You are on page 1of 1

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி 2020

பாடம் தமிழ் மொழி


நாள் வகுப்பு
பாடத்திட்டம்
3 பாரதிதாசன் வருகை / 28
திகதி/நாள் நேரம் காலை 10.30 – பிற்பகல் 11.30
தொகுதி 12 – இசை நாற்காலி இலக்கணம்
தலைப்பு

உ.தரம் 5.3 சொல்லிலகணத்தை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.


ல் 5.3.12 இடப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர் .
இப்பாட இறுதிக்குள் மாணவர்கள்
நோக்கம்
1. இடப்பெயர் அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
1. மாணவர்களுக்குத் விதிவமுறையில் இடப்பெயர் தொடர்பாக விளக்கம் அளித்தல் .
2. மாணவர்கள் வாகிக்கியங்களை ஆசிரியர் வழிக்காட்டலுடன் பிழையற வாசிக்கப் பணித்தல்.
கற்றல்
கற்பித்தல் 3. மாணவர்கள் வாக்கியங்களில் கூறப்பட்ட இடப்பெயர்களைத் தெரிவு செய்து கூறப் பணித்தல்.
நடவடிக்கை 4. மாணவர்கள் இடப்பெயர்களைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்கிப் கூறப் பணித்தல்.
5. மாணவர்கள் தனியாள் முறையில் இடப்பெயர்களைப் பட்டியலிட்டு வாசிக்கப் பணித்தல்; சரிப்பார்த்தல்.
6. மாணவர்கள் ஆசிரியர் வழிகாட்டலுடன் பயிற்சி செய்வர்.

பாடத்  பாடநூல்  மடிக்கணினி  வானொலி  மெய்நிகர்க.சூழல்


துணை  பயிற்றி (modul)  இணையம்  உபகரணங்கள்  மற்றவை
பொருள்கள்
 படவில்லை (ppt)  மாதிரிவுரு  படம்/கதை …………..............

 மொழி  சுற்றுச் சூழல் கல்வி  எதிர்காலவியல்  சுகாதாரக்கல்வி


விவரி வரும்  நாட்டுப்பற்று  தொழில் முனைப்பு  அ.தொ.நுட்பம்  தலைமத்துவம்
கூறுகள்  ஆக்கமும்  த.தொழில் நுட்பம்  சிந்தனையாற்றல்  நன்னெறி
புத்தாக்கமும்

உயர்நிலைச்  வட்டக் வ.ப  குமிழி வ.ப  மர வ.ப  பல்நிலை நிரலொழுங்கு


சிந்தனை கூறுகள்  இரட்டிப்பு  இணைப்பு வ.ப  நிரலொழுங்கு வ.ப வ.ப
i-Think குமிழி வ.ப  பால வ.ப

 இறை நம்பிக்கை  நன்றி நவிலல்  அன்புடமை  நேர்மை


 நன்மனம்  உயர்வெண்ணம்  நீதியுடமை  ஊக்கமுடைமை
பண்புக்கூறு
 கடமையுணர்வு  மரியாதை  துணிவு  ஒத்துழைப்பு
 விட்டுக் கொடுக்கும் ம.பா  மிதமான ம.பா

மதிப்பீடு மாணவர்கள் இடப்பெயர் தொடர்பாக பயிற்சி செய்வர்.

சிந்தனை மீட்சி இப்பாடம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தால் நடைபெறவில்லை.

Mesyuarat / Kursus Program Sekolah Mengiringi Murid Keluar


Aktiviti Luar Cuti Rehat / Cuti Sakit Cuti Bencana / Cuti Khas

தேசிய வகை மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like