You are on page 1of 1

வாரம் நாள் தேதி வகுப்பு நேரம்

பாடம்
2 புதன் 20.03.2024 5 திமிலை 12.15-01.15 தமிழ்
தொகுதி 1 அறிவியலும் நாமும்
தலைப்பு பாடம் 3 உயிரினங்கள் பல

உள்ளடக்கத்த 3.4 வாக்கியம் அமைப்பர். 3.4.18 தலைப்பையொட்டி வாக்கியம்


ரம் கற்றல் தரம்
அமைப்பர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :-


கற்றல் பேறு /
நோக்கம் 1. மாணவர்கள் தலைப்பையொட்டி வாக்கியம் அமைப்பர்.

இப்பாட இறுதியில் மாணவர்களினால் :-


வெற்றி
வரைமானம் 1. குறைந்தது 3 தலைப்புகளுக்கு வாக்கியம் எழுத முடியும்.

பாட அறிமுகம்

1. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 5 இல் உள்ள தலைப்புளைக்


கவனித்தல்.
பாட வளர்ச்சி

2. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் உள்ள தலைப்புகளும் அவற்றின்


குறிப்புகளையும் வாசித்தல்.
நடவடிக்கை 3. மாணவர்கள் குறிப்புகள் தொடர்பாக ஆசிரியர் கேட்கும் கேள்விகளுக்குப்
பதில் கூறுவர்.
4. மாணவர்களுக்கு ஆசிரியர் 5 படங்களைக் கொடுத்தல்.
5. மாணவர்கள் படங்களின் தலைப்பிற்கேற்ப வாக்கியங்களை எழுதுவர்.
6. மாணவர்கள் வகுப்பில் கலந்துரையாடுதல்.
பாட முடிவு

1. மாணவர்கள் எழுதிய வாக்கியங்களைச் சரி பார்த்து திருத்தி எழுதுதல்.

மாணவர்கள்

/17 மாணவர்கள் குறைந்தது 3 தலைப்புகளைக் கொண்டு வாக்கியம் எழுதினர்.


/17 மாணவர்கள் பள்ளிக்கு வராத காரணத்தினால் இன்றையத் திறனை
சிந்தனை அடையவில்லை.
மீட்சி
கற்றல் கற்பித்தல் நடைபெறவில்லை :
.
❏ பணிமனை ❏ கூட்டம் ❏ மருத்துவ விடுப்பு ❏ பள்ளி நிகழ்வு
❏ மாணவர்களைப் போட்டிக்கு அழைத்துச் செல்லுதல்

You might also like