You are on page 1of 38

உயிரெழுத்து

சொற்கள்
அம்மா
ஆடு
இலை
ஈட்டி
உரல்
ஊஞ்சல்
எலி
ஏணி
ஐவர்
ஒட்டகம்
ஓடம்
ஔவை
உயிர் எழுத்துகள்
அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஒள

ஆய்த எழுத்து

உயிர்க்குறில்
அ இ உ எ ஒ
உயிர்நெடில்
ஆ ஈ ஊ

அ ஆ
அம்மா ஆரஞ்சு
அப்பா ஆண்
அண்ணன் ஆலயம்
அக்காள் ஆப்பிள்
அண்ணி ஆந்தை
அத்தை ஆசிரியர்
இ ஈ
இஞ்சி ஈசன்
இறைவன் ஈசல்
இளநீர் இலை ஈட்டி
இல்லம் ஈன்றாள்
இறகு ஈ
ஈரம்
உ ஊ
உலகம் ஊர்
உளி ஊஞ்சல்
உடல் ஊசி
உதடு ஊக்கு
உப்பு ஊர்தி
உரல் ஊதல்
எ ஏ
எலி ஏணி
எறும்பு ஏரி
எருது ஏழு
எலும்பு ஏடு
எழுமிச்சை ஏறு
எண்பது ஏழை
ஐ ஒ
ஐந்து ஒன்று
ஐம்பது ஒன்பது
ஐங்கரன் ஒட்டகம்
ஐவர் ஒளி
ஐயர் ஒலி
ஐயன் ஒருவன்
ஓ ஒள
ஓலை ஔவை
ஓநாய்
ஓணான் ஔடதம்
ஓடம்
ஓடு
ஓவியம்

எஃகுகத்தி

எஃகுவாள்
வல்லின
உயிர்மெய்
எழுத்துகள்
க ச ட த ப ற
வல்லின உயிர்மெய்
எழுத்துகள்

காற்று மூக்கு அப்பா

பட்டம் வாத்து அச்சு


பாக்கு கட்டு நாக்கு பத்து
பச்சை வட்டம் குப்பை
சிவப்பு
பேச்சு
ஊற்று
கொக்கு அக்காள் தொட்டி

தட்டு சொந்தம் தோற்றம்


தென்றல்

குடிசை போதனை
தோட்டம் கோபம்
சொத்தை

பாவை பொட்டு பேசு

முத்து தெப்பம்
அன்னம்
கொம்பு
பஞ்சு
பந்தம்
தண்ணீ
ர்
நீச்சல்
அன்னை
நண்டு
சிங்கம்
மெத்தை
கிழங்கு
தங்கை
தங்கு
விலங்கு
கிணறு
கிண்ண
வீணை
பண்
அம்மி
ணை
மீசை
மிளகு
மாலை
ஞமலி
ஞாலம்
ஞாயிறு
விஞ்ஞான
நாகம்
ம்
நெல்
நெற்றி
நிலா
தென்
னை
தேனீ
பன்னீர்
பனுவல்
மன்னர்
ஒன்பது

You might also like