You are on page 1of 3

நாள் பாடத்திட்டம் நன்னெறிக்கல்வி

பாடம் நன்னெறிக்கல்வி வகுப்பு 3


திகதி/ நாள் 2.07.2021 நேரம் 7.40-8.40 காலை
தொகுதி அன்புடைமை தலைப்பு அன்பு
செலுத்துவோம்

உள்ளடக்கத்தரம் 7.2
கற்றல் தரம் 7.2.1
வெற்றிக் கூறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம் பள்ளியின் மீதும் பள்ளிக் குடியினர்மீதும் அன்பு செலுத்துவதால் ஏற்படும்
நன்மைகளை அறிவர்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கை 1. மாணவர்கள் பாட அறிமுகம் செய்தல்.

2. மாணவர்கள் பள்ளியின் மீதும் பள்ளிக் குடியினர்மீதும் அன்பு செலுத்துவதால்


ஏற்படும் நன்மைகளை அறிந்து பட்டியலிடுவர்.

3. மாணவர்கள் பயிற்சிகளை புலனத்தில் வழி அனுப்புதல்.

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்றல் சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் நாடிக்கற்றல் கற்றல்வழிகற்றல்

விரவிவரும் ஆக்கமும் தொழில்முனைப்பு நாட்டுப்பற்று மொழி


கூறுகள் புத்தாக்கமும் சுற்றுச்சூழல்கல்வி த.தொ.நுட்பம் அ.தொ.நுட்பம்
நன்னெறி

சிந்தனை வட்ட .வ .ப மர.வ.பபல்நிலைநிர.வ.ப குமிழி வ. ப நிர. வ. ப


வரைப்படம் இர. குமிழிவ.ப இணைப்பு வ .ப பால. வ . ப

மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி – பதில்


உற்றறிதல் இடுபணி மா. கைவண்ணம் நாடகம்
பு. போட்டி

சிந்தனைமீட்சி / 13 . மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.


நாள் பாடத்திட்டம் அறிவியல்
பாடம் அறிவியல் வகுப்பு 4
திகதி/ நாள் 02.07.2021 நேரம் 12.00-1.00 மதியம்
தலைப்பு தாவரம்
(ஒளிச்சேர்க்கை)
உள்ளடக்கத்த 4.2
ரம்
கற்றல் தரம் 4.2.4
வெற்றிக் கூறு / இப்பாட இறுதியில் மாணவர்கள்:
நோக்கம்  ஒளிச்சேர்க்கை காற்றின் நிலைத்தன்மையை எவ்வாறு
உறுதிச்செய்கின்றது என்பதை விவரித்துக் கூறுவர்.

கற்றல் 1. பாடநூல் பக்கம் 70 ல் உள்ள பகுதியைப் புரிந்துக் கொள்ளுதல்.


கற்பித்தல்
நடவடிக்கை 2. மாணவர்கள் ஒளிச்சேர்க்கை காற்றின் நிலைத்தன்மையை எவ்வாறு
உறுதிச்செய்கின்றது என்பதை விவரித்துக் கூறுதல்.
3. மாணவர்கள் தங்களின் பயிற்சியினை ஆசிரியரின் தனிப்பட்ட
புலனத்திற்கு அனுப்புதல்.

அறிவியல் ஆய்வுப் பொருட்களையும் அறிவியல் கருவிகளையும் முறையாக் கையாளுதல்.


கைவினைத் ஆராய்வுப் பொருள், மாதிரி ஆராய்வுக்கருவி ஆகியவற்றைச் சரியாக
திறன் வரைந்துக்காட்டுதல்.
ஆராய்வுக் கருவிகளையும் ஆய்வுக்கருவிகளையும் முறையாகச் சுத்தம்
செய்து எடுத்து வைத்தல்.
அறிவியல் உற்றறிதல் அளவிடுதலும் கருதுகோள் செயல் நிலை
செயற்பாங்குத் இட அளவிற்கும் எண்களைப் உருவாக்குதல் வரையறை
திறன் கால அளவிற்கும் பயன்படுத்துதலும், மாறிகள் ஊகித்தல்
உள்ள தொடர்பைப் தொடர்புக்கொள்ளு முன் தகவலைச்
பயன்படுத்துதல் தல் அனுமானம் சேகரித்தல்
வகைப்படுத்துதல் செய்தல்

உபகரணப் பாடநூல் படம் அறி.கருவிகள் வானொலி


பொருட்கள் இணையம் பயிற்சி நழுவம் கதைப்புத்தகம்
மாதிரி கணிணி சூழல்கள் ஒளிப் பெருக்கி

கற்றல் சுயக்கற்றல் கட்டுவியம் திறம்படக்கற்ற சூழலமைவு


அணுகுமுறை கூடிக்கற்றல் எதிர்காலவியல் ல் கற்றல்வழிகற்ற
நாடிக்கற்றல் ல்
சிந்தனை வட்ட வ. படம் மர.வ.படம் பல்நிலை குமிழி வ.படம் நிர. வரை
வரைப்படம் இர.குமிழி வ.படம் நிர.வரைப்படம் இணைப்பு படம்
வ.படம் பால வரை படம்
மதிப்பீடு பயிற்சித்தாள் படைப்பு செய்பணி கேள்வி, பதில்
உற்றறிதல் இடுபணி மா. நாடகம்
பு. போட்டி கைவண்ணம்
சிந்தனைமீட் /18 மாணவர்கள் பயிற்சிகளை செய்தனர்.
சி

You might also like