You are on page 1of 1

தேசிய வகை மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 2022

பாடம் வடிவமைப்பும் தொழில் நுட்பமும்


நாள் வகுப்பு
பாடத்திட்டம்
5 Uranus வருகை / 13
திகதி/நாள் 12 / 05 / 2022 வியாழன் நேரம் 11.30 - 12.30
தொகுதி 1. வீட்டுத் தொழில்நுட்பம் தலைப்பு 5.0 தையல் வடிவமைப்பு உருவரையை உருவாக்குதல்.
உ.தரம் 4.3 தையல் கலை

கற்றல் தரம் 4.3.3 உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையை வரைதல்.

இப்பாட இறுதிக்குள் மாணவர்கள் :


நோக்கம் உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையை வரைவர் ; வரைந்த உருவரையைப் படைப்பர்.

மாணவர்களால் உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையை வரையவும் வரைந்த உருவரையைப்


வெற்றிக் கூறு
படைக்கவும் முடியும்.

1. மாணவர்கள் பாடநூல் பக்கம் 12 & 13 இல் உள்ள பகுதியை வாசித்தல்.


கற்றல் கற்பித்தல் 2. மாணவர்கள் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையைப் பற்றி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 3. உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையை வரைதல்.
4. மாணவர்கள் வரைந்த உருவரையை வகுப்பில் படைத்தல்.

பாடத்துணை  பாடநூல்  மடிக்கணினி  வானொலி  மெய்நிகர்க.சூழல்


பொருள்கள்  பயிற்றி (modul)  இணையம்  உபகரணங்கள்  மற்றவை
 படவில்லை (ppt)  மாதிரிவுரு  படம்/கதை

 மொழி  சுற்றுச் சூழல் கல்வி  எதிர்காலவியல்  சுகாதாரக்கல்வி


விரவிவரும்  நாட்டுப்பற்று  தொழில் முனைப்பு  அ.தொ.நுட்பம்  தலைமத்துவம்
கூறுகள்
 ஆக்கமும்  த.தொழில் நுட்பம்  சிந்தனையாற்றல்  நன்னெறி
புத்தாக்கமும்

உயர்நிலைச்
 வட்டக் வ.ப  குமிழி வ.ப  மர வ.ப  பல்நிலை நிரலொழுங்கு
சிந்தனை
கூறுகள்  இரட்டிப்பு  இணைப்பு வ.ப  நிரலொழுங்கு வ.ப வ.ப
i-Think குமிழி வ.ப  பால வ.ப

 இறை நம்பிக்கை  நன்றி நவிலல்  அன்புடமை  நேர்மை


 நன்மனம்  உயர்வெண்ணம்  நீதியுடமை  ஊக்கமுடைமை
பண்புக்கூறு  கடமையுணர்வு  மரியாதை  துணிவு  ஒத்துழைப்பு
 விட்டுக் கொடுக்கும்  மிதமான போக்கு
பண்பு

சிந்தனை மீட்சி _____ / 13 மாணவர்கள் உருவாக்கவிருக்கும் தையல் பொருளின் வடிவமைப்பு உருவரையை வரைந்தனர் ; வரைந்த உருவரையைப்
படைத்தனர்.

இப்பாடம் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணத்தால் நடைபெறவில்லை.


குறிப்பு
Mesyuarat / Kursus Program Sekolah Mengiringi Murid Keluar
Aktiviti Luar Cuti Rehat / Cuti Sakit Cuti Bencana / Cuti Khas

தேசிய வகை மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளி

You might also like