You are on page 1of 4

SJKT LADANG RASAK , SHAH ALAM

(CATCH UP PLAN 1 SEPT-DIS 2021)


உடற்கல்வி ஆண்டுப் பாடத்திட்டம்

வாரம் தலைப்பு உள்ளடக்கத்தரம் கற்றல் தரம் குறிப்பு

1 வாருங்கள் 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க 1.1.1 : உடல் உணர்விற்கு ஏற்ப வடிவம், சமன்நிலை, உடல்
இயங்குவோம் முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். எடை மாற்றம் மற்றும் மிதவை நிலை போன்ற
01.09.21
இயக்கங்களை மேற்கொள்வர்.
- 5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
03.09.21 சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
வெளிப்படுத்துதல். மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.

2 மகிழ்வுடன் 2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.2 : பல்வகை நிலைகளில் தன்வெளிச் சூழலை
6.09.21 இயங்குவோம் மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் அடையாளங்காண்பர்.
- பயன்படுத்துதல்
10.09.21 5.1.3 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக் ஆசிரியரின் கட்டளைகளைப் பின்பற்றுவர்.
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல்.
3 பல்வகை 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க 1.1.3 : சைகையின் அடிப்படையில் முன், பின், இடம், வலம்,
20.09.21 இயக்கங்கள் முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். மேல், கீ ழ் ஆகியவற்றிற்கேற்ப இயக்கங்களை மேற்கொள்வர்.
-
24.09.21 5.4 : குழுமுறையில் ஒன்றிணைந்து இயங்கும் 5.4.2 : குழுமுறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
ஆற்றல்மிகு குழுவை உருவாக்குதல். மகிழ்ச்சியை வெளிப்படுத்துதல்.
4 பல்வகை 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க 1.1.4 : காலவெளி, சைகை மற்றும் தாளத்திற்கு ஏற்ப முன்
27.09.21 இயக்கங்கள் முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். பின், இடம் வலம் என இடம் மாறுவர்.
-
01.10.21 2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.4 : இடம், வலம், முன், பின், மேல் மற்றும் கீ ழ் நோக்கி
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் மேற்கொள்ளும் இயக்கங்களை அடையாளங்காண்பர்.
பயன்படுத்துதல்

5 மாறுபட்ட 1.1 : இயக்கங்களின் கருத்துரு அடிப்படையில் இயக்க 1.1.6 : நேரம், தாளம், சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப பல்வகை
04.10.21 வேகத்தில் முறைமைகளைப் பல்வகையில் ஆராய்தல். இயக்கங்களை மேற்கொள்வர்.
- இயங்குவோம்
08.10.21 2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.6 : நேரம், தாளம் மற்றும் சைகை ஆகியவற்றுக்கு ஏற்ப
மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் இயங்கும்போது வேகத்தைக் கட்டுப்படுத்தும் முறைகளைக்
பயன்படுத்துதல் கூறுவர்.

6 2.1 : பல்வகை இயக்க முறைமைகளை 2.1.7 : இயக்கங்களில் பல்வேறான ஆற்றல்களின்


என்னைப் போல்
11.10.21 மேற்கொள்ளும்போது இயக்கக் கருத்துருவைப் பயன்பாட்டினை அடையாளங்காண்பர்.
இயங்கு
- பயன்படுத்துதல்.
15.10.21 5.2.1 : உடற்கல்வியில் புதிய நடவடிக்கைகளை
5.2 : உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மேற்கொள்ளும் போது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.
சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும்
வெளிப்படுத்துதல்.
7 இடம் பெயர் 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை 1.2.1 : நடத்தல், ஓடுதல், குதித்தல், ஒற்றைக்காலில் குதித்தல், -CUTI UMUM-
18.10.21 இயக்கங்கள் மேற்கொள்வர். குதிரையோட்டம், சறுக்குதல், தாண்டுதல் ஆகிய MAULIDUR
- நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
RASUL
22.10.21 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்
19.10.2021
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 2.2.1 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா நடவடிக்கைகளின்
வகையினை அறிந்து கூறுவர்.
8 குதித்து 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை 1.2.2 : ஒரு கால் மற்றும் இரு கால்காளில் குதித்த பிறகு
25.10.21 மகிழ்வோம் மேற்கொள்வர். முட்டியை ஏற்ற நிலையில் வைத்துத் தரையிறங்கும்
- நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
29.10.21 5.1 : நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு ஆகிய கூறுகளைக்
கடைப்பிடித்தல்; நடைமுறைப்படுத்துதல். 5.1.4 : உடற்கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளும்
இடத்தின் பாதுகாப்பு விதிமுறைகளை அறிந்து பின்பற்றுவர்.
9 கயிற்றாட்டம் 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை 1.2.4 : இருவராகச் சேர்ந்து தொடர்ந்து சுழற்றும் கயிற்றைத்
01.11.21 ஆடுவோம் மேற்கொள்வர். தாண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.
-
02.11.21 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். நடவடிக்கைகளின்போது உடல்நிலையை அடையாளங்காண்பர்.

