You are on page 1of 1

நாள் பாடக்குறிப்பு | வாரம் 14/ 2023

பாடம் அறிவியல் நாள் புதன்


வகுப்பு 1 மாணவர் எண்ணிக்கை Choose an item. / 11
திகதி 5/7/2023 நேரம் 12.30pm - 1.00pm
கரு உயிருள்லவை உயிரற்றவை
தலைப்பு தேவைகளை நிறைவேற்று
உள்ளடக்கத் தரம் 3.2 உயிருள்ளவைகளின் அடிப்படைத் தேவைகள்
கற்றல் தரம் 3.2.4 மனிதன், விலங்குகளுக்கு உணவு, நீ, காற்று, வசிப்பிடம் போன்றவற்றின்
முக்கியத்துவத்தின் காரணக்கூறுகளைக் கூறுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:
மனிதன், விலங்குகளுக்கு உணவு, நீ, காற்று, வசிப்பிடம் போன்றவற்றின் முக்கியத்துவத்தின்
காரணக்கூறுகளைக் கூறுவர்.
வெற்றிக் கூறுகள் 11/11 மாணவர்கள் மனிதன், விலங்குகளுக்கு உணவு, நீ, காற்று, வசிப்பிடம் போன்றவற்றின்
முக்கியத்துவத்தின் காரணக்கூறுகளைக் கூறுவர்.
வி.வ கூறுகள் ஆக்கமும் புத்தாக்கமும்
ப.து.பொ படவில்லைகாட்சி
அறிவியல் செயற்பாங்கு
திறன்கள் தொடர்பு கொள்ளுதல்
அறிவியல் கைவினைத் Choose an item.
திறன்
கற்றல் கற்பித்தல் நடவடிக்கை
பீடிகை மாண்வர்கள் காணொலியைக் காணுதல்.
பாட வளர்சச
் ி 1. மாணவர்கள் உயிரினக்களுக்கு அடிப்படைத் தேவைக்கான அவசியத்தைக் கூறுதல்.
2. மாணவர்கள் மனிதன், விலங்குகளுக்கு உணவு, நீ, காற்று, வசிப்பிடம் போன்றவற்றின்
முக்கியத்துவத்தின் காரணக்கூறுகளைக் கூறுவர்.
3. மாணவர்கள் அவர்கள் அறிந்த தகவலை விவரித்து வகுப்பில் நடித்துக் காட்டுதல்.
4. மாணவர்கள் கொடுக்கப்படும் பயிற்ச்சிகளைச் செய்தல்.

மதிப்படு

வளப்படுத்துதல்
குறைநீக்கல்
சிந்தனை மீட்சி

SEKOLAH JENIS KEBANGSAAN TAMIL LADANG MIDLANDS


தேசிய வகை மிட்லண்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

TS25 – PENGGERAK PEMBELAJARAN BERMAKNA

You might also like