You are on page 1of 7

நாள் பாடத்திட்டம் ( அறிவியல் ஆண்டு 5 பாரதி)

ஞாயிறு
Minggu / வாரம் 29 Tarikh / நாள் 06.08.2017 Hari /கிழமை

Masa / நேரம் 9.00 am.- MP / பாடம் அறிவியல் Kelas /வகுப்பு 5 பாரதி


10.00 am

தலைப்பு : மின்சாரம்

உள்ளடக்கத்தரம் : 7.2 விசையின் பயன்


7.2.8 தொடர் மின்சுற்றிலும் இணை மின்சுற்றுலிம் ஒளிரும்
கற்றல்தரம் :
பிரகாசத்தினை ஒப்பிட்டு வேறுபடுத்துவர்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் தொடர் மின்சுற்றிலும் இணை


பாடநோக்கம் : மின்சுற்றுலிம் ஒளிரும் பிரகாசத்தினை ஒப்பிட்டு
வேறுபடுத்துவர்.
1. மாணவர்கள் தொடர் மின்சுற்றிலும் இணை
வெற்றிக்கூறு மின்சுற்றுலிம் ஒளிரும் பிரகாசத்தினை ஒப்பிட்டு
வேறுபடுத்துதல்.
நடவடிக்கை : 1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.

2. மாணவர்கள் சரியான குறியீடைப் பயன்படுத்துதல்


3. மாணவர்கள் தொடர் மற்றும் இணை மின்சுற்றை
ஒப்பீடு செய்தல்.
4. மாணவர்கள் தொடர் மின்சுற்றிலும் இணை
மின்சுற்றுலிம் ஒளிரும் பிரகாசத்தினை ஒப்பிடு
செய்து வேறுபடுத்துதல்.
5. மாணவர்கள் பயிற்சிகளை மேற்கொள்ளுதல்.

பாடநூல் மடிக்கணினி இணையம்


ப.து.பொருள் : /
பயிற்றி உபகரணங்கள் படவில்லை
மாதிரிவுரு மெய்நிகர்.க.சூழல் மற்றவை

விரவிவறும் மொழி சுற்றுச்சூழல் அறிவியல்


:
கூறுகள் / கல்வி
நாட்டுப்பற்று த.தொழில்நுட்பம் தொழில்முனைப்பு
ஆபுத்தாக்கமும் எதிர்காலவியல் சிந்தனையாற்றல்

மதிப்பீடு : பயிற்சி குழுப்பணி புதிர்


வாய்மொழி உற்றறிதல் கட்டுரை

பண்புக்கூறு : நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப்போக்கு


ஒழுக்கம் கடமையுணர்வு மரியாதை
அன்புடைமை நேர்மை ஊக்கமுடைமை

சிந்தனைமீ ட்சி : / மாணவர்கள் பாட நோக்கம் அடைந்தனர்.


/ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை.

நாள் பாடத்திட்டம் (வரலாறு ஆண்டு 5 பாரதி)

Minggu / வாரம் Tarikh / நாள் Hari /கிழமை ஞாயிறு


29 06.08.2017
10.00 am –
Masa / நேரம் MP / பாடம் வரலாறு Kelas /வகுப்பு 5 பாரதி
10.30 am

தலைப்பு : மாட்சிமை தங்கிய மாமன்னர்

உள்ளடக்கத்தரம் : 8.1 மாட்சிமை தங்கிய மாமன்னர் தேர்வுமுறை


8.1.4 முதல் மாட்சிமை தங்கிய மாமன்னர் தொடங்கி தற்போதைய மாமன்னர் வரை
கற்றல்தரம் :
அடையாளங்காணுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் முதல் மாட்சிமை தங்கிய மாமன்னர் தொடங்கி
பாடநோக்கம் :
தற்போதைய மாமன்னர்வரை அடையாளங்காணுவர்
1. மாணவர்கள் முதல் மாட்சிமை தங்கிய மாமன்னர் தொடங்கி
வெற்றிக்கூறு
தற்போதைய மாமன்னர்வரை அடையாளங்காணுதல்.
நடவடிக்கை : 1. மாணவர்கள் பாடப்பகுதிலுள்ள தகவல்களை வாசித்தல்.
2. மாணவர்கள் முதல் மாட்சிமை தங்கிய மாமன்னர் தொடங்கி
தற்போதைய மாமன்னர்வரை அடையாளங்காணுதல்.
3. மாணவர்கள் அறியணை அமர்வு படங்களைக் கொண்டு மரவடிவிலான
படம் ஒன்றை உருவாக்குதல்.
4. மாணவர்கள் குழுப்பயிற்சியை மேற்கொள்ளுதல்.

பாடநூல் மடிக்கணினி இணையம்


ப.து.பொருள் : /
பயிற்றி உபகரணங்கள் படவில்லை
மாதிரிவுரு மெய்நிகர்.க.சூழல் மற்றவை

விரவிவறும் மொழி சுற்றுச்சூழல் அறிவியல்


: /
கூறுகள் கல்வி
நாட்டுப்பற்று த.தொழில்நுட்பம் தொழில்முனைப்பு
ஆபுத்தாக்கமும் எதிர்காலவியல் சிந்தனையாற்றல்

மதிப்பீடு : பயிற்சி குழுப்பணி புதிர்


வாய்மொழி உற்றறிதல் கட்டுரை

பண்புக்கூறு : நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப்போக்கு


ஒழுக்கம் கடமையுணர்வு மரியாதை
அன்புடைமை நேர்மை ஊக்கமுடைமை
சிந்தனைமீ ட்சி : / மாணவர்கள் பாட நோக்கம் அடைந்தனர்.
/ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை.

