையாடுவோம், வாரீர். 1.10.1 : ஓநாய், ஓநாய் மணி எத்தனை மற்றும் பன்னாங்குழி போன்ற
1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும்போது இடம்பெயர்
மேற்கொள்ளுதல். திறன்களையும் உபகரணங்களைத் திறமையாகப் பயன்படுத்துதல்
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மேற்கொள்ள திறன்களையும் பயன்படுத்துவர்.
திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் பயன்படுத்துதல். 2.9.1 : பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடும் முறைகளை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு அடையாளங்காண்பர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

குழுவை உருவாக்குதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை


வெளிப்படுத்துதல்.
21/10/2024 - உருவாக்கி மகிழ்வோம், வாருங்கள்! 1.10.2 : களிமண் அல்லது விளையாட்டு கட்டுமானங்களைக் கொண்டு
25/10/2024 1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மணல் வீடு கட்டுவர்; புத்தாக்கத்துடன் பொருள்களை உருவாக்குவர்.
மேற்கொள்ளுதல். 2.9.2 : மணல் வீடு மற்றும் உருவாக்கப்படும் பொருள்களின் வடிவமைப்பை
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மேற்கொள்ள விளக்குவர்.
திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
31
உருவாக்குதல் 1.10.2 : களிமண் அல்லது விளையாட்டு கட்டுமானங்களைக் கொண்டு
1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மணல் வீடு கட்டுவர்; புத்தாக்கத்துடன் பொருள்களை உருவாக்குவர்.
மேற்கொள்ளுதல். 2.9.2 : மணல் வீடு மற்றும் உருவாக்கப்படும் பொருள்களின் வடிவமைப்பை
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை மேற்கொள்ள விளக்குவர்.
திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
வெதுப்பல், தணித்தல் பயிற்சிகள் 3.1.1 : உடல் வெப்பம், தசைநார், சுவாச அளவு மற்றும் நாடித்துடிப்பை
3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு மேம்படுத்த நடத்தல், ஓடுதல், தசைநீள் போன்ற நடவடிக்கைகளை
28/10/24 - 1/11/24 32 நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் 4.1.1 : வெதுப்பல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகளை
கருத்துருவைப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 4.1.2 : வெதுப்பல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகளின் நோக்கங்களை
குழுவை உருவாக்குதல். அடையாளங்காண்பர்.
5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை


வெளிப்படுத்துதல்.

4/11/2024 - வெதுப்பல், தணித்தல் பயிற்சிகள் 3.1.2 : சுவாச அளவையும் நாடித்துடிப்பையும் சீராக்கும் நடவடிக்கைகளை
8/11/2024 3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு மேற்கொள்வர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 4.1.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும், முன்னும்,
33 4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் பின்னும் நீர் தேவை என்பதைக் கூறுவர்.
கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும், முன்னும்,
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.

11/11/2024 - 34 இருதய வலிமைப் பயிற்சிகள் 3.2.1 : குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
15/11/2024 3.2 : உயிர்வளி கொள்திறனை அதிகரிக்கும் பயிற்சிகளை 4.2.1 : இரத்தத்தைப் பாய்ச்சும் முதன்மை உடல் உறுப்பைப் பெயரிடுவர்.
மேற்கொள்ளுதல். 4.2.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது இருதயத்திற்கும்
4.2 : உயிர்வளி கொள்திறனைக் கருத்துருவின் அடிப்படையில் சுவாசப் பைக்கும் இடையே உள்ள தொடர்பைக் கூறுவர்.
நடைமுறைப்படுத்துதல். 4.2.3 : இருதயத்தை வலிமையாக்கும் நடவடிக்கைகளைக் கூறுவர்.5.4.1 :
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
குழுவை உருவாக்குதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மகிழ்ச்சியை
வெளிப்படுத்துதல்.
வளைவுத் தன்மை பயிற்சிகள் 3.3.1 : மூட்டுகளில் நகரும் மற்றும் நகராத் தசைநீள் பயிற்சிகளை
3.3 : வளைவுத் தன்மையை மேம்படுத்தும் முறையான மேற்கொள்வர்.4.3.1 : தசைநீள் பயிற்சிகளைச் செய்யும் சரியான
பயிற்சிகளைச் சரியாக மேற்கொள்ளுதல். முறைகளை அடையாளங்காண்பர்.
4.3 : வளைவுத் தன்மையின் கருத்துருவை 4.3.2 : முதன்மை மூட்டுகளில் செய்யப்படும் நகரும் மற்றும் நகராத்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

நடைமுறைப்படுத்துதல். தசைநீள் பயிற்சிகளை அடையாளங்காண்பர்.


5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 4.3.3 : தசைநீள் பயிற்சிகளின் நோக்கங்களைக் கூறுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது ஆசிரியரின்
கட்டளைகளைப் பின்பற்றுவர்.

18/11/2024 - தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.1 : ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் படிவு எழுவல் பயிற்சிக்காகத் தயார்
22/11/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முறையான நிலையில் இருப்பர்.
நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 3.4.2 : ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முழங்காலை மடக்கி அரை நிலையில்
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் கருத்துருவை நிற்பர்.
35
நடைமுறைப்படுத்துதல். 4.4.1 : வலிமையான தசைநார்களைக் கொண்டிருப்பதன் நன்மைகளைக்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய கூறுவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
25/11/2024- தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.3 : பிடிமானமின்றி உட்காரும் நிலையிலிருந்து நிற்கும் நடவடிக்கைகளை
29/11/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முறையான மேற்கொள்வர்.
நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 3.4.4 : பிடிமானமின்றி நிற்கும் நிலையிலிருந்து உட்காரும் நடவடிக்கைகளை
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் கருத்துருவை மேற்கொள்வர்.
36 நடைமுறைப்படுத்துதல். 4.4.2 : வலிமையான தசைநார்களால் ஒரு வேலையைப் பலமுறை செய்யும்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆற்றலைப் பெற்றிருப்பதன் நன்மைகளைக் கூறுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உபகரணங்களைச் சுழல்
முறையில் பகிர்ந்து பயன்படுத்துவர்.

2/12/2024 - 37 தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.5 : கம்பத்தில் குரங்குபோல் தொங்கியவாறு முன்னேறுவர்.


6/12/2024 3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முறையான 3.4.6 : முட்டியை மடக்கி அரைநிலையில் உட்கார்ந்து எழுதல்
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி

ஆண்டு 1 (2024/2025)

நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளுதல். நடவடிக்கையை மேற்கொள்வர்.


4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் கருத்துருவை 4.4.1 : வலிமையான தசைநார்களைக் கொண்டிருப்பதன் நன்மைகளைக்
நடைமுறைப்படுத்துதல். கூறுவர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

ULANGKAJI
9/12/2024 -
38
20/12/2024

21/12/2024 – 29/12/2024
CUTI PENGGAL 3

ULANGKAJI
30/12/2024 -
40
3/1/2025

PENYEDIAAN PELAPORAN (PBD)


6/1/2024 -
41
10/1/2025

HARI ANUGERAH
13/1/2024 -
42
17/1/2025

18/1/2025 – 16/2/2025
CUTI AKHIR PERSEKOLAHAN

You might also like