You are on page 1of 3

INSTITUT PENDIDIKAN GURU KAMPUS TUANKU BAINUN

PENTAKSIRAN BERTERUSAN
TAHUN AKADEMIK: SEMESTER III /SESI 2021- 2022

Program : Nama Pelajar :


Program Persediaan Ijazah Sarjana Muda
Perguruan (PPISMP)
Semester / Tahun: 2/-
Kod : BTMB1142
Ambilan : Jun 2021
Nama Kursus : Kumpulan : 2PPISMP (PT1 & PT2)
SENI BACAAN BAHASA TAMIL
Tugasan Tarikh Mula Tarikh Hantar

1. கல்விசார் படைப்பு (30%) 01.03.2022 14.03.2022


2. படைப்பு (30%) 21.03.2022 08.04.2022
3. ஆய்வரங்கம் (40%) 11.04.2022 29.04.2022

இப்பயிற்சியின் கற்றல்பபறு :

1. வாசிப்புக் கருத்துருவவயும் முவைகவையும் தெளிவாக விைக்குவர். (C2, HP1)


2. குறிப்பிட்ட ந ாக்கத்திற்காக ெகுந்ெ வாசிப்பு முவையிவைப் பயன்படுத்தி வாசிப்பர்.
(C3, A2, HP2, HP4, KKG1, KIK2)
3. பல்நவறு வாசிப்புப் படிவங்கவை வாசித்துக் கருத்துதிர்ப்புச் தெய்வர்.
(C5, A3, HP2, HP5, KKG7, KIK4)

இவ்விடுபணி கற்ைல் நபறு 1, 2 ஆகியவற்றின் அடிப்பவடயில் அவைந்துள்ைது.

இந்த இடுபணியின் ப ோக்கமோனது மோணவர்கள்:

1. வாசிப்பின் கருத்துருவவயும் முவைகவையும் தெளிவாக விைக்கி எழுதிடுவர்.


2. பகிர்ெலுக்காை வாசிப்பு முவையில் வாசித்ெ பனுவலிலுள்ை கருத்துகவையும்
ஏடல்கவையும் பவடத்திடுவர்.
3. தெரிவு தெய்யப்பட்ட வாசிப்புப் படிவங்களிலுள்ை கருத்துகவை ைதிப்பிடுவர்.

தூண்டல்:

புத்ெகம் படிக்கும் பழக்கம் வந்ொல் சிந்திக்கும் திைன் வரும்; சிந்திக்கும் திைன் வந்ொல் அறிவு
தபருகும்; அறிவு தபருகிைால் முன்நைற்ைம் ஏற்படும். எைநவ, ல்ல புத்ெகம் வாசிக்கும்
பழக்கத்வெ வைர்த்துக் தகாள்ை நவண்டும். இவையன்பின் புத்ெகங்களில் அெற்காை அம்ெங்கள்
உள்ைை. புத்ெகம் வாசித்ொல் ம் வாழ்க்வக நைம்படும். ான் சிறுவைாக இருந்ெநபாது, ‘வலப்
பிரம் லாஞ்ச்’ என்ை அறிவியல் நூவலப் படித்நென். எைக்கு ஓய்வு கிவடக்கும் நபாதெல்லாம்
அவெநய படிப்நபன். என் முயற்சியில் ெடங்கல் ஏற்பட்டால் அந்ெப் புத்ெகநை எைக்கு
வழித்துவையாக இருக்கும். ான் கண்ணீர் சிந்தும்நபாது, கண்ணீர் துவடக்கும் விரலாக ைாறும்.
1 - டோக்டர் ஏ. பி. பே. அப்துல் கலோம்
மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய இடுபணிகள் பின்வருமாறு:

இடுபனி 1: கல்விசார் படைப்ப்பு/Penulisan Akademik (30%)

வாசிப்பின் கருத்துரு, முவைகள் ஆகியவற்வை அடிப்பவடயாகக் கொண்டு தகுந்த


காட்டுகளுடன் 500 தொற்களுக்குள் கல்விசார் படைப்பு ஒன்றனை எழுதிடுக.

கட்டவைகள்:
 வாசிப்பின் வரையறை விளக்கப்பட்டிருக்க வேண்டும்
 வாசிப்பின் நோக்கங்கள் விளக்கப்பட்டிருக்க வேண்டும்
 வாசிப்பு முறைகள் விளக்கப்பட்டிருக்க வேண்டும்
 தகுந்த காட்டுகள் விளக்கப்பட்டிருக்க வேண்டும்
 தனியாள் முறையில் செயல்பட வேண்டும்

இடுபணி 2: Persembahan/படடப்பு (30%)

பகிர்ெலுக்காை வாசிப்பு முவையிவைப் பயன்படுத்திக் கட்டுவர, கவெ, சிறுகவெ, குறு ாவல்,


தெய்யுள், ைரபுக் கவிவெ, புதுக்கவிவெ, ாடகம் அல்லது தெய்தி ஆகியவற்றுள் ஏநெனும்
ஒன்ைவை வாசித்து, அதிலுள்ை கருத்துகவையும் ஏடல்கவையும் ெனியாள் முவையில்
பவடத்திடுக; காதைாலி வடிவில் பதிநவற்றிடுக.

