You are on page 1of 1

தேசிய வகை மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2022

பாடம் வடிவமைப்பும் தொழில் நுட்பமும்


நாள் வகுப்பு
பாடத்திட்டம்
5 Uranus வருகை / 13
திகதி/நாள் 19 / 05 / 2022 வியாழன் நேரம் 11.30 - 12.30

தொகுதி தலைப்பு 6.0 திறன்பேசி உறையின் சில வடிவமைப்பு உருவரைகளை


1. வீட்டுத் தொழில்நுட்பம்
உருவாக்குதல்
உ.தரம் 4.3 தையல் கலை

கற்றல் தரம் 4.3.4 தெரிவு செய்த வடிவமைப்பு உருவரைகளைப் பகுபாய்வு செய்து மேம்படுத்துதல் / அழகுபடுத்துதல்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம் தெரிவு செய்த வடிவமைப்பு உருவரைகளைப் பகுபாய்வு செய்து அழகுப்படுத்தி வரைவர் ; வரைந்த உருவரையைப் படைப்பர்.

மாணவர்களால் தெரிவு செய்த வடிவமைப்பு உருவரைகளைப் பகுபாய்வு செய்து அழகுப்படுத்தி வரையவும் வரைந்த
வெற்றிக் கூறு
உருவரையைப் படைக்கவும் முடியும்.

1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 13 & 14 இல் உள்ள பகுதியை வாசித்தல்.


கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையைப் பற்றி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 3. வடிவமைப்பு உருவரைகளைப் பகுபாய்வு செய்து அழகுப்படுத்தி வரைதல்.
4. மாணவர்கள் வரைந்த உருவரையை வகுப்பில் படைத்தல்.

பாடத்துணை  பாடநூல்  மடிக்கணினி  வானொலி  மெய்நிகர்க.சூழல்


பொருள்கள்  பயிற்றி (modul)  இணையம்  உபகரணங்கள்  மற்றவை
 படவில்லை (ppt)  மாதிரிவுரு  படம்/கதை

 மொழி  சுற்றுச் சூழல் கல்வி  எதிர்காலவியல்  சுகாதாரக்கல்வி


விரவிவரும்  நாட்டுப்பற்று  தொழில் முனைப்பு  அ.தொ.நுட்பம்  தலைமத்துவம்
கூறுகள்
 ஆக்கமும்  த.தொழில் நுட்பம்  சிந்தனையாற்றல்  நன்னெறி
புத்தாக்கமும்

உயர்நிலைச்
 வட்டக் வ.ப  குமிழி வ.ப  மர வ.ப  பல்நிலை நிரலொழுங்கு
சிந்தனை
கூறுகள்  இரட்டிப்பு  இணைப்பு வ.ப  நிரலொழுங்கு வ.ப வ.ப
i-Think குமிழி வ.ப  பால வ.ப

 இறை நம்பிக்கை  நன்றி நவிலல்  அன்புடமை  நேர்மை


 நன்மனம்  உயர்வெண்ணம்  நீதியுடமை  ஊக்கமுடைமை
பண்புக்கூறு  கடமையுணர்வு  மரியாதை  துணிவு  ஒத்துழைப்பு
 விட்டுக் கொடுக்கும்  மிதமான போக்கு
பண்பு

சிந்தனை மீட்சி _____ / 13 மாணவர்கள் தெரிவு செய்த வடிவமைப்பு உருவரைகளைப் பகுபாய்வு செய்து அழகுப்படுத்தி வரைந்தனர் ; வரைந்த
உருவரையைப் படைத்தனர்.

இப்பாடம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தால் நடைபெறவில்லை.


குறிப்பு
Mesyuarat / Kursus Program Sekolah Mengiringi Murid Keluar
Aktiviti Luar Cuti Rehat / Cuti Sakit Cuti Bencana / Cuti Khas

தேசிய வகை மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like