You are on page 1of 1

SJK TAMIL LADANG MENTERI

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி                                                                                                       

RANCANGAN PENGAJARAN HARIAN 2023


 நாள் பாடத்திட்டம் 2023

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்


பாடம்
5 செவ்வாய் 18.04.2023 4 சித்தார் 8.30-9.00 தமிழ்
பண்பாடு காப்போம்
தலைப்பு பாடம் 1 பாரம்பரிய நிகழ்சச
் ி

1.4 செவிமடுத்தவற்றிலுள்ள 1.4.4 செவிமடுத்த அறிவிப்பிலுள்ள முக்கியக்


முக்கியக் கருத்துகளைக் கற்றல் தரம் கருத்துகளைக் கூறுவர்.
உள்ளடக்கத்தரம் கூறுவர்;
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-
கற்றல் பேறு /
நோக்கம் 1. மாணவர்கள் செவிமடுத்த அறிவிப்பிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறுவர்.

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-


வெற்றி
வரைமானம் 1. மாணவர்கள் செவிமடுத்த அறிவிப்பிலுள்ள 4 முக்கியக் கருத்துகளைக் கூற முடியும்.

பாட அறிமுகம்

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள படங்களைக் கூர்ந்து கவனித்தல்.


பாட வளர்சச
் ி

நடவடிக்கை 2. மாணவர்கள் ஆசிரியர் ஒலிபரப்பும் குரல் பதிவினைக் கேட்டல்.


3. மாணவர்கள் செவிமடுத்த அறிவிப்பிலுள்ள முக்கியக் கருத்துகளைக் அடையாளம் காணுதல்.
4. மாணவர்கள் அறிவிப்பிலுள்ள முக்கிய கருத்துகளைப் பட்டியலிடுதல்.
பாட முடிவு

5. மாணவர்கள் கொடுக்கப்பட்டக் கருத்துகளை எழுதுதல்.

மாணவர்கள்

/17 மாணவர்கள் செவிமடுத்த அறிவிப்பிலுள்ள முக்கியக் கருத்துகளைக் கூறினர்.


/17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை
அடையவில்லை.
சிந்தனை மீடச
் ி
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :
.
❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like