You are on page 1of 1

நன்னெறிக்கல்வி ஆண்டு 5

நாள் பாடத் திட்டம்

வாரம் : 24
M/Pelajaran/Subject/ நன்னெறிக் கல்வி Kelas/Class/வகுப்பு 5 ADMIRER
பாடம்
Bilangan murid 13 /13
Tarikh/Date/தேதி 26.7.2021 செவ்வாய் Waktu/Time/நேரம் 12.00 – 1.00 PM
கற்றல் துறை சமுதாய உணர்வு Tajuk/Topic/தலைப்பு இணைந்தே செயல்படுவோம்

Standard Kandungan/ 6.0 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் Standard Pembelajaran/ 1.3 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில்
Content Standards/ பல்வகைப் பண்பாட்டை மதித்தல் Learning Standards பல்வகைப் பண்பாட்டை மதிக்கும் பண்பின்
உள்ளடக்கத் தரம் கற்றல் தரம் முக்கியத்துவத்தை
நியாயப்படுத்துவர்.
1.4 சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில்
பல்வகைப் பண்பாட்டை மதிக்கையில் ஏற்படும்
மனவுணர்வை
வெளிப்படுத்துவர்.
Objektif/Objectives/ இப்பாட இறுதியில் மாணவர்கள் :
நோக்கம் 1. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் பல்வகைப் பண்பாட்டை மதிக்கும் பண்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்
காட்டுகளுடன் கூறுவர்
2. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் பல்வகைப் பண்பாட்டை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வை விவரிப்பர்.
வெற்றிக் கூறுகள் / Kriteria இப்பாட நோக்கத்தின் வாயிலாக , மாணவர்கள் அடைவது ;
Kejayaan 1. சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் பல்வகைப் பண்பாட்டை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வை கூற முடியும்.

Aktiviti/Activities/ நடவடிக்கை
1. மாணவர்கள் பாடநூலில் உள்ள தகவல்களை வாசித்தல்.
2. மாணவர்கள் சமூக பல்வகை பண்பாடு என்ற பனுவலை வாசித்தல்.
3. பனுவலிலுள்ள கருத்துகளைக் கலந்துரையாடுதல்.
4. மாணவர்கள் சமுதாயத்தோடு இயைந்த வாழ்வில் பல்வகைப் பண்பாட்டை மதிக்கையில் ஏற்படும் மனவுணர்வை குமிழி வரைப்படத்தில் பட்டியலிட்டு
எழுதுவர்.
5. கருத்துணர் கேள்விகளுக்குப் பதில் கூறி எழுதுதல்..
6. மாணவர்கள் அன்றைய பாடம் தொடர்பான பயிற்சியைச் செய்தல்

பண்புக்கூறு
c இறை நம்பிக்கை c மரியாதை c ஊக்கமுடைமை
c நன்மனம் c அன்புடைமை c ஒத்துழைப்பு
c கடமையுணர்வு c நீதியுடைமை c மிதமான மனப்பான்மை
c நன்றி நவில்தல் c துணிவு c விட்டுக் கொடுத்தல்
c உயர்வெண்ணம் c நேர்மை

BBB/Teaching
Aids/ c பாடநூல் c கதை c பாட அட்டை
பயிற்றுத் c படவில்லைக் காட்சி c கதைப்புத்தகம் c நீர்ம படிம உருகாட்டி
துணை c மடிக்கணினி c திடப்பொருள் c படம்/பாடல்
பொருள்
கற்றல் தொடர்பு திறன் (communication) தர்க்கச் சிந்தனை (Critical பண்பியல்பு (Character)
கற்பித்தலில் thinking) இணைந்து கற்றல் (Collaboration)
21-ஆம் படைப்பாற்றல்
நூற்றாண்டு (Creativity)
கூறுகள்
சிந்தனை வட்ட வரைபடம் குமிழி வரைபடம் இரட்டிப்புக் குமிழி பல்நிலை நிரலொழுங்கு வரைபடம்
வளர்ச்சி இணைப்பு நிரலொழுங்கு வரைபடம் பால வரைபடம்
வரைபடம் வரைபடம் மர வரைபடம்

EMK/CCE/
விரவி வரும் c ஆக்கமும் புத்தாக்கமும் c நாட்டுப்பற்று c சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பராமரித்தல்
கூறுகள் c தொழில்முனைப்பு c அறிவியல் c நன்னெறி
c தகவல் தொடர்பு தொழில்நுட்பம் தொழில்நுட்பம்
c மொழி

Penilaian பயிற்சித்தாள் உற்றறிதல் வாய்மொழி இடுபணி


மதிப்பீடு/ படைப்பு புதிர் நாடகம் திரட்டேடு
Evaluation

Impak/Impact/ 13 மாணவர்களில் 13 மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடைந்தனர்.


சிந்தனை மாணவர்களுக்குத் திடப்படுத்தும் / வலுப்படுத்தும் நடவடிக்கை வழங்கப்பட்டது.
மீட்சி _______ மாணவர்களில் _______மாணவர்கள் இன்றையப் பாட நோக்கத்தை அடையவில்லை.
மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி வழங்கப்பட்டது.
Mesyuarat / Kursus Cuti Rehat / Cuti Sakit
Program Sekolah Cuti Bencana / Cuti Khas
Aktiviti pengajaran & pembelajaran ditangguhkan kerana.... Mengiringi Murid Keluar Cuti Peristiwa / Cuti Umum
Aktiviti Luar
Aktiviti PdP dibawa ke _____________________________________________________

You might also like