You are on page 1of 57

தமிழ்ம ொழி

பரிகொரப் பபொதனைக்கொை வொசிப்பு

மதொகுப்பு 1

ஆசிரியர்
சமிதொ சுப்பிர ணியம்
அம்மா பசு

படம் ஆடு

ஆணி பால்

அணில் பாடு
அப்பா பழம்

பல் மரம்

படி கல்

புலி பம்பரம்
எலி பணம்

கண் கடட

2
ஒன்று ஈட்டி

ஏணி இரண்டு
சட்டி நண்டு

கன்று ஈ

ஆறு கூடட

முயல் வீடு
ஊசி ஓடு

சாட்டட தட்டு

வண்டு பத்து

நாய் ஊர்
கரும்பு உப்பு

வயல் கத்தி

ஊதல் அலமாரி

பூட்டு ததாட்டி
வாளி ககணி

தூண் கதாடு

தபட்டி ககாழி

வால் கதனீ
சுறா கிடை

மிட்டாய் விரல்

தகாக்கு தபாட்டு

கமடச மூட்டட
முட்டட டக

கசவல் பந்து

இறகு கசாப்பு

தமழுகுவர்த்தி கமாதிரம்
சூரியன் ஊஞ்சல்

ததன்டை ஆடம

இடல காைான்

கயிறு சங்கிலி
கதவு ககாடரி

தமாட்டு மத்தாப்பு

கண்ணாடி காகிதம்

பறடவ கழுடத
பாடகி விவசாயி

அரசி தகாடி

உரல் திராட்டச

கதங்காய் சீப்பு
மான் எறும்பு

ஒைடதம் கரடி

ஒட்டகம் கூடு

சக்கரம் மிதிவண்டி
நரி யாடை

மீன் வாத்து

முத்து துடடப்பம்

மயில் பாட்டி
குடட இறால்

விைக்கு ககாழி

கூண்டு பாடை

சங்கு கீரி
கரண்டி காலணி

நாகம் பப்பாளி

கப்பல் உடற

குழந்டத பூண்டு
உளுந்து வடட குண்டூசி

குழாய் நீர் தபாங்கல் விழா

குத்து விைக்கு நீண்ட தும்பிக்டக


தபட்டடக் ககாழி அரிசி மூட்டட

தவள்டை முள்ைங்கி உருடைக் கிழங்கு

பூமாடல கதசியக் தகாடி


தீக்குச்சி சிட்டுக் குருவி

கிளிக்கூண்டு கடதப்புத்தகம்

தங்க கமாதிரம் வாடழமரம்


தவள்டை முயல் வட்டமாை நிலா

மாட்டு வண்டி தநல் வயல்

பட்டுப் புடடவ தடல முடி


ஆப்பிள் பழம் மாம்பழம்

தராட்டித் துண்டு பள்ளிக்கூடம்

கதன் கூடு நீண்ட வால்


பூங்தகாத்து வாடழ இடல

மிதிவண்டி குதிடர சவாரி

மணல் ககாட்டட அரண்மடை


விறகுக்கட்டு வாடழப்பழம்

நீச்சல் குைம் அணில் பிள்டை

தவள்டை அன்ைம் தகண்டட மீன்


தநற்கதிர் மடிக்கணினி

மீன் ததாட்டி கபார் வீரர்

ததன்டை மரம் தங்கச் சங்கிலி


வாசற்கதவு பள்ளிப் கபருந்து

வரிக்குதிடர அறிவிப்புப் பலடக

சமிக்டை விைக்கு தடலக்கவசம்


குப்டபத்ததாட்டி பயணச் சீட்டு

குடிடச வீடு நிழற்குடட

தபால் தடல ததாடர்வண்டி


பூச்தசடி தடலயடண

பனிக்கூழ் காய்கறி

கடிகார முள் தவள்ைப் தபருக்கு


இருப்புப் பாடத ஆலமரம்

வண்ணத்துப்பூச்சி நீண்ட கயிறு

பூப்பந்து ஓடலச்சுவடி
மதன் பலூன் ஊதுகிறான்.

கவிதா பாட்டுப் பாடுகிறாள்.

