Professional Documents
Culture Documents
KSSR ஆண்டு 4
வாரம் தொகுதி உள்ளடக்கத் தரம் கற்றல் தரம்
1.1 1.1.1 தனியாள் முறையில் நுனிக் காலைப் பிடித்து ஒவ்வொரு அடியாக நடப்பர்
2.1 மற்றும் குழு முறையில் பூரானைப் போல் ஊர்ந்து செல்வர்.
5.2
1.1.2 தனியாள் மற்றும் குழு முறையில் ஒரு பாதம் மற்றும் மூன்று பாதங்களில்
சமனிப்பர்.
2 1.2 1.2.1 உயர்வான இடத்தில் கைகளை ஊன்றி, தாழ்வான இடத்தில் தரை இறங்குவர்.
2.2
5.1 2.2.1 உயர்வான இடத்தில் கைகளை ஊன்றி, தாழ்வான இடத்தில் தரை
இறங்கும் முறையை விளக்குவர்.
10 தொகுதி 3 1.6 1.6.5 எதிரணி அனுப்பும் பந்தை இடையில் பறித்து சக குழு விளையாட்டாளருக்கு
தாக்குதல்சார் 2.6 அனுப்புவர்..
விளையாட்டுகள் 5.2
1.6.6 எதிரணியின் தாக்குதலைத் தவிர்ப்பதற்கு தாக்குதல் இடைவெளியைக்
குறைப்பர்.
.
14 1.7 1.7.4 பல்வேறு திசையிலிருந்து வரும் பந்தின் வேகத்திற்கு ஏற்ப கால்களை
2.7 உபயோகிப்பர்.
தொகுதி 4
5.2
வலைசார்
2.7.2 பந்தை நோக்கி வேகமாக செல்லும் போது கால்கள் தயார் நிலையில்
விளையாட்டுகள்
இருக்கும் பாங்கை விளக்குவர்.
17 1.8 1.8.1 கடிகார முள் திசைக்கேற்ப கைகளை நேராக வைத்து இலக்கை நோக்கிப்
2.8 பந்தை வீசுவர்.
5.1
தொகுதி 5 1.8.2 கடிகார முள் எதிர்திசைக்கேற்ப கைகளை நேராக வைத்து இலக்கை நோக்கிப்
திடல்சார் பந்தை வீசுவர்.
விளையாட்டுகள் 2.8.1 நேராக மற்றும் பக்கவாட்டில் பந்தை வீசுவதன் வேறுபாட்டைக் கூறுவர்.
24 1.10 1.10.1 ஓடி, குறிப்பிட்ட தூரத்தில் எழும்பி இரு கால்களையும் பயன்படுத்தி தரை
தொகுதி 6 2.10 இறங்குவர்.
திடல்தட 5.1
விளையாட்டுகள் 2.10.1 பாதுகாப்பாக தரை இறங்கும் போது பயன்பாட்டில் இருக்கும் உடல்
உறுப்புகளைக் கூறுவர்.
26 தொகுதி 6 1.11 1.11.1 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
திடல்தட 2.11 சுற்றிப் பந்தை எறிவர்.
விளையாட்டுகள் 5.3
1.11.2 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
சுற்றிப் தட்டை எறிவர்.
2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.
28 1.11 1.11.4 உட்கார்ந்த நிலை, முட்டி போட்ட நிலை, நின்ற நிலை மற்றும் இடுப்பைச்
2.11 சுற்றிப் கயிற்றால் கட்டப்பட்ட பந்தை எறிவர்.
5.1
2.11.1 தட்டு, பந்து, கழி எறியும் போது வேகத்திற்கும் அதன் தூரத்திற்கும் உள்ள
தொடர்பைக் கூறுவர்.
2.13.1 குப்புறப்படுத்து நீந்தும் போது கை, கால் அசைவு மற்றும் மூச்சு விடுதலின்
தொடர்பைக் கூறுவர்.
34 தொகுதி 9 3.1 3.1.1 உடல் வெப்பத்தை அதிகரிக்கவும், இரத்த ஒட்டம், நாடித் துடிப்பு, சுவாசம்
சுறுசுறுப்பின் 4.1 சீராக இயங்க, தசை நெகிழ்ச்சி ஏற்பட வெதுப்பல் பயிற்சிகள் செய்வர்.
கருத்துரு 5.2
3.1.2 தணித்தல் நடவடிக்கைகள் செய்வர்.
37 தொகுதி 10 3.4 3.4.1 உந்து சக்தி மற்றும் தசைநார் வலிமையை மேம்படுத்த ஏற்ற நடவடிக்கைகளை
ஆரோக்கியமான 4.4 20-30 வினாடிகள் செய்வர்.
வாழ்க்கை முறை 5.1
4.4.1 நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது உறுதியான தசைகளைப் பெயரிடுவர்.