Professional Documents
Culture Documents
வாருங்கள் இயங்குவோம் 1.1.1 : உடல் உணர்விற்கு ஏற்ப வடிவம், சமன்நிலை, உடல் எடை
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க மாற்றம் மற்றும் மிதவை நிலை போன்ற இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.1 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உடல் அமைப்பு,
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது சமன்நிலை, உடல் எடை மாற்றம் மற்றும் மிதவை நிலையைக் கூறுவர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
3-4 தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
மகிழ்வுடன் இயங்குவோம் 1.1.2 : தன்வெளிச்சூழல், பொதுவெளிச்சூழல், எல்லைக்குட்பட்ட
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க பலவகை திசைகள், வெளிச்சூழல் உணர்விற்கு ஏற்ப இயக்கங்களை
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். மேற்கொள்வர்.
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது 2.1.2 : பல்வகை நிலைகளில் தன்வெளிச் சூழலை
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் அடையாளங்காண்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 2.1.3 : பொதுவெளிச் சூழலை அடையாளங்காண்பர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
5-6 பல்வகை இயக்கங்கள் 1.1.3 : சைகையின் அடிப்படையில் முன், பின், இடம், வலம், மேல்,
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க கீழ் ஆகியவற்றிற்கேற்ப இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ் நோக்கி
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளும் இயக்கங்களை அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 1
குழுவை உருவாக்குதல்.
பல்வகை இயக்கங்கள் 1.1.4 : காலவெளி, சைகை மற்றும் தாளத்திற்கு ஏற்ப முன் பின், இடம்
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க வலம் என இடம் மாறுவர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீழ் நோக்கி
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளும் இயக்கங்களை அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
என்னால் முடியும் 1.1.5 : நேராகவும், வளைந்தும், சுற்றியும், குறுக்கும் நெடுக்கும்
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.5 : இயக்கங்களின் வழிகளைக் கூறுவர்.
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
7-8 மாறுபட்ட வேகத்தில் இயங்குவோம் 1.1.6 : நேரம், தாளம், சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வகை
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.6 : நேரம், தாளம் மற்றும் சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது இயங்கும்போது வேகத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக் கூறுவர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
9 என்னைப் போல் இயங்கு 1.1.7 : இலகுக்கும் கடினத்திற்கும் இடையே பயன்படும் ஆற்றலின்
1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க வேறுபாட்டிற்கு ஏற்ப பல்வகை இயக்கங்களை மேற்கொள்வர்.
முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். 2.1.7 : இயக்கங்களில் பல்வேறான ஆற்றல்களின் பயன்பாட்டினை
2.1 : பல்வகை இயக்க முறைமைகளை மேற்கொள்ளும்போது அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 1
குழுவை உருவாக்குதல்.
இடம்பெயர் இயக்கங்களை இசையுடன் செய்வோம் 1.2.5 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர்.
1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை மேற்கொள்வர். 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் இயக்கங்களை மேற்கொள்ளும்போது காலவெளியின் வேறுபாட்டை
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
CUTI PERTENGAHAN PENGGAL 1
இடம்பெயரா இயக்கங்கள் 1.3.1 : உடலை வளைத்தல், கைவீசி ஆடுதல், சுழலுதல், உடலை
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை முறுக்குதல், குனிதல், தள்ளுதல், இழுத்தல், உடலைச் சமனித்தல்
மேற்கொள்ளுதல். போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். வகையினை அறிந்து கூறுவர்.
5.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது 5.3.1 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது ஆசிரியர்
பலவகையில் தொடர்பு கொள்ளுதல். மற்றும் சக நண்பர்களுடன் தொடர்பு கொள்வர்.
13-14 வாருங்கள் நாமும் மனமகிழ்வுடன் செய்வோம் 1.3.2 : நண்பர் மற்றும் பொருள்களின் துணையுடன் பல நிலைகள்,
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை படிநிலைகள், உடல் எடை மாற்றம் மற்றும் சக்திக்கு ஏற்ப
மேற்கொள்ளுதல். இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்வர்.
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்போது
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். உடல்நிலையை அடையாளங்காண்பர்.
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
15-16 இசைக்கேற்ப ஆடுவோம் 1.3.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்வர்.
1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
மேற்கொள்ளுதல். இயக்கங்களை மேற்கொள்ளும்போது காலவெளியின் வேறுபாட்டை
2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் அடையாளங்காண்பர்.
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 1
சுழலுதலும் உருளுதலும் 1.8.1 : அரை நிமிர் மற்றும் முழுமையாக நிமிர்ந்த நிலையில் சுழலுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.1 : நிமிர்ந்த நிலையில் சுழலும் நடவடிக்கைக்குத் தொடர்பான
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் உடற்பாகங்களை அறிந்து கூறுவர்.
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இடத்தின்
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
29-30
மரக்கட்டை போன்று உருளுதல் 1.8.2 : தொடர்ந்தாற்போல் மரக்கட்டை போன்று உருளுவர்.
