You are on page 1of 4

(PRKA3012)

குழு உறுப் பினர்கள் : வாணி ஶ்ரீ த/பப நல் லலயா

பிரிவு: எஸ் 7

விரிவுலரயாளர்: திரு. குணசீலன் சுப் பிரமணியம்


நாள் பாடக்குறிப் பு
(சிலனப் பபயர்)
பாடம் : தமிழ் மமாழி

ஆண்டு : 3 மெம் பருத்தி

மாணவர் எண்ணிக்கக : 20/20

நாள் : 3 ஏப் ரல் 2019 (வியாழன் கிழகம)

நநரம் : காகல மணி 8.00 முதல் 9.00

தகலப் பு : மபயர்ெ்மொல் வகககள்

திறன் குவியம் : எழுத்து

உள் ளடக்கத்தரம் : 5.3 மொல் லிலக்கணத்கத அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.

கற் றல் தரம் : 5.3.12 சிகனப் மபயர் அறிந்து ெரியாகப் பயன்படுத்துவர்.


மாணவர் முன்னறிவு : மாணவர்கள் மபயர்ெ்மொற் ககள அறிந்து பயன்படுத்தியுள் ளனர்.

பாட நநாக்கம் : இப்பாட இறுதியில் மாணவர்கள்

(அ) மகாடுக்கப்பட்ட படங் களில் காணப் படும் சிகனப்மபயர்ககள


அகடயாளம் கண்டு
வாக்கியம் எழுதுவர்.

விரவிவரும் கூறுகள்

I. பல் வகக நுண்ணறிவு : மமாழி நபெ்சு, உடல் இயக்கம்

II. ஆக்கமும் புத்தாக்கமும் : சிகனப்மபயர்ககளெ் ெரியாக கண்டுபிடித்தல்


III. எதிர்காலவியல் : எதிர்காலத்தில் மாணவர்கள் எவ் வாறு ஒரு மபாருகள ஊகித்து
வாங் குவார்கள்
என்பகதப் பற் றி கலந்துகரயாடுதல் .
உயர்நிகலெ் சிந்தகன : ஊகித்தறிதல் .
பண்புக்கூறு : அன்புகடகம, ஒற் றுகம, முயற் சி
பயிற் றுத் துகணப்மபாருள் : சுழல் ெக்கரம் , வண்ணத்தாள் , கடிதவுகற, மவண்தாள் ,
அட்கடகள் , வண்ணத்துவள் .
E:\IPG KAMPUS IPOH\Kerja Kursus PISMP SEM 4\Kerja Kursus PRKA3012\நாள்
கற் பித்தல் திட்டம் .docx

You might also like