You are on page 1of 2

நாள் பாடத்திட்டம் அறிவியல்

பாடம் அறிவியல் வகுப்பு 5


திகதி/ நாள் 01.09.2022 நேரம் 9.10-10.10 காலை
தலைப்பு தாவரம்

உள்ளடக்கத்தர 4.1
ம்
கற்றல் தரம் 4.1.1

வெற்றிக் கூறு /
நோக்கம் இப்பாட இறுதியில் மாணவர்கள்:

 தாவரங்களின் தற்காப்பு முறையை எடுத்துக் கூறுவர்.

கற்றல்
கற்பித்தல் 1. மாணவர்கள் தாவரங்களின் தற்காப்பு முறையை ஒட்டி கலந்துரையாடுதல்.
நடவடிக்கை 2. மாணவர்கள் எதிரிகளிடமிருந்து தற்காக்கும் முறைகளை அறிதல்.
3. மாணவர்கள் எதிரிகளிடமிருந்து தற்காக்கும் முறைகளைப் பட்டியலிடுதல்.
4. அடைவு நிலை பயிற்சியை செய்தல். கலந்துரையாடுதல்.
5. சிறப்பாக செய்த மாணவர்களுக்கு பாராட்டினை வழங்குதல்.

ஆய்வுப் பொருட்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாக் கையாளுதல்.


ஆராய்வுப் பொருள், மாதிரி ஆராய்வுக்கருவி ஆகியவற்றைச் சரியாக
வரைந்துக்காட்டுதல்.
ஆராய்வுக் கருவிகளையும் ஆய்வுக்கருவிகளையும் முறையாகச் சுத்தம் செய்து
எடுத்து வைத்தல்.

அறிவியல் உற்றறிதல் அளவிடுதலும் கருதுகோள் செயல் நிலை


செயற்பாங்குத் இட அளவிற்கும் எண்களைப் உருவாக்குதல் வரையறை
திறன் கால அளவிற்கும் பயன்படுத்துதலும், மாறிகள் ஊகித்தல்
உள்ள தொடர்பைப் தொடர்புக்கொள்ளுத முன் தகவலைச்
பயன்படுத்துதல் ல் அனுமானம் சேகரித்தல்
வகைப்படுத்துதல் செய்தல்

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்றல் சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் நாடிக்கற்றல் கற்றல்வழிகற்றல்

சிந்தனை வட்ட வ. படம் மர.வ.படம் பல்நிலை குமிழி வ.படம் நிர. வரை


வரைப்படம் இர.குமிழி வ.படம் நிர.வரைப்படம் இணைப்பு படம்
வ.படம் பால வரை படம்

மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி, பதில்


உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்
சிந்தனைமீட்சி /17 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.
நாள் பாடத்திட்டம் நன்னெறிக்கல்வி
பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 5

திகதி/ நாள் 1.09.2022 நேரம் 10.30-11.00 காலை


தொகுதி மரியாதை தலைப்பு கலாச்சாரம்
மதிப்போம்
உள்ளடக்கத்தரம் 6.1
கற்றல் தரம் 6.1.1

வெற்றிக் கூறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:


நோக்கம்
 சமுதாய வாழ்க்கையில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை அறிந்து கூறுவர்.

கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் கருத்துப் படிவத்தை வாசித்தல்.
2. மாணவர்கள் சமுதாய வாழ்க்கையில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளை அறிந்து
கூறுவர்.
3. மாணவர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்தல்.
4. மாணவர்கள் அடைவு நிலைக்கு ஏற்ப பயிற்சிகளைச் செய்தல்.

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்ற சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் ல் கற்றல்வழிகற்றல்
நாடிக்கற்றல்
விரவிவரும் ஆக்கமும் தொழில்முனைப்பு நாட்டுப்பற்று மொழி
கூறுகள் புத்தாக்கமும் சுற்றுச்சூழல்கல்வி த.தொ.நுட்பம் அ.தொ.நுட்பம்
நன்னெறி
சிந்தனை வட்ட .வ .ப மர.வ.பபல்நிலைநிர.வ.ப குமிழி வ. ப நிர. வ. ப
வரைப்படம் குமிழிவ.ப இணைப்பு வ பால. வ . ப
.ப
மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி – பதில்
உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்

சிந்தனைமீட்சி / 17 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.

You might also like