1.8 : முறையாகச் சுழலும் திறனை மேற்கொள்ளுதல். 2.7.2 : மரக்கட்டை போன்று உருளுதல், பக்கவாட்டில் உருளுதல்,
2.7 : உடல் இயக்கங்கள் மற்றும் கட்டுப்பாட்டின் குட்டிக்கரணம் அடித்தல் ஆகிய நடவடிக்கைகளை
கருத்துருவைச் சுழலும் திறனுக்காகப் பயன்படுத்துதல். மேற்கொள்ளும்போது உடல் நிலை மாற்றத்தை அடையாளங்காண்பர்.
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
குழுவை உருவாக்குதல்.
உருவாக்குதல் 1.10.2 : களிமண் அல்லது விளையாட்டு கட்டுமானங்களைக்
1.10 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை கொண்டு மணல் வீடு கட்டுவர்; புத்தாக்கத்துடன் பொருள்களை
மேற்கொள்ளுதல். உருவாக்குவர்.
2.9 : மனமகிழ் மற்றும் ஓய்வுநேர நடவடிக்கைகளை 2.9.2 : மணல் வீடு மற்றும் உருவாக்கப்படும் பொருள்களின்
மேற்கொள்ள திட்டமிடுதல் மற்றும் கற்பனை வளத்தைப் வடிவமைப்பை விளக்குவர்.
பயன்படுத்துதல். 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
குழுவை உருவாக்குதல்.
வெதுப்பல், தணித்தல் பயிற்சிகள் 3.1.1 : உடல் வெப்பம், தசைநார், சுவாச அளவு மற்றும் நாடித்துடிப்பை
3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு மேம்படுத்த நடத்தல், ஓடுதல், தசைநீள் போன்ற நடவடிக்கைகளை
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் 4.1.1 : வெதுப்பல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகளை
கருத்துருவைப் பயன்படுத்துதல். அடையாளங்காண்பர்.
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு 4.1.2 : வெதுப்பல் மற்றும் தணித்தல் நடவடிக்கைகளின்
குழுவை உருவாக்குதல். நோக்கங்களை அடையாளங்காண்பர்.
5.4.1 : இணையராக நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
37 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
வெதுப்பல், தணித்தல் பயிற்சிகள் 3.1.2 : சுவாச அளவையும் நாடித்துடிப்பையும் சீராக்கும்
3.1 : சுறுசுறுப்பின் கருத்துரு அடிப்படையில் உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். 4.1.3 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதும், முன்னும்,
4.1 : உடற்கூறு நடவடிக்கையின்போது சுறுசுறுப்பின் பின்னும் நீர் தேவை என்பதைக் கூறுவர்.
கருத்துருவைப் பயன்படுத்துதல். 5.1.1 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும்,
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் முன்னும், பின்னும் தயார் நிலையில் இருப்பர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
38 இருதய வலிமைப் பயிற்சிகள் 3.2.1 : குறிப்பிட்ட நேரத்திற்குள் தொடர் நடவடிக்கைகளை
3.2 : உயிர்வளி கொள்திறனை அதிகரிக்கும் பயிற்சிகளை மேற்கொள்வர்.
மேற்கொள்ளுதல். 4.2.1 : இரத்தத்தைப் பாய்ச்சும் முதன்மை உடல் உறுப்பைப் பெயரிடுவர்.
4.2 : உயிர்வளி கொள்திறனைக் கருத்துருவின் அடிப்படையில் 4.2.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
நடைமுறைப்படுத்துதல். இருதயத்திற்கும் சுவாசப் பைக்கும் இடையே உள்ள தொடர்பைக்
5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் ஆற்றல்மிகு கூறுவர்.
ஆண்டுப் பாடத்திட்டம் உடற்கல்வி ஆண்டு 1
தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.1 : ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் படிவு எழுவல் பயிற்சிக்காகத்
3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முறையான தயார் நிலையில் இருப்பர்.
நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 3.4.2 : ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு முழங்காலை மடக்கி அரை
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் நிலையில் நிற்பர்.
39
கருத்துருவை நடைமுறைப்படுத்துதல். 4.4.1 : வலிமையான தசைநார்களைக் கொண்டிருப்பதன்
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சுய நன்மைகளைக் கூறுவர்.
தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல். 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது
மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
தசைநார் வலிமைப் பயிற்சிகள் 3.4.3 : பிடிமானமின்றி உட்காரும் நிலையிலிருந்து நிற்கும்
3.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெற முறையான நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
நடவடிக்கைகளைச் சரியாக மேற்கொள்ளுதல். 3.4.4 : பிடிமானமின்றி நிற்கும் நிலையிலிருந்து உட்காரும்
4.4 : தசைநார் வலிமையும் உறுதியும் பெறுதலின் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
40 கருத்துருவை நடைமுறைப்படுத்துதல். 4.4.2 : வலிமையான தசைநார்களால் ஒரு வேலையைப் பலமுறை
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் செய்யும் ஆற்றலைப் பெற்றிருப்பதன் நன்மைகளைக் கூறுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.2 : நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது உபகரணங்களைச்
சுழல் முறையில் பகிர்ந்து பயன்படுத்துவர்.