You are on page 1of 1

NRANCANGAN PENGAJARAN HARIAN

வாரம் 13

திகதி /நாள்
ஆண்டு 5
பாடல் அறிவியல்
நேரம் 11.00 -12.00

அலகு 5 பாடம் தாவரங்கள்


தலைப்பு தாவரத்தின் இனவிருத்தி
உள்ளடக்கத் தரம் 5.1 தாவரத்தின் இனவிருத்தி
கற்றல் தரம் 5.1.4 ஆக்க்ச சிந்தனையுடன் தாவரங்களின் இனவிருத்தி முறை தொடர்பாட
உற்றறிந்தவற்றை உருவரை தகவல் தொடர்பு தொழிற்நுட்பம், எழுத்து அலது
வாய்மொழியாக விளக்குவர்.
நோக்கம் இப்பாட இறுதியில், மாணவர்கள்,
1. தாவரங்கள் ஆக்கச் சிந்தனையுடன் தாவரங்களின் இனவிருத்தி முறை
தொடர்பாட உற்றறிந்தவற்றை உருவரை தகவல் தொடர்பு தொழிற்நுட்பம்,
எழுத்து அலது வாய்மொழியாக விளக்குவர்.
படிநிலை பீடிகை மாணவர்கள் தாவரங்களின் பயன் பற்றி பாடப்பகுதியை வாசிப்பர்.
படி 1 : மாணவர்கள் தாவரங்களின் இனவிருத்தி முறையைப் பற்றி
பாடப்பகுதியை வாசிப்பர்.
படி 2 : மாணவர்கள் இனவிருத்தி முறையினை காணொலி வழி காண்பர்.
மாணவர்கள் பாடபுத்தகத்தில் பயிற்சியினை செய்வர்.
படி 3 : மாணவர்கள் பயிற்சி செய்வர்.
மதிப்பீடு கேள்வி பதில் மூலம் மதிப்பீடுவர்.
விரவி வரும் கூறு நன்னெறிப் பண்பு பயிற்றியல்

ப.து.பொ பட அட்டை சிந்தனை மீட்சி


வருகை தரவு
1) பயிற்சித்தாள் /
2) பயிற்சி புத்தகம் 51
3) புலனம்

You might also like