You are on page 1of 2

நாள் பாடக்குறிப்பு

பாடம் வரலாறு ஆண்டு : 4 UNIQUE நேரம் : 11.00 - 11.30 நண்பகல்


வாரம் 25
நாள் 08.01.2021 கிழமை : ஞாயிறு

கருப்பொருள் பனிக்கட்டி யுகம் தலைப்பு: உறைபனி யுகத்தின் பொருள்


உள்ளடக்கத்தரம் 2.1 பனிகட்டி யுகம் கற்றல் தரம் :
2.1.1 உறை பனி யுகத்தின் பொருளைக் கூறுதல்.
2.1.2 கடை உறைபனி யுகத்தின் காலவரையீட்டைப் பட்டியலிடுதல்
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள் :
1. உறை பனி யுகத்தின் போது ஏற்பட்ட மாறுதல்களை சான்றுகளுடன் கூறுவர்.
2. கடை உறைபனி யுகத்தில் வாழ்ந்த உயிரினங்களைப் பட்டியலிட்டு கூறுவர்.

வெற்றிக்கூறு 1. என்னால் உறை பனி யுகத்தின் போது ஏற்பட்ட மாறுதல்களை சான்றுகளுடன் கூற முடியும்
2. என்னால் கடை உறைபனி யுகத்தில் வாழ்ந்த உயிரினங்களைப் பட்டியலிட்டு கூற முடியும்
3. 3/5 ஐந்து கேள்விகளுக்கு என்னால் சரியாகப் பதிலளிக்க முடியும்.

கற்றல் கற்பித்தல் 1.முகமன் கூறுதல்.


நடவடிக்கைகள் 2. ஆசிரியர் உறைபனி யுகம் மற்றும் அதன் வரையறை தொடர்பான மீள்பார்வை
மேற்கொள்ளுதல்.
3. உறை பனியுகத்தின்போது ஏற்பட்ட மாறுதல்களை மாணவர்கள் சிந்தனை குமிழ்
வரைபடத்தில் பட்டியலிட்டு கூறுதல்.
3. மாணவர்கள் உறைபனி யுகத்தில் அங்கு வாழ்ந்த விலங்குகளையும் ஆராய்ந்து பெயரிட்டு
வண்ணமிடுதல்.
4. மாணவர்கள் உயர்நிலைச் சிந்தனையோடு உறைபனியுகத்திற்கும் அங்கு வாழ்ந்த
விலங்குகளுக்கிடையிலான தொடர்பை ஆராய்ந்து கூறுதல்.
5. மாணவர்கள் பயிற்சித்தாளில் கொடுக்கப்பட்ட பயிற்சியைச் செய்தல்.
5. ஆசிரியர் பாடத்தை இனிதே நிறைவு செய்தல்.
பாடத்துணைப்
பொருள் படங்கள்

விரவி வரும் கூறு ஆக்கம் & புத்தாக்கம்

KPS/ தரவுகளைத் திரட்டுதல் /


வரலாற்றுத்
திறன்கள்
KBAT / i-THINK
உயர்நிலைச் உருவகப்படுத்துதல்,
சிந்தனை திறன் தொடர்புப்படுத்துதல்
PENILAIAN / கொடுக்கப்பட்ட கேள்விகளுக்குச்
மதிப்பீடு சரியாகப் பதிலளித்தல்.

REFLEKSI /
சிந்தனை மீட்சி
5/5 மாணவர்கள் கற்றல் தரம்
அடைந்தனர்.
CATATAN GB
தலைமையாசிரியர்
குறிப்பு

You might also like