You are on page 1of 1

சந்தச் சொற்கள்

வீடு, காடு, பாடு, நாடு, ஆடு

கல், புல், செல், வெல், சொல்

பட்டு, லட்டு, தட்டடு, கட்டு, எட்டு

அங்கு, தங்கு, பங்கு, சங்கு, நூங்கு

வள்ளி, வெள்ளி, பள்ளி, கள்ளி, சுள்ளி

நல்ல, செல்ல, வெல்ல, மெல்ல, சொல்ல

கீற்று, காற்று, நாற்று, மாற்று, நேற்று

கனம், தனம், மனம், தினம், வனம்

பாட்டி சுட்ட தோசை

சாப்பிட எனக்கு ஆசை

கடைக்குச் சென்றான் சூசை

அப்பாவிடம் வாங்கினான் பூசை

You might also like