தங்டக பால் குடிக்கிறாள்.


இஃது உயரமாை மடல.

தாத்தா தடிடய ஊன்றி நடக்கிறார்.

மீைவர் மீன் பிடிக்கிறார்.


இஃது என் பள்ளிக்கூடம்.

ராதா புத்தகம் படிக்கிறாள்.

சிவா நீச்சல் அடிக்கிறான்.


தம்பி பட்டம் விடுகிறான்.

ஆடம தமல்ல நகர்கிறது.

சிறுவர்கள் மணல் வீடு கட்டுகிறார்கள்.


அணில் பழம் தின்கிறது.

பால் உடம்புக்கு நல்லது.

பாம்பு புற்றில் வாழும்.


அக்காள் கடிதம் எழுதுகிறார்.

மான் துள்ளி ஓடுகிறது.

விவசாயி வயடல உழுகிறார்.


அம்மா குழந்டதடயக் குளிப்பாட்டுகிறார்.

குழந்டத ததாட்டில் உறங்குகிறது.

கீதா தட்டுகடைக் கழுவுகிறார்.


மாலா துணிடயத் டதக்கிறார்.

மயில் கதாடக விரித்தது.

குதிடர கவகமாகக் கடைத்தது.


தபட்டடக்ககாழி முட்டட இட்டது.

கிராமத்தில் தவள்ைம் ஏறியது.

கயாகப் பயிற்சி தசய்வது நல்லது.


சுண்தடலி பாய்ந்து ஓடியது.

சிறுமி பனிக்கூழ் சாப்பிடுகிறாள்.

குமுதன் தசடிகளுக்கு நீர் ஊற்றுகிறான்.


பயிற்சியாைர் மடல ஏறுகிறார்.

ஆசிரியர் பாடம் கபாதிக்கிறார்.

ராஜா பந்டத உடதக்கிறான்.


மங்டக கமடடயில் நடைம் ஆடுகிறார்.

பாலா காகிதக் கப்படலச் தசய்கிறான்.

வசந்தி தடரடயத் துடடக்கிறாள்.


சுதா பூக்கடை மாடலயாகத் ததாடுத்தாள்.

பூடை புறாடவத் துரத்துகிறது.

பயணிகள் கபருந்துக்காக நிற்கின்றைர்.


விமலன் ஊஞ்சல் ஆடுகிறான்.

அன்ைம் குைத்தில் நீந்துகிறது.

விவசாயி ததன்டை மரத்தில் ஏறுகிறார்.


இது மீன். இது பசு.

இது தங்க மீன். பசு பால் தரும்.

மீன் நீரில் நீந்தும். பசு குட்டி கபாடும்.

மீன் முட்டட இடும். பசு புல் தின்னும்.

மீனுக்குச் தசதில் உண்டு. பசுவின் பால் உடலுக்கு நல்லது.


இது தசம்பருத்திப் பூ. இது மயில்.

தசம்பருத்தி சிவப்பு நிறத்தில் மயில் அகவும்.


இருக்கும். மயில் பறடவ இைத்டதச் கசர்ந்தது.
தசம்பருத்திற்கு ஐந்து இதழ்கள் மயில் கதாடக விரித்து ஆடும்.
உண்டு.
மயில் ஓர் அழகாை பறடவ.
இது நம் நாட்டின் கதசிய மலர்.
இது வீடு.
இது நாய்.
இஃது என் வீடு.
இஃது என் தசல்லப் பிராணி.
என் வீடு தபரியதாக இருக்கும்.
என் நாய் குடரக்கும்.
என் வீட்டில் மூன்று அடறகள்
என் நாய் மீடை விரும்பித் தின்னும்.
உண்டு.
என்டைக் கண்டால் வாடல ஆட்டும்.
என் வீட்டடச் சுற்றி பூச்தசடிகள்
உள்ைை.
இது பட்டம். இது புறா.

பட்டம் வானில் பறக்கும். புறா பறடவ இைத்டதச் கசர்ந்தது.

பட்டத்திற்கு வால்கள் உண்டு. புறா வாைத்தில் பறக்கும்.

