You are on page 1of 1

ஆண்

திகதி / கிழமை 28.03.2022 / திங்கள் நேரம் 10.30 – 11.30 3


டு
மதிப்போம் ;
பாடம் நன்னெறிக் கல்வி தலைப்பு வாரம் 2
கடைப்பிடிப்போம்

நன்னெறிப் பண்பு 1. இறை நம்பிக்கை

உள்ளடக்கத் தரம் 1.0 பள்ளிக் குடியினரின் பல்வகைப் பண்டிகைகள்


1.3 பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளின் முக்கியத்துவத்தை
கற்றல் தரம்
ஏற்று, மதித்து, நிருவகித்து மதிப்பிடுவர்.
பாட இறுதியில் : -
நோக்கம் மாணவர்கள் பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளின்
முக்கியத்துவத்தை ஏற்று, மதித்து, நிருவகித்து மதிப்பிட்டுக் கூறுவர் ; எழுதுவர்.
மாணவர்களால் பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளின்
வெற்றிக் கூறுகள்
முக்கியத்துவத்தை ஏற்று, மதித்து, நிருவகித்து மதிப்பிட்டுக் கூறவும் எழுதவும் முடியும்.

1. கொடுக்கப்பட்ட உரையாடலை வாசித்துக் கலந்துரையாடுதல்.


2. பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளின் முக்கியத்துவத்தைப்
க.க.நவடிக்கை பற்றி குழுவில் கலந்துரையாடுதல்.
3. பல்வகைப் பண்டிகைகளின் முக்கியத்துவத்தை ஏற்று, மதித்து, நிருவகித்து மதிப்பிட்டுக்
கூறுதல் ; எழுதுதல்.

1. பயிற்சி செய்வர்.
மதிப்பீடு 2. மாணவர்கள் பள்ளிக்குடியினரால் கொண்டாடப்படும் பல்வகைப் பண்டிகைகளின்
முக்கியத்துவத்தைப் பற்றி சிந்தனை வரைப்படத்தில் எழுதுதல்.

பா.து.பொ. பாடநூல், பயிற்சித் தாள்

வருகை; _____ / _____


 ___ / ___ மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை அடைந்தனர் மற்றும் வளப்படுத்தும்
சிந்தனை மீடச
் ி பயிற்சிகள் வழங்கப்பட்டது.
 ___ / ___ மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை அடையவில்லை மற்றும் குறைநீக்கல்
பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இன்றைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை காரணம்


குறிப்பு

நாள் பாடத்திட்டம்

You might also like