You are on page 1of 1

SMK TANJONG RAMBUTAN MINGGU 18 /30

RANCANGAN PENGAJARAN HARIAN

பாடம்/ வகுப்பு : தமிழ்மொழி / படிவம் 1 ( 1 GM / 1 AZ )


தலைப்பு : தகவல்களும் பாதுகாப்பும்
நேரம் : 1.30 - 2.30 மாலை
நாள் : திங்கட்கிழமை / 10.08.2020
கற்றல் தரம் : 1.5.1 குறிவரைவிலுள்ள தகவல்களையொட்டிக்
கருத்துரைப்பர்; முடிவு கூறுவர்.
3.3.1 அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதுவர்.
4.4.1 ஒன்றாம் படிவத்திற்கான இணைமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
நோக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள் :
i) குறிவரைவிலுள்ள தகவல்களையொட்டிக் கருத்துரைக்கவும்
முடிவு கூறவும் அறிந்திருப்பர்.
ii) அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுத
அறிந்திருப்பர்.
iii) ஒன்றாம் படிவத்திற்கான இணைமொழிகளையும் அவற்றின்
பொருளையும் அறிந்து சரியாகப் பயன்படுத்த அறிந்திருப்பர்.
கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்:
1. ஆசிரியர், மாணவர்களின் நலம் விசாரித்தல்.
2. மாணவர்களுக்குக் குறிவரைவுகள் பற்றிய அறிமுகத்துடன் பாடத்தைத் தொடங்குதல்.
3. நடவடிக்கை 1 : ஆசிரியர், மாணவர்களைப் பாடபுத்தகத்தில் பக்கம்.60 -இல் உள்ள குறிவரைவின்
தகவல்களையொட்டிக் கருத்துரைக்கவும் முடிவு கூறவும் செய்ய செய்தல்; அக்குறிவறைவு
பற்றிய கேள்விகளைக் கேட்பதன்வழி, மாணவர்களைப் பதில் கூறத் தூண்டுதல்.
4. தொடர்ந்து, பாடபுத்தகத்தில் பக்கம்.61 -இல் கொடுக்கப்பட்டுள்ள கருத்துணர் கேள்விகளுக்கும்
பதிலளிக்கச் செய்தல்.
5. நடவடிக்கை 2 : ஆசிரியர், மாணவர்களைப் பாடபுத்தகத்தில் பக்கம்.62 -இல் கொடுக்கப்பட்டுள்ள
அட்டவணையிலுள்ள விவரங்களைத் தொகுத்து எழுதச் செய்தல்.
6. நடவடிக்கை 3 : மீள்பார்வையாக, மாணவர்கள் ஒன்றாம் படிவத்திற்கான இணைமொழிகளையும்
அவற்றின் பொருளையும் நினைவுகூருதல்.
7. பயிற்சியாக, மாணவர்களை ஒவ்வொரு இணைமொழிக்கும் இரு வாக்கியங்கள் அமைக்கச்
செய்தல்.
8. ஆசிரியர், ஒரு புதிய சிந்தனையோடு இன்றைய வகுப்பை நிறைவு செய்தல்.
விரவி வரும் கூறுகள் : கற்றல் வழி கற்றல்
பண்புக்கூறுகள் : சுயமுயற்சி
பயிற்றுத் துணைப்பொருள் : பாடபுத்தகம், இலக்கண இலக்கிய விளக்கவுரை
மதிப்பீடு : ஆசிரியர் மாணவர்களின் படைப்பையும்
புத்தகத்தையும் சரிபார்ப்பதன்வழி, அவர்களை மதிப்படு
ீ செய்தல்.
சிந்தனை மீட்சி : / மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
நோக்கத்தை அடையாத மாணவர்களுக்குக் குறைநீக்கல் பயிற்சி
வழங்கப்படும். மாணவர் வருகை : ( / )

You might also like