நாள் பாடத்திட்டம் (கணிதம் ஆண்டு 2 பாரதி)

ஞாயிறு
Minggu / வாரம் 29 Tarikh / நாள் 06.08.2017 Hari /கிழமை

10.30 am –
Masa / நேரம் MP / பாடம் கணிதம் Kelas /வகுப்பு 2 பாரதி
11.00 am

தலைப்பு : பணம்

8.2 பணத்தில் சேர்ப்பர்.


உள்ளடக்கத்தரம் :

கற்றல்தரம் : 8.2(1) இரு வெவ்வேறான பணங்களைச் சேர்ப்பர்.


பாடநோக்கம் : இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் இரு வெவ்வேறான பணங்களைச் சேர்ப்பர்.
1. மாணவர்கள் இரு வெவ்வேறான பணங்களைச் சேர்த்தல்.
வெற்றிக்கூறு
2. மாணவர்கள் மாதிரி பணங்களைப் பயன்படுத்தி பணங்களைச் சேர்த்தல்.
நடவடிக்கை : 1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.
2. மாணவர்கள் மாணவர்கள் இரு வெவ்வேறான பணங்களைச் சேர்த்தல்.
3. மாணவர்கள் மாதிரி பணங்களைப் பயன்படுத்தி பணங்களைச் சேர்த்தல்.
4. மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் பயிற்சிகளை மேற்கொள்ளூதல்.

பாடநூல் மடிக்கணினி இணையம்


ப.து.பொருள் : /
பயிற்றி உபகரணங்கள் படவில்லை
மாதிரிவுரு மெய்நிகர்.க.சூழல் மற்றவை

விரவிவறும் மொழி சுற்றுச்சூழல் அறிவியல்


: /
கூறுகள் கல்வி
நாட்டுப்பற்று த.தொழில்நுட்பம் தொழில்முனைப்பு
ஆபுத்தாக்கமும் எதிர்காலவியல் சிந்தனையாற்றல்

மதிப்பீடு : பயிற்சி குழுப்பணி புதிர்


வாய்மொழி உற்றறிதல் கட்டுரை

பண்புக்கூறு : நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப்போக்கு


ஒழுக்கம் கடமையுணர்வு மரியாதை
அன்புடைமை நேர்மை ஊக்கமுடைமை

சிந்தனைமீ ட்சி : / மாணவர்கள் பாட நோக்கம் அடைந்தனர்.


/ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை.
நாள் பாடத்திட்டம் (தமிழ்மொழி ஆண்டு 2 கம்பர்)

ஞாயிறு
Minggu / வாரம் 29 Tarikh / நாள் 06.08.2017 Hari /கிழமை

12.00 pm –
Masa / நேரம் MP / பாடம் தமிழ்மொழி Kelas /வகுப்பு 2 கம்பர்
1.00 pm

தலைப்பு : நன்னெறிப் பண்பு

உள்ளடக்கத்தரம் : 1.11 சரியான வேகம்,தொனி மற்றும் உச்சரிப்புடன் கதையைக் கூறுவர்.


1.11.2 தெரிந்த கதையை சரியான வேகம்,தொனி மற்றும் உச்சரிப்புடன் கதைக்
கற்றல்தரம் :
கூறுவர்.
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் தெரிந்த கதையை சரியான வேகம்,தொனி
பாடநோக்கம் :
மற்றும் உச்சரிப்புடன் கதைக் கூறுவர்.
1. மாணவர்கள் படங்களைப் பார்த்து கலந்துரையாடுதல்.
வெற்றிக்கூறு 2. மாணவர்கள் கதையைச் சரியான வேகம்,தொனி,உச்சரிப்புடன் கதையைக்
கூறுதல்.
நடவடிக்கை : 1. மாணவர்களின் நலன் விசாரித்தல்.
2. மாணவர்கள் படங்களைப் பார்த்து கலந்துரையாடுதல்.
3. மாணவர்கள் பாடப்புத்தகத்திலுள்ள நீதிக் கதையைச் சரியான
வேகம்,தொனி,உச்சரிப்புடன் கதையைக் கூறுதல்.
4. மாணவர்கள் கூறும் கதையில் உள்ள நீதியினை விவரித்து கூறுதல்.

பாடநூல் மடிக்கணினி இணையம்


ப.து.பொருள் : /
பயிற்றி உபகரணங்கள் படவில்லை
மாதிரிவுரு மெய்நிகர்.க.சூழல் மற்றவை

விரவிவறும் மொழி சுற்றுச்சூழல் அறிவியல்


: /
கூறுகள் கல்வி
நாட்டுப்பற்று த.தொழில்நுட்பம் தொழில்முனைப்பு
ஆபுத்தாக்கமும் எதிர்காலவியல் சிந்தனையாற்றல்

மதிப்பீடு : பயிற்சி குழுப்பணி புதிர்


வாய்மொழி உற்றறிதல் கட்டுரை

பண்புக்கூறு : நன்மனம் ஒத்துழைப்பு மிதமானப்போக்கு


ஒழுக்கம் கடமையுணர்வு மரியாதை
அன்புடைமை நேர்மை ஊக்கமுடைமை

சிந்தனைமீ ட்சி : / மாணவர்கள் பாட நோக்கம் அடைந்தனர்.


/ மாணவர்கள் பாட நோக்கம் அடையவில்லை.

You might also like