கட்டடைகள்:
 ந ாக்கம் கருதி ெகுந்ெ வாசிப்பு முவையிவைப் பயன்படுத்தியிருக்க நவண்டும்
 வாசிப்புப் படிவத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதிவய தெரிவு தெய்து ஏைக்குவைய 15
நிமிடங்களுக்கு வாசித்துப் பதிவு தெய்யப்பட்டிருக்க நவண்டும்.
 45 நிமிடங்களுக்காை காதைாலிப் பவடப்பாக இருத்ெல் நவண்டும்
o அறிமுகம் ( 5 நிமிடங்கள்)
o வாசிப்பு (15 நிமிடங்கள்)
o கருத்துகள் & ஏடல்கள் பகிர்ெல் (25 நிமிடங்கள்)

இடுபணி 3: Forum/ஆய்வரங்கம்

ஆய்வரங்கம் ஒன்றில், தெரிவு தெய்யப்பட்ட வாசிப்புப் படிவம் தவளிப்படுத்தும் கருத்துகவை


நியாயைாை வவகயில் விைரிசித்திடுக.

கட்டடைகள்:
 குறிப்பிட்ட ஒரு வாசிப்புப் படிவம் தெரிவு தெய்யப்பட்டிருக்க நவண்டும்
 ஒவ்தவாரு குழுவிைரும் தவவ்நவறு வாசிப்புப் படிவங்கவை தெரிவு தெய்திருக்க நவண்டும்
 ால்வர் தகாண்ட குழுவாக இருத்ெல் நவண்டும்.
 விவைபயன்மிக்க தொடர்பாடவலயும் துவைொர்ந்ெ தைாழி ஆளுவகவயயும் கருத்தில்
தகாள்ை நவண்டும்
 ஒரு ைணி ந ர பவடப்பு என்பவெக் கருத்திற்தகாள்ை நவண்டும்.

2
குறிப்பு:
இடுபணி 3, கல்விொர் பவடப்பாைது BTMB1124, BTMB1132, BTMB1142 ஆகிய பல்துவைொர்
கடவவகளின் நபநரடவலயும் ஏடலூக்கி விைாக்கவையும் ஒருங்கிவைத்து உருவாக்கப்பட்டுள்ைது.
கற்ைல் விவைவுகள் கீழ்வருைாறு ஒருங்கிவைக்கப்பட்டுள்ைை.

பபபரடல்/The Big Idea (TBI):


“KOMUNIKASI BERKESAN PENJANA DIDIK HIBUR”
“விவைபயன்மிக்க தொடர்பாடல் ைைைகிழ் கற்ைலுக்கு உந்து ெத்தி”

ஏடலூக்கி வினோக்கள் :
EQ 1 : Sejauhmanakah seni bacaan bahasa Tamil dapat menjana Didik Hibur
dalam diri pelajar?
ெமிழில் வாசிப்புக் கவல எந்ெைவிற்கு ைாைவர்களின் ைைைகிழ் கற்ைலுக்கு உந்து
ெத்தியாக அவைகிைது?

EQ 2 : Bagaimanakah pelajar memberikan maklum balas terhadap maklumat


yang tersebar luas melalui media elektronik?
ைாைவர்கள், மின்னியல் தொடர்புக் கருவிகளில் பகிரப்படும் எழுத்துப்
படிவங்களுக்கு எவ்வவகயாை பின்னூட்டம் தகாடுக்க முடியும்?

EQ 3 : Bagaimanakah pelajar dapat menggunakan komunikasi berkesan untuk


menjana didik hibur?
ைாைவர்கள், ைைைகிழ் கற்ைலுக்காக விவைபயன்மிக்கத் தொடர்பாடவல எவ்வாறு
பயன்படுத்திக் தகாள்ை முடியும்?

பபோதுக ் கட்டடைகள்:
1. இடுபணி 1 & 2 ெனியாள் இடுபணியாகும்.
2. இடுபணி 3, ால்வர் தகாண்ட குழுமுவை இடுபணியாகும்.
3. இடுபணிகள் கீழ்க்காணும் வழிமுவையின்படி அவைந்திருக்க நவண்டும்.
 டப்பிலுள்ை முகப்பு
 இவைைதி எழுத்துரு (அஞ்ெல் முரசு)
 இவடதவளி 1.5 அைவு
 எழுத்துரு அைவு 11
4. அவைத்து இடுபணிகளும் குறித்ெ காலத்தில் ஒப்பவடக்க நவண்டும்.
5. நைற்நகாள் மூலங்களின் பட்டியல் தொகுக்கும் நவவையில் (APA 7th.) விதிவயக்
கட்டாயம் பின்பற்றியிருக்க நவண்டும். ெமிழ் த டுங்கைக்கு வரிவெயில் அவைந்திருக்க
நவண்டும்.

காட்டு:
செல்வேந்திரன். (2021). ோசிப்பது எப்படி? (4th ed.). Zero Degree.
Peer Mohamed, S. (2019). Akkini valaiyangal (1st ed.). vallinam.

6. மூலங்கள் அனைத்தும் கட்டுனரகளில் கண்டிப்பாக வேற்வகாள் குறிப்புச் செய்யப்பட்டிருக்க


வேண்டும்.
7. பிறர் பனடப்னபத் திருடியிருப்பின் ேதிப்சபண்கள் சகாடுக்கப்படோட்டா.
8. சிறந்த சோழிேளம் சகாண்ட பனடப்பாக இருத்தல் வேண்டும்.
9. இத்சதாடர் ேதிப்பீட்டில் ஏவதனும் ோற்றமிருப்பின், அறிவிக்கப்படும்.
3

You might also like