நான் மாடலயில் பட்டம் விட்டு புறா மரத்தில் வசிக்கும்.


விடையாடுகவன். சிலர் புறாடவக் கூண்டில் அடடத்து
வைர்ப்பர்.
இது கபருந்து. இவர் ஆசிரியர்.

இது பள்ளிப் கபருந்து. இவர் என் ஆசிரியர்.

பள்ளிப் கபருந்து ஆரஞ்சு நிறத்தில் என் ஆசிரியரின் தபயர் திரு.வாசு.


இருக்கும்.
என் ஆசிரியர் எைக்குத் தமிழ்தமாழி
கபருந்தில் மாணவர்கள் ஏறுவார்கள். பாடம் கபாதிக்கிறார்.

பள்ளிப் கபருந்து சாடலயில் என் ஆசிரியர் கண்டிப்பாைவர்.


தமதுவாகச் தசல்லும்.
இது முயல். இது தவள்டை முயல். முயலுக்கு நீண்ட
காதுகள் உண்டு. முயல் குட்டி கபாடும். முயல் சிவப்பு
முள்ைங்கிடய விரும்பித் தின்னும். முயல் உடம்பில் அழகாை
கராமம் உண்டு. முயல் துள்ளித் துள்ளி ஓடும். நான் என்
முயலுடன் விடையாடுகவன்.
இவர் அம்மா. இவர் என் அம்மா. என் அம்மாவின் தபயர்
திருமதி சாரதா. என் அம்மாவின் வயது முப்பது. என் அம்மா
பார்ப்பதற்கு அழகாக இருப்பார். என் அம்மா சுடவயாை
சடமயல் தசய்வார். என் அம்மா மிகவும் நல்லவர்.
இஃது ஆடு. இது கறுப்பு ஆடு. ஆடு ஒரு வைர்ப்புப் பிராணி.
ஆடு தாவர உண்ணிடயச் கசர்ந்தது. ஆடு குட்டி கபாடும்.
ஆட்டிற்கு நான்கு கால்கள் உண்டு. ஆட்டிற்கு சிறிய வால்
உண்டு. ஆட்டுப் பால் உடலுக்கு நல்லது. ஆட்டட நாம்
வீட்டில் வைர்க்கலாம்.
தீபாவளி பண்டிடகடய இந்துகள் தகாண்டாடுவர்.
தீபாவளியன்று இந்துக்கள் காடலயில் எண்தணய்
கதய்த்துக் குளிப்பர். புத்தாடடகடை அணிந்து
ககாவிலுக்குச் தசல்வர். ககாவிலில் இடறவடை
வணங்குவர். வீட்டில் விருந்திைர்கடை வரகவற்பர்.
பலகாரங்கடை உண்டு மகிழ்வர்.
டதப்பூசம் என்பது தமிழர்கள் தகாண்டாடும் ஒரு விழாவாகும்.
முருகப்தபருமானுக்கு உகந்த நாடைத் டதப்பூசத் திைமாகக்
தகாண்டாடுவர். டதப்பூசம் ஒவ்தவாரு வருடம் டத மாதத்தில்
தகாண்டாடப்படும். டதப்பூசத்தன்று பக்தர்கள் முருகன்
ககாயில்களுக்குச் தசன்று பால் குடம் எடுத்தும் காவடி எடுத்தும்
தங்களின் கநர்த்திக்கடன்கடை நிடறகவற்றுவர்.
இது யாடை. யாடை நிலத்தில் வாழும் தபரிய மிருகம்.
யாடைடயக் கரி என்றும் அடழப்பர். யாடையின் குட்டிடயக்
கன்று மற்றும் குட்டியாடை என்று தசால்வர். யாடை பிளிறும்.
யாடை மூங்கில், கரும்பு கபான்றவற்டற விரும்பித் தின்னும்.
யாடைக்கு நீண்ட தும்பிக்டக உண்டு. தும்பிக்டகயால் சிறு
குச்சி முதல் தபரிய மரம் வடர தூக்க முடியும்.
மணி ஒரு விவசாயி. அவருடடய வீட்டின் பின்புறம் சிறிய
காய்கறