மாணவர் வகுப்பு 3 மார்வெல் 7 /7 எண்ணிக்கை தொகுதி 5 சுகாதாரம் தலைப்பு திரட்டேடு 3.5.2 வாக்கியங்களைக் கோவையாக உள்ளடக்கத்தரம் 3.5 கற்றல் தரம் எழுதுவர். இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்: 1. வாக்கியங்களைக் கோவையாக்கி கூறுவர். நோக்கம் 2. வாக்கியங்களை நிரல்படுத்தி கோவையாக எழுதி வாசிப்பர். 3. சுயமாக சிறு வாக்கியங்களை உருவாக்கி கோவையாக எழுதுவர். இப்பாட முடிவில் மாணவர்களால்;
வெற்றிக்கூறு 1. கொடுக்கப்பட்ட வாக்கியங்களை வாசித்து கோவையாக்கி எழுத முடியும்.
2. வாக்கியங்களில் சரியாக 3/5 ஐ நிரல்படுத்தி கோவையாக எழுத முடியும். 3. சுயமாக வாக்கியங்களை உருவாக்கி கோவையாக்க முடியும். பயிற்றியல் சிந்தனை ஆற்றல் விரவிவரும்கூறு கற்றல் வழி கற்றல் முறை பண்புக்கூறு பகுத்தறிதல் தர அடைவு 4 பயிற்றுத்துணைப் பாட நூல், பாடல், சூழல் அட்டை பொருள் நடவடிக்கை 1. மாணவர்கள் பாடநூலில் கொடுக்கப்பட்ட வாக்கியங்களை வாசித்து அதிலுள்ள முக்கிய கருத்தை அடையாளங்கண்டு கூறுதல். DALAM TALIAN 2. மாணவர்கள் வாக்கியங்களை கோவையாக எழுதி பின் வாசித்துக் காட்டுதல். 3. மாணவர்கள் கொடுக்கப்பட்ட வாக்கியங்களை சரியாக நிரல்படுத்தி கோவையாக LUAR TALIAN எழுதுதல். 4. மாணவர்கள் நடவடிக்கை நூலில் வாக்கியங்களை வாசித்து அதனை நிரல்படுத்தி கோவையாக எழுதிக் காட்டுதல். (க.த 3.5.2) 5. ஆசிரியர் பாடத்தை மீட்டுணர்ந்து நிறைவு செய்தல்.
1. வாக்கியங்களை வாசித்து அதனை நிரல்படுத்தி கோவையாக எழுதுதல்.
மதிப்பீடு 2. கோவையாக்கப்பட்ட வாக்கியங்களை வாசித்துக் காட்டுதல்.
6/7 மாணவர்கள் கற்றல் தரத்தை அடைந்தனர்.
1/7 மாணவர் கற்றல் தரத்தில் ஆசிரியரின் துணையுடன் அடைந்தனர்.
● ____ / ____ மாணவர்கள் ________________ கற்றல் தரத்தில் பின்தங்கிய நிலையில்
உள்ளனர். ஏனெனில், சிந்தனை மீட்சி ________________________________________________________________________________ _____________________________________________________________ ● ____________ கற்றல் தரம் நடத்தப்பெறவில்லை. ஏனெனில், தலைமையாசிரியர் குறிப்பு ●