You are on page 1of 12

ஆண்டு பாடத்திட்டம்

PENDIDIKAN JASMANI : 5 2022/2023

TOPIK வாரம் STANDARD KANDUNGAN


தொகுதி 1 -
அடிப்படை சீருடற்
பயிற்சி

1 1.1.1 நீளமான பாலம் மற்றும் தள்ளு வண்டி போன்ற


சமனித்தல்
மாறும் சமனித்தலை மேற்கொள்வர்.
2.1.1 சமனித்தல் இயக்கங்களை மேற்கொள்ளும்போது
உடல் நிலையைக் கட்டுப்படுத்தும் இயக்கங்களைக்
கூறுவர்.
5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு
நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
தலைகீழாகக்
2 1.1.1 நீளமான பாலம் மற்றும் தள்ளு வண்டி போன்ற
கைகளை ஊன்றி
சமனித்தல் மாறும் சமனித்தலை மேற்கொள்வர்.
2.1.2 பல்வேறு சமனித்தல் இயக்கங்களை
மேற்கொள்ளும்போது ஆதாரத்தளங்களின் விரியும்
அளவுகளின் வேறுப்பாட்டை விளக்குவர்.
காலை விரித்துத் 3 5.2 உடற்கூறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது
தாண்டுதல் சுய தன்னம்பிக்கையும் பொறுப்பையும் வெளிப்படுத்துதல்.
1.1.3 இரு கைகளையும் தோள்பட்டை அளவுக்கு ஊன்றி,
கை விரல்களை விரித்து ஆதாராத்தளங்களின் மூலம்
தலைகீழாகச் சமனித்தலை மேற்கொள்வர்
2.1.2 பல்வேறு சமனித்தல் இயக்கங்களை
மேற்கொள்ளும்போது ஆதாரத்தளங்களின் விரியும்
அளவுகளின் வேறுப்பாட்டை விளக்குவர்.
கைகளை ஊன்றி 1.2.1 மேலிருந்து கீழ்நோக்கித் தாவிக் குதித்துத்
சுழலுதல் 4 தரையிறங்குவர்
1.2.2 கீழிருந்து மேல்நோக்கித் தாவிக் குதித்துத்
தரையிறங்குவர்
2.2.1 பல்வகை நிலையிலிருந்து கால்களை ஊன்றித்
தாவிக் குதித்துத் தரையிறங்கும் வேறுபாடுகளைக் கூறுவர்
சுழன்று
தரையிறங்குவோம் 5 1.3.1 pike நிலையில் முன்னோக்கி உருண்டு சமனிப்பர்.
2.3.1 pike நிலையில் முன்னோக்கி உருளும் முறையைக்
கூறுவர்.
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
உருண்டு
மகிழ்வோம் 6 1.3.2 பின்னோக்கி உருண்டு சமனிப்பர்.
2.3.1 pike நிலையில் முன்னோக்கி உருளும் முறையைக்
கூறுவர்.
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
1.4.1 தாளத்திற்கேற்ப ‘ஸ்தெப் குலோஸ்’ step-close,
உடலைச்
7 ‘ஷோட்டிஷ்’ schottische,, ‘போல்கா’ polka மற்றும்
சமநிலைப்படுத்தி
‘கிரேப்வை’ grapevine போன்ற பல வகையான நேர்
ஊசலாடுவோம்
இயக்கங்களை மேற்கொள்வர்
2.4.1 இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர்
இயக்கங்களை வேறுபடுத்துவர்.
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்
5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை
ஏற்றுக்கொள்வர்
1.4.2 செவிமடுக்கும் இசைக்கேற்ப பல வகையான நேர்
தொங்கியவாறு
ஊசலாடுவோம் 8 இயக்கங்களை இணைத்துத் தொடர் இயக்கத்தினை
உருவாக்கிப் படைப்பர்.
2.4.1 இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர்
இயக்கங்களை வேறுபடுத்துவர்.
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
தொகுதி 2
இசை சீருடற் பயிற்சி 9 1.5.1 இசைக்கு ஏற்றவாறு பல்வகை இயக்கங்களைப் படைப்பர்.
1.5.2இசைக்கு ஏற்றவாறு பல்வகை இயக்கங்களைச் செய்வர்.
2.5.1இசைக்கு ஏற்றவாறு இயக்கங்களை அறிவர்.
5.4.7செயல்பாடுகளைச் செய்யும்போது குழுக்களாகப்
பணியாற்றுவர்.

