You are on page 1of 2

பாடநாட்குறிப்பு

பாடம் காட்சிக் கலைக்கல்வி வகுப்பு 5

திகதி /நாள் 18.4.2023 திங்கள் நேரம் 11.10-12.10

தொகுதி/ பாடம் 1 உயர்ந்த கோபுரம் தலைப்பு கீறல் கலை

1.1 கலை மீதான கண்ணோட்டம்


உள்ளடக்கத் தரம்
2.1 கலை மீதான கண்ணோட்டம்
1.1.1 கோடுகள் – நேர்; வளைவு
கற்றல் தரம்
2.1. கலைக்கூறுகள்
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
நோக்கம்
கோடுகள் – நேர் , வளைவு, கோடுகள் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்குவர்.

1. மாணவர்கள் கீறல் கலை எனும் பாடப்பகுதியைக் கவனித்தல்.


கற்றல் கற்பித்தல்
2. மாணவர்கள் கொடுக்கப்பட்ட கருத்துகளையும் படங்களைக் காணுதல்.
நடவடிக்கை
3. மாணவர்கள் ஆசிரியரின் விளக்கத்தைச் செவிமடுத்தல்.
4. மாணவர்கள் வண்ணத்துளிகள் எனும் நுட்பத்தைக் கொண்டு ஒரு ஓவியத்தை உருவாக்குதல்.

_____/____ மாணவர்கள் கோடுகள் – நேர் , வளைவு, கோடுகள் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்கினர்
; வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/____ மாணவர்கள் கோடுகள் – நேர் , வளைவு, கோடுகள் கொண்டு ஒரு சித்திரத்தை உருவாக்க
இயலவில்லை ; குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.
சிந்தனை மீட்சி
பாடநாட்குறிப்பு

பாடம் தமிழ்மொழி வகுப்பு 4

திகதி /நாள் 17.4.2023 திங்கள் நேரம் 8.20-9.20

தொகுதி/ பாடம் 4 உணவின் சிறப்பு தலைப்பு உள்நாட்டுப் பழங்கள்

உள்ளடக்கத் தரம் 1.4 செவிமடுத்தவற்றிலுள்ள முக்கியக்கருத்துகளைக் கூறுவர்.


கற்றல் தரம் 1.4.5 செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்;
நோக்கம்
செவிமடுத்த முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

1. மாணவர்கள் உள்நாட்டுப் பழங்கள் எனும் பாடப்பகுதியைக் கவனித்தல்.


கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் தனியாள் முறையில் கொடுக்கப்பட்ட கருத்துகளை வாசித்தல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் செவிமடுத்த உள்நாட்டுப் பழங்கள் விளம்பரத்திலுள்ள முக்கியக்
கருத்துகளைக் கூறப் பணித்தல்.
4. மாணவர்கள் நடவடிக்கை 1,2 செய்யப் பணித்தல்.

_____/____ மாணவர்கள் செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளை கூறினர் ;


வளப்படுத்தும் போதனை வழங்கப்பட்டது.

____/____ மாணவர்கள் செவிமடுத்த விளம்பரத்திலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூற


சிந்தனை மீட்சி இயலவில்லை; குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது.

You might also like