10 இடம்பெயர் 1.2 : பல்வகை இடம்பெயர் இயக்கங்களை 1.2.5 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் இயக்கங்களை
08.11.21 இயக்கங்களை மேற்கொள்வர். மேற்கொள்வர்.
- இசையுடன்
12.11.21 செய்வோம் 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில் 2.2.3 : தாளத்திற்கு ஏற்ப இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். இயக்கங்களை மேற்கொள்ளும்போது காலவெளியின்
வேறுபாட்டை அடையாளங்காண்பர்.
11 வாருங்கள் 1.3 : பல்வகை இடம்பெயரா இயக்கங்களை 1.3.2 : நண்பர் மற்றும் பொருள்களின் துணையுடன் பல
15.11.21 நாமும் மேற்கொள்ளுதல். நிலைகள், படிநிலைகள், உடல் எடை மாற்றம் மற்றும்
- மனமகிழ்வுடன் சக்திக்கு ஏற்ப இடம்பெயரா இயக்கங்களை மேற்கொள்வர்.
19.11.21 செய்வோம் 2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா இயக்கங்களில்
இயக்கக் கருத்துருவைப் பயன்படுத்துதல். 2.2.2 : இடம்பெயர் மற்றும் இடம்பெயரா
நடவடிக்கைகளின்போது உடல்நிலையை அடையாளங்காண்பர்.

12 உபகரணங்களை 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 1.4.1 : கைக்குக் கீ ழ்நிலையில் வசுவர்.



22.11.21 த் திறமையாகப் பல்வகையில் மேற்கொள்ளுதல்.
- பயன்படுத்துதல் 1.4.2 : தலைக்கு மேல் வசுவர்.

26.11.21 2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.1 : கைகளுக்குக் கீ ழ்நிலை மற்றும் தலைக்கு
மேல்நிலையில் வசும்
ீ திறனின் அடிப்படையில் இயக்க
வடிவங்களை அடையாளங்காண்பர்.
13 உருண்டு வரும் 1.4 : பொருள்களைக் கையாளும் திறனைப் 1.4.5 : உருண்டு வரும் பந்தை உதைப்பர்.
29.11.21 பந்தை பல்வகையில் மேற்கொள்ளுதல்.
- உதைப்போம் 1.4.6 : பந்தை உதைத்த பின் முன்னோக்கி ஓடுவர்.
03.12.21 2.3 : பொருள்களைக் கையாளும் திறனைப் பற்றிய
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். 2.3.5 : உதைக்கும்போது கால்களின் நிலையை
அடையாளங்காண்பர்.

14 என்னால் முடியும் 1.6 : விலங்குகளின் இயக்கங்களையொட்டி ஆய்வுகளை 1.6.2 : பல்வேறு வழிகளில் விலங்குகளின் இயக்கங்களை
06.12.21 மேற்கொள்ளுதல். மேற்கொள்வர்.
-
10.12.21 2.5 : விலங்குகளின் இயக்கங்கள் திறனைப் பற்றிய 2.5.2 : விலங்குகளின் இயக்கங்களை மேற்கொள்ளும்போது
கருத்துரு மற்றும் கோட்பாட்டைப் பயன்படுத்துதல். உடல் எடை மாற்றத்தை அடையாளங்காண்பர்.

15-18
11.12.21 CUTI AKHIR PENGGAL 2 SESI 2021
-
31.12.21

You might also like