தொகுதி 3
தாக்குதல்சார் 10 1.6.2 பந்தை கைகால்களையும் உபகரணங்களையும்
விளையாட்டுகள் கொண்டு பல்வேறு தூரத்திலிருந்து பெறுவர்.
2.6.1 பந்தை பல்வேறு தூரத்தில் அனுப்புதலும் பெறுதலும்
செய்யும் பொழுது சக்தியின் பயன்பாட்டை அறிவர்.
2.6.2 சரியான தொடு இடத்திற்க்கும் பந்தின் நகர்ச்சிக்கும்
உள்ள தொடர்பை தெரிவு செய்வர்
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
இலாவகமாகப்
11 1.6.3 உபகரணங்களைக் கொண்டு பந்தை முன்பக்கம்
பந்தை எடுத்துச்
செல்லுதல் அடிப்பர்.
2.6.3 அனுப்பும் பொருளின் தொடுபகுதியை ஆராய்வர்;
அடையாளங்காண்பர்.
5.4.1 குழுவை உருவாக்க சுயமாக நண்பர்களைத்
தேர்ந்தெடுப்பர்.
12 1.6.4 உபகரணங்களைக் கொண்டு பந்தை பின்பக்கம்
பந்தை தடுத்தல்
அடிப்பர்
2.6.4 கை, கால், உபகரணங்களைக் கொண்டு
ஆட்டத்தைத் தொடங்கும் இயக்கங்களை விளக்குவர்.
5.3.2 நண்பர்களின் ஆற்றல் அல்லது குறைகளை ஏற்றுக்
கொள்ளுவர்.
பந்தைப் பறி 13
1.6.5 தடுத்து பந்தைப் பெறுவர்.
1.6.6 பல்வேறு முனையிலிருந்து இலக்கை நோக்கி
உபகரணங்களையும் கொண்டு வலைக்குள் வீசுவர்.
2.6.5 சரியான நேரத்தில் பந்தை தடுத்துப் பறிப்பர்.
5.3.1 நண்பர்களுடனும், ஆசிரியருடனும், குழு
நண்பர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கையைச்
செய்வர்
தடையைத் தாண்டி 14
1.6.7 தடையை கடந்து பந்தை அடிப்பர்
2.6.5 சரியான நேரத்தில் பந்தை தடுத்துப் பறிப்பர்.
2.6.6 தடையை கடந்து வலையின் நடத்தையை
விளக்குவர்.
5.2.1 துடிப்புடன் ஈடுபடுவர்; பங்கெடுப்பர்
தொகுதி 4
வலைசார் விளையாட்டுகள்
ஆட்டத்தைத் 15 1.7.1 தோளுக்கு மேல் தொடக்க முறையை கைகளையும்
தொடங்குவோம் உபகரனங்களையும் கொண்டு செய்வர்.
1.7.2 கால்களால் தொடக்க முறையை செய்வர்.
1.7.2 கால்களால் தொடக்க முறையை செய்வர்.
2.7.1 வீசும் திறனில் பந்தை வீசும்போது கைகளின் மிகச்
சரியான அமைவிடத்தைக் கூறுவர்.
16 2.7.2 பல்வேறு நிலைகளில் பந்தைப் பிடிக்கும்போது
கைகளின் நிலையை வேறுபடுத்துவர்.
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
5.3.2 நண்பர்களின் ஆற்றல் அல்லது குறைகளை ஏற்றுக்
கொள்ளுவர்.
17 1.7.3 உடல் உறுப்புகளையும் உபகரணங்களையும்
சரமாரி(Voli)
கொண்டு தொடக்க முறையைப் பெறுவர்
2.7.3 பந்தை தட்டிக் கொடுக்கும் போது சரியான உடல்
நகர்ச்சியை அறிவர்.
5.3.1 நண்பர்களுடனும், ஆசிரியருடனும், குழு
நண்பர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கையைச்
செய்வர்
வல்லடி (SMESY) 18 1.7.4 பல்வேறு திசைகளுக்கு கால் இயக்கங்கள் செய்வர்
2.7.2 கால் இயக்கங்கள் செய்தலுக்குறிய சரியான நிற்கும்
முறையை தெரிவு செய்வர்.
5.2.4 வெற்றி தோல்விகளை முழுமனத்துடன் ஏற்றுக்
கொள்ளுவர்.
தாக்கும் திறன், 19
தடுக்கும் அரண் 1.7.5 முன்பக்கம் அடிப்பர்

