You are on page 1of 1

RANCANGAN PENGAJARAN HARIAN

வாரம் 13

திகதி /நாள்
ஆண்டு 3
பாடல் நன்னெறிக் கல்வி
நேரம் 7.30 - 8.30

தொகுதி 3 நெறி உயர்வெண்ணம்


பாடம் தற்பெருமை வேண்டாம்
உள்ளடக்கத் தரம் 6.0 பள்ளிக் குடியினரையும் வருகையாளரையும் மதித்தல்
கற்றல் தரம் 6.1 பள்ளிக் குடியினரையும் வருகையாளரையும் பட்டியலிடுவர்.
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்,
1. மாணவர்கள் உயர்வெண்ணத்தை கடைப்பிடிக்காவிடில் ஏற்படும் விளைவுகளை
குமிழி வரைபடத்தில் எழுதப்பணித்தல்.
படிநிலை பீடிகை மாணவர்கள் முன்னால் பாடத்தை மீள்பார்வை செய்வர்.
நண்பகல்
படி 1 : மாணவர்கள் பாடப் பகுதியை வாசிப்பர்.
படி 2 : மாணவர்கள் பள்ளிக்குடியினருடன் நன்னடத்தையோடு பழகுவதாக்
ஏற்படும் மன உணவுர்களை உய்துணரச் செய்தல்.
படி 3 : மாணவர்கள் மனவோட்ட வரைபடத்தில் உருவாக்கி படைப்பர் புலனம்
வழி அனுப்புவர்.
படி 4 : மாணவர்கள் பயிற்சி செய்வர்
மதிப்பீடு மாணவர்கள் தேர்வு மூலம் மதிப்பிடுவர்.
விரவி வரும் கூறு நன்னெறிப் பண்பு பயிற்றியல்

ப.து.பொ : பாட புத்தகம், அட்டை, படம்


வருகை சிந்தனை மீட்சி
தரவு
1) பயிற்சித்தாள்
2) பயிற்சி புத்தம m/s

You might also like