You are on page 1of 17

தேசிய வகைத் தமிழ்ப்பள்ளி புக்கிட் லிந்தாங்

வாசித்து

மகிழ்வோம்

பெயர் :
_________________________________

ஆண்டு :
_______________________________
ஆக்கம் : ஶ்ரீ வள்ளி பாலகிருஷ்ணன்




சி
ப்பு 1.

சொற்கள் சொற்கள் சொற்கள்

செடி வெடி பெட்டகம்

செம்பு வெள்ளி தெரு


செம்மை கெண்டை தெறி

செங்கல் கெடு தெப்பம்

மெத்தை பெண் தென்னை

மென்மை பெட்டி நெறி

மெழுகு பெருமை நெற்றி

சொற்கள் சொற்கள் சொற்கள்

சேலை கேணி தேடு

சேமிப்பு கேசரி தேனீ

சேரன் வேட்டி தேங்காய்

மேடு வேட்டை தேநீர்

மேசை பேனா நேற்று

மேனி பேரன் நேசம்

மேலே பேர்த்தி ரேகை

வாசிப்பு 2
சொற்கள் சொற்கள் சொற்கள்

சொல் பொன் மொத்தம்

சொந்தம் பொம்மை மொட்டை

சொட்டு தொடு நொய்வம்

சொத்தை தொப்பி நொண்டி

கொடு தொட்டில் ரொக்கம்

கொடி தொண்டை ரொட்டி

கொக்கு மொட்டு

வாசிப்பு 3

சொற்கள் சொற்கள் சொற்கள்

சோலை கோடு தோடு

சோம்பு கோணி தோகை

சோகம் போட்டி தோப்பு

மோது போர்வை தோரணம்

மோதிரம் போர் நோட்டு

யோகா போராடு நோவு


யோசனை பூலோகம் உரோமம்

வாசிப்பு 4

வாசிப்பு 5

சொற்கள் சொற்கள் சொற்கள்

ஆசை மெத்தை
மை

சடை அத்தை
தை

கை கடை நத்தை

பை வடை ஆமை

வை சைகை பூனை

மீசை வைகை வீணை

தோசை தோகை காலை

வாசிப்பு 6

சொற்கள் சொற்கள் சொற்கள்


குடி சந்தை
தட்டு

தடி மந்தை
கொட்டு
சொட்டு மடி தந்தை

மொட்டு வீடு விந்தை

தடி ஓடு யானை

அடி மாடு பூனை

படி ஏடு பானை

வாசிப்பு 7

சொற்கள் சொற்கள் சொற்கள்

காலை உரை வனம்

மாலை குரை மனம்

சோலை திரை தினம்

காளை நுரை பணம்

வேளை குறை குணம்

கரை கறை கணம்

தரை மறை
வாசிப்பு 8 ( குறில் நெடில் )
சொற்கள் சொற்கள்

கலை காலை

மலை மாலை

வடை வாடை

குடம் கூடம்

முட்டை மூட்டை

தடி தாடி

மடி மாடி

வாசிப்பு 9 ( ஒருமை பன்மை )


சொற்கள் சொற்கள்

மலர் மலர்கள்

சட்டை சட்டைகள்
வடை வடைகள்

ஆடு ஆடுகள்

வீடு வீடுகள்

மான் மான்கள்

பறவை பறவைகள்

வாசிப்பு 10 ( ஒருமை பன்மை )


சொற்கள் சொற்கள்

பூ பூக்கள்

புல் புற்கள்

சொல் சொற்கள்

பல் பற்கள்

கல் கற்கள்

பழம் பழங்கள்

இடம் இடங்கள்

மரம் மரங்கள்
வாசிப்பு 10 ( ஒன்றன்பால், பலவின்பால், )

சொற்கள் சொற்கள்

குடித்தது குடித்தன

அசைந்தது அசைந்தன

நீந்தியது நீந்தின

பறந்தது பறந்தன

ஓடுகிறது ஓடுகின்றன

சாய்நத
் து சாய்ந்தன

தாவியது தாவின

சொற்கள் சொற்கள்

சிறுமி சிறுவன்

குயவன் குயத்தி

மாணவன் மாணவி
கிழவன் கிழவி

சிறுவர்கள் மாணவர்கள்

பெற்றோர் ஆசிரியர்கள்

பெண்கள் முதியோர்கள்

வாசிப்பு 11 ( ஆண்பால், பெண்பால், பலர்பால் )