1.7.6 பின்பக்கம் அடிப்பர்


2.7.2 கால் இயக்கங்கள் செய்தலுக்குறிய சரியான நிற்கும்
முறையை தெரிவு செய்வர்.
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்
கடிகார முள் 20 1.8.1 இலக்கை நோக்கி பந்தை கடிகார முள்
திசைக்கேற்ப வீசுக திசைக்கேற்ப வீசுவர
1.8.2 இலக்கை நோக்கி பந்தை கடிகார முள்’
எதிர்திசைக்கேற்ப வீசுவர்.
2.8.1 மாணவர்கள் நேராகவும் பக்கவாட்டிலும் பந்தை
வீசும் பொழுது கையின் நகர்ச்சியைக் கூறுவர்
5.4.1 இணையாக நடவடிக்கையைச் செய்வர்
பந்தை அடித்து, 21 1.8.3 பந்தை அடித்து குறிப்பிட்ட இடத்திற்கு நகர்வர்
தடுத்து ஓடுதல்
1.8.4 பந்தை மட்டையால் தடுப்பர்
2.8.2 அடிக்கும் பொழுதும் தடுக்கும் பொழுதும் சரியான
தொடு இடத்தை தெரிவு செய்வர்.
2.8.3 பக்கவாட்டில் பந்து வரும் திசையை நோக்கி
பிடிப்பதற்கு கைகளைத் தயாராக வைப்பர
5.1.2 பாதுகாப்பான வெற்றிடத்தில் உடற்கூறு
நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதிப்படுத்துவர்.
தொகுதி 5
திடல்சார் விளையாட்டுகள்
பந்தைக் 22
கீழ்வாட்டில் வீசுதல் 1.8.5 பந்தை பக்கவாட்டில் வீசுவர்
2.8.5 கீழ்வாட்டில் வீசுதல் திறன்களில் பந்தை
வெளியிடும் போது மிகவும் பொருத்தமான வெளியீட்டை
அடையாளம் (point of release) காணுவர்
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
எழும்பி வரும் 23 2.8.5 எழும்பி வரும் பந்தைப் பிடிக்கும்போது கையின்
பந்தைப் பிடித்தல் நிலையை விளக்குவர்.
5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை
ஏற்றுக்கொள்வர்.
தொகுதி 6
அடிப்படை ஓட்டம்
24 1.9.1 பல்வகை வேகத்தில் நேர்க்கோட்டிலும் வளைவிலும்
விரைவு ஓட்டம்
ஓடுவர்
2.9.1 பல்வகை வேகத்தில் ஓடும் பொழுது சரியான
தோற்ற அமைவில் ஓடுவர்.
2.9.2 பொருத்தமான இடைவெளியில் ‘பேட்டன்’
மாற்றுவதை தெரிவு செய்வர்.
அஞ்சல் ஓட்டம் 25 2.9.3 பரிமாற்ற படும் பேட்டன் இடத்தை அடையாளம்
காணுவர்
5.3.1 நண்பர்களுடனும், ஆசிரியருடனும், குழு
நண்பர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கையைச்
செய்வர்.
தடையைத் தாண்டி 27
ஓடுதல் 1.9.3 ஒரு காலில் குதித்து மறுகாலில் தரையிறங்குவர்.
2.9.4 தடைகளைத் தாளமாக ஓடும்போது கால்கள் மற்றும்
கைகளின் செயல்பாட்டை விவரித்தல்
தொகுதி 7
வாருங்கள் தாண்டுவோம்

