You are on page 1of 1

ஆண்

திகதி / கிழமை 11.04.2022 / திங்கள் நேரம் 10.30 – 11.30 3


டு
பாடம் நன்னெறிக் கல்வி தலைப்பு கை கொடுப்போம் வாரம் 4

நன்னெறிப் பண்பு 2. நன்மனம்


உள்ளடக்கத் தரம் 2.0 பள்ளிக்குடியினருக்கு உதவும் மனப்பான்மை
கற்றல் தரம் 2.1 பள்ளிக்குடியினருக்கு வழங்கக்கூடிய உதவி வகைகளைப் பட்டியலிடுவர்.
பாட இறுதியில் : -
நோக்கம் மாணவர்கள் பள்ளிக்குடியினருக்கு வழங்கக்கூடிய உதவி வகைகளைப் பட்டியலிட்டுக்
கூறுவர் ; எழுதுவர்.
மாணவர்களால் பள்ளிக்குடியினருக்கு வழங்கக்கூடிய உதவி வகைகளைப் பட்டியலிட்டுக்
வெற்றிக் கூறுகள்
கூறவும் எழுதவும் முடியும்.

1. பள்ளிக்குடியினருக்கு வழங்கக்கூடிய உதவி வகைகளைப் பற்றி கலந்துரையாடுதல்.


2. பள்ளிக்குடியினருக்கு உதவும் முறையை விளக்குதல்.
க.க.நவடிக்கை
3. பள்ளிக்குடியினருக்கு வழங்கக்கூடிய உதவி வகைகளைப் பட்டியலிட்டுக் கூறுதல்.
4. உதவும் வகைகளைப் பட்டியலிட்டு எழுதுதல்.

1. பயிற்சி செய்வர்.
மதிப்பீடு 2. மாணவர்கள் பள்ளிக்குடியினருக்கு வழங்கக்கூடிய உதவி வகைகளைப் பட்டியலிட்டுச்
சிந்தனை வரைப்படத்தில் எழுதுதல்.

பா.து.பொ. பாடநூல், பயிற்சித் தாள்

வருகை; _____ / _____


 ___ / ___ மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை அடைந்தனர் மற்றும் வளப்படுத்தும்
சிந்தனை மீடச
் ி பயிற்சிகள் வழங்கப்பட்டது.
 ___ / ___ மாணவர்கள் இன்றைய கற்றல் திறனை அடையவில்லை மற்றும்
குறைநீக்கல் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

குறிப்பு இன்றைய கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் நடைபெறவில்லை காரணம்

நாள் பாடத்திட்டம்

You might also like