சொற்கள் சொற்கள்

சிரித்தாள் சிரித்தான்

படித்தாள் படித்தான்

ஆடினாள் ஆடினர்

வாசிக்கிறான் வாசிக்கின்றனர்

நடுகிறார் நடுகிறார்கள்

சமைப்பாள் சமைப்பார்கள்

சென்றாள் சென்றனர்

வாசிப்பு 12 ( உயர்தினை, பால், காலங்கள் )


சொற்கள் சொற்கள்

காலை மாலை

இரவு பகல்

நல்ல கெட்ட

வெற்றி தோல்வி

சுறுசுறுப்பு சோம்பேறி

நன்மை தீமை

உண்மை பொய்மை

கறுப்பு வெள்ளை

உயரம் குட்டை

வாசிப்பு 13 ( எதிர்சச
் ொற்கள் )

சொற்றொடர்கள்

மாலை வேளை
அழகிய நிலவு

தென்றல் காற்று

தென்னம் பிள்ளை

முள் வேளி

சிவப்பு நிறம்

அழகிய நிலவு

வெள்ளைப் புறா

குட்டைப் பெண்

வாசிப்பு 14 ( சொற்றொடர்கள் )

வாசிப்பு 15 ( சொற்றொடர்கள் )
சொற்றொடர்கள்

குழல் ஓசை

மல்லிகை மலர்

வெண்சுவர்

வெண்பொங்கல்
அன்னப்பறவை

தென்னங்கீற்று

கடல் அலை

வெள்ளை முயல்

வாசிப்பு 16 ( சொற்றொடர்கள் )
சொற்றொடர்கள்

பெரிய கற்றூண்

சோற்றுக் கற்றாழை

தூய்மையான காற்று

அழகிய அரண்மணை

பெரிய இல்லம்

சிறிய கிணறு

இன்னிசை நிகழ்ச்சி
பச்சைக் கிளி

வாசிப்பு 17 ( சொற்றொடர்கள் )
சொற்றொடர்கள்

ஆடல் பாடல்

தேசியக் கொடி

சிட்டுக் குருவி

நீண்ட கயிறு

தீக்குச்சி

கரும்புச் சுணை

பாடும் குயில்

நெற்றிக் குங்குமம்
வாசிப்பு 18 ( சொற்றொடர்கள் )
சொற்றொடர்கள்

மக்கள் கூட்டம்

தேசிய தினம்

உலகம் உருண்டை

ஏணியில் ஏறு

ஓய்வு நேரம்

ஈரமான சட்டை

ஔடதம் உண்

பொன் ஆபரணம்

வாசிப்பு 19 (வாக்கியங்கள் )

சொற்றொடர்கள்

குருவி பறந்தது .

குருவிகள் பறந்தன .
முட்டை உடைந்தது .

முட்டைகள் உடைந்தன .

சட்டைக் கிழிந்தது .

சட்டைகள் கிழிந்தன .

குதிரை ஓடியது .

குதிரைகள் ஓடின .

வாசிப்பு 20 (வாக்கியங்கள் )

வாக்கியங்கள்

மாணவன் படிக்கிறான் .

மாணவர்கள் படிக்கிறார்கள் .
மாணவி எழுதினாள் .

மாணவிகள் எழுதினார்கள் .

சிறுமி விளையாடுவாள் .

சிறுவர்கள் விளையாடுவார்கள் .

மரம் சாய்ந்தது .

மரங்கள் சாய்ந்தன .

வாசிப்பு 21 (வாக்கியங்கள் )

வாக்கியங்கள்

ராணி நடனம் ஆடினாள் .

முரளி பலூன் ஊதினான் .


சிறுவன் சத்தமாகச் சிரித்தான் .

பாடகி இனிமையாகப் பாடினாள் .

சிறுமி பம்பரம் விளையாடுவாள் .

சிறுவர்கள் பந்து விளையாடுவார்கள் .

மரம் வேரோடு சாய்நத


் து .

மரங்கள் வேரோடு சாய்ந்தன .

You might also like