குண்டு எறிதல்
1.10.1 உருண்டை வடிவிலான பொருள்களை பல்வேறான
28 தூரத்தில் வீசுவர்
2.10.1 எறியும்போது சரியான உடலமைப்பை விளக்குவர்.
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை
ஏற்றுக்கொள்வர்.
உயரம்
தாண்டுவோம் 29 1.10.2 கத்தரிமுறையில் ஒரு உயரத்தில் ஓடி குதிப்பர்
2.10.2 கத்தரி முறையில் இயங்கும் மற்றும் குதிக்கும்
திறன்களின் சரியான நடத்தையை விளக்குவர்.
2.10.2 கத்தரி முறையில் இயங்கும் மற்றும் குதிக்கும்
திறன்களின் சரியான நடத்தையை விளக்குவர்.
தொகுதி 8
வாருங்கள், வீசி பழகுவோம்
பந்து எறிதல் 30 1.11.1 உருண்டையான பொருளை எறிவர்.
2.11.1 உருண்டையான பொருளை வீசும் போது
வேகத்திற்கும் தூரத்திற்கும் இடையிலான உறவை
விளக்குவர்.
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
வட்டு எறிதல் 31
1.11.1 வட்டமான பொருளை எறிவர்
2.11.1 வட்டமான பொருளை வீசும் போது வேகத்திற்கும்
தூரத்திற்கும் இடையிலான உறவை விளக்குவர்.
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்
தொகுதி 9
நீந்தி மகிழ்வோம்
1.12.1 தண்ணீரில் ஒரு இலக்கில் மீட்பு சாதனத்தை
விரைந்து மீட்போம் 32 வீசுவர்
2.11.1 மீட்பு உதவிகளை வழங்கும்போது நீட்டிக்க
அல்லது வீசுவதற்கு பொருத்தமான பொருளை
வேறுபடுத்துவர்
‘போப்பிங்’ 1.12.1 முன்னோக்கி நகரும் போது ஆழமான நீரில்
செய்வோம் 33 (ஆழமான நீர் பாப்பிங்) பாப்பிங் செய்வர்
2.12.1 ஆழமான நீரில் குதிக்கும் போது கைகளையின்
அசைவுகளை அடையாளம் காணுவர
5.1.1 நடவடிக்கைக்கு ஏற்ற உடை மற்றும் தயார்
நிலையைக் கூறுவர்.
5.2.2 மகிழ்வுடன் சவால் நடவடிக்கைகளை
ஏற்றுக்கொள்வர
‘பிரஸ்ட் ஸ்ட்ரோக்’
1.13.1 கை மற்றும் மார்பின் செயலை உதவி மற்றும்
முறையில் 34
நீந்துவோம் சுவாசத்துடன் செய்வர்.
1.13.2 மார்பின் உதவியுடன் செய்வர்.
1.13.3 ‘பிரஸ்ட் ஸ்ட்ரோக்’ செய்வர்.
2.13.1 மார்பு வளைவில் கால், கை மற்றும் சுவாச
இயக்கங்களுக்கு இடையிலான உறவை விளக்குவர்.
2.13.2 மார்பு வளைவின் செயல்பாட்டில் கால்கள் மற்றும்
கைகளின் ஒருங்கிணைப்பை விளக்குங்கள
5.1.1 நடவடிக்கைக்கு ஏற்ற உடை மற்றும் தயார்
நிலையைக் கூறுவர்
தொகுதி 10
ஓய்வும் மனமகிழ்வும்
‘கெஜட்’
அமைப்போம் 35 1.14.1 ‘கெஜட்’ அமைப்பர்.
2.14.1 தயாரிக்கப்பட்ட கெஜட்டின் அடிப்படை
வகைகளை மற்றும் முடிச்சுகளின் வகைகளை
பட்டியலிடுவர்
5.1.1 நடவடிக்கைக்கு ஏற்ற உடை மற்றும் தயார்
நிலையைக் கூறுவர்
5.4.3 நண்பர்களுடன் ஓத்துழைப்புடன் செயல்படுதல
5.4.6 தலைவரின் அறிவுறுத்தல்களுக்குக் கீழ்ப்படிவர
1.14.2 கவுண்டா கவுண்டி விளையாட்டில் எறிதல்,
‘கவுண்டா கவுண்டி’ அடித்தல், ஓடுதல் மற்றும் பிடிப்பது போன்ற திறன்களைப்
அமைப்போம் 36 பயன்படுத்தும் பாரம்பரிய விளையாட்டுகளை
விளையாடுவர்.
2.14.2 கவுண்டா கவுண்டி மற்றும் கோழி இறகு
ஆகியோரின் பாரம்பரிய விளையாட்டில் பயன்படுத்த
பொருத்தமான உத்திகளைக் கூறுவர்
5.1.3 பாதுகாப்பான முறையில் பயன்படுத்தக்கூடிய
உபகரணங்களை அடையாளங்காண்பர்.
1.14.3 கோழி இறகு விளையாட்டில் தொடர்ச்சியான
இறகு விளையாட்டு 37
கீழே விழாதவாறு பயன்படுத்தும் ஒரு பாரம்பரிய
விளையாட்டை விளையாடுவர்
5.3.3 வெளிப்படையாக கருத்து தெரிவிப்பர்
5.4.3 நண்பர்களுடன் ஓத்துழைப்புடன் செயல்படுதல்
தொகுதி 11
சுறுசுறுப்பின் கருத்துரு
சிறப்பு வெதுப்பல் 38
3.1.1 வெதுப்பல் நடவடிக்கையை மேற்கொள்ளுவர்
நடவடிக்கைகள்
3.1.3 ஒரு நிமிடம் நடவடிக்கைகள் செய்தப்பிறகு
நாடித்துடிப்பைக் கணக்கிடுதல்
4.1.1 செய்யப்பட வேண்டிய வெதுப்பர் பயிற்சியைச்
செய்வர்
4.1.3 ஆரோக்கியமான இதயத்திற்கும் நாடித்துடிப்புக்கும்
உள்ள தொடர்பைக் கூறுதல்
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
5.3.1 நண்பர்களுடனும், ஆசிரியருடனும், குழு
நண்பர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கையைச்
செய்தல
தணித்தல் 38
நடவடிக்கைகள் 3.1.2 தணித்தல் பயிற்சிகளைச் செய்வர்.
3.1.3 ஒரு நிமிடம் நடவடிக்கைகள் செய்தப்பிறகு
நாடித்துடிப்பைக் கணக்கிடுதல்
4.1.2 வெதுப்பல் மற்றும் தணித்தல் பயிற்சி இடையிலான
வித்தியாசத்தை விளக்குவர்
4.1.4 உடற்பயிற்சி செய்யும் போது நீரிழப்பின்
விளைவுகளை விளக்குவர்
தொகுதி 12
ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள்
இதயத்தை 39 3.2.1 ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஏரோபிக் திறனை
நேசிப்போம் அதிகரிப்பதற்கான செயல்பாடுகளைச் செய்வர்.
4.2.1 ஏரோபிக் திறனை அதிகரிப்பதில் FITT (தடவை,
பயிற்சி, தீவிரம், கால அளவு மற்றும் பயிற்சி வகை)
கொள்கைகளைப் பயன்படுத்துவர்
4.2.2 ஏரோபிக் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளைச்
செய்வதற்கு முன், போது மற்றும் பின் துடிப்பு விகிதத்தில்
ஏற்படும் மாற்றங்களை விவரிவர்
5.1.4 கருவிகளின் பயன்பாட்டினை அறிந்து சரியாகப்
பயன்படுத்துவர்.
3.3.1 இயக்கத்தின் வரம்பை (இயக்கத்தின் வீச்சு)
நெகிழ்வுத் தன்மை 40
அதிகரிக்கக்கூடிய மூட்டுகளில் நீட்டிக்கும் பயிற்சிகளைச்
செய்வர்.
4.3.1 நீட்சி பயிற்சிகள் மற்றும் நெகிழ்வுத் தன்மைக்கு
இடையிலான உறவைக் கூறுங்கள்
4.3.2 நீட்டிக்கும் பயிற்சிகளின் போது பயன்படுத்தப்படும்
முக்கிய தசைகளுக்கு பெயரிடுவர்
4.3.3 நீட்டிக்கும் பயிற்சிகள் மூலம் நெகிழ்வுத்தன்மையை
அதிகரிப்பதில் FITT கொள்கைகளைப் பயன்படுத்துவர்
5.3.1 நண்பர்களுடனும், ஆசிரியருடனும், குழு
நண்பர்களுடனும் கலந்துரையாடி நடவடிக்கையைச்
செய்தல்.
5.3.3 வெளிப்படையாக கருத்து தெரிவிப்பர்.
3.3.1 எழுதல், நுனிக்காலில் எம்புதல், கை கால்களை
உயர்த்தி எம்புதல், கால்களை மாறி மாறி உயர்த்தல்,
உறுதியும் 41
வலிமையும் சாய்ந்து உடலை வளைத்தல், முழங்காலை மடக்கி
எழுதல் மற்றும் சாய்ந்து எழுதல் பயிற்சிகளை 20-30
விநாடிகளுக்குள் செய்வர்.
4.4.1 தசை வலிமை மற்றும் உறுதி பயிற்சிகளைச்
செய்வதில் ஈடுபடும
4.4.2 தசை வலிமை மற்றும் தசை உறுதி அதிகரிப்பதில்
FITT கொள்கைகளைப் பயன்படுத்துவர்
5.1.1 நடவடிக்கைக்கு ஏற்ற உடை மற்றும் தயார்
நிலையைக் கூறுவர்
உடல் அமைப்பு 42
3.5.1 உயரம் மற்றும் எடையை அளவிடுவர்.
3.5.2 உயரம் மற்றும் எடை அடிப்படையில் தனிப்பட்ட
வளர்ச்சியை பதிவு செய்வர்
4.5.1 உடல் நிறை குறியீட்டு (BMI) ஐ விதிமுறைகளுடன்
ஒப்பிடுவர்
4.5.2 உடலில் அதிகப்படியான கொழுப்பு
உள்ளடக்கத்தை குறைக்க பொருத்தமான வழியைக்
கூறுவர்.
4.4.2 தசை வலிமை மற்றும் தசை உறுதி அதிகரிப்பதில்
FITT கொள்கைகளைப் பயன்படுத்துவர்.
5.1.1 நடவடிக்கைக்கு ஏற்ற உடை மற்றும் தயார்
நிலையைக் கூறுவர்.
5.3.3 வெளிப்படையாக கருத்து தெரிவிப்பர்
உடல் ஆற்றலை 3.6.1 மலேசியப் பள்ளி மாணவர்களுக்கான தேசிய உடல்
43
அளவிடுவோம் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனை மூலம் உடல் ஆற்றலை
(SEGAK) மதிப்பிடுதல்
3.6.2 உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையின் முடிவை
குறித்து வைத்தல்
3.6.3 SEGAK சோதனை முடிவுகளின் அடிப்படையில்
பின்தொடர்வாக உடல் உடற்பயிற்சி நடவடிக்கைகளைச்
செய்வர்
4.6.1 தன் உடல் ஆற்றல் மதிப்பீட்டுச் சோதனையின்
முடிவை மதிப்பீட்டு அட்டவனையுடன் ஒப்பிடுதல
4.6.2 SEGAK சோதனை முடிவுகளின் அடிப்படையில்
உடல் தகுதி நடவடிக்கைகளை பின்தொடர்வாக
பரிந்துரைப்பர்.
4.5.2 உடலில் அதிகப்படியான கொழுப்பு
உள்ளடக்கத்தை குறைக்க பொருத்தமான வழியைக்
கூறுவர
4.4.2 தசை வலிமை மற்றும் தசை உறுதி அதிகரிப்பதில்
FITT கொள்கைகளைப் பயன்படுத்துவர்.
5.2.3 விளையாட்டின் வெற்றி தோல்விகளை
ஏற்றுக்கொள்வர்.
Disediakan oleh:

......................................
(V.SARAVANAN)

ஆண்டு பாடத்திட்டம் &


கற்றல் கற்பித்தல் ஒப்பந்தம்
அறிவியல்

You might also like