You are on page 1of 2

உடற்கல்வி ஆண்டு 4 & 5

வாரம் : 6 உடற்கல்வி நாள் திங்கள்


திகதி 24 / 04 / 2022 நேரம் 7.30-8.00
மாணவர்
வகுப்பு 4&5 7/7
எண்ணிக்கை
தலைப்பு தொடர் இயக்கங்கள்
1.4.2 செவிமடுக்கும் இசைக்கேற்ப
பல வகையான நேர் இயக்கங்களை
இணைத்துத் தொடர் இயக்கத்தினை
அடிப்படை
தொகுதி கற்றல் திறன் உருவாக்கிப் படைப்பர்.
இயக்கங்கள்
2.4.1 இடம்பெயர் இயக்கங்களின்
அடிப்படையில் நேர் இயக்கங்களை
வேறுபடுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
1. செவிமடுக்கும் இசைக்கேற்ப பல வகையான நேர் இயக்கங்களை இணைத்துத் தொடர்
நோக்கம்
இயக்கத்தினை உருவாக்கிப் படைப்பர்.
2. இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர் இயக்கங்களை வேறுபடுத்துவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்களால்:
1. செவிமடுக்கும் இசைக்கேற்ப பல வகையான நேர் இயக்கங்களை இணைத்துத் தொடர்
இயக்கத்தினை சரியான செய்முறையோடு செய்துக் காட்ட முடியும்.
வெற்றிக்கூறு
2. ஐந்தில் குறைந்தது இரண்டு இடம்பெயர் இயக்கங்களின் அடிப்படையில் நேர் இயக்கங்களை
வேறுபடுத்திக் கூற முடியும்..

கற்றல் வழி ஆக்கமும்


பயிற்றியல் விரவிவரும்கூறு
கற்றல் புத்தாக்கமும்

பண்புக்கூறு பகுத்தறிதல் தர அடைவு 1


பயிற்றுத்துணைப்
பந்து
பொருள்
1. மாணவர்கள் நின்ற இடத்திலே வெதுப்பல் பயிற்சி செய்தல்.
2. மாணவர்கள் இசைக்கேற்ப பல வகையான நேர் இயக்கங்களை ஆசிரியருடன்
கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் நின்ற இடத்திலே அசைவுகளை இசையின் துணையோடு நின்ற இடத்திலே
நடவடிக்கை செய்துக்காட்டுதல்.
4. மாணவர்கள் இசை சீருடற் இயக்கங்களின் தன்மைகளை சரியான மனவுணர்வோடு
எடுத்துக் கூறுதல்.
5. ஆசிரியர் பாடத்தை மீட்டுணர்ந்து நிறைவு செய்தல்.

1. மாணவர்கள் மனவோவட்டவரையில் இசை சீருடற் இயக்கங்களின் தன்மைகளை


மதிப்பீடு
சரியான மனவுணர்வோடு கூறுதல்.
சிந்தனை மீட்சி /7 மாணவர்கள் கற்றல் தரம் அடைந்தனர்.
உடற்கல்வி ஆண்டு 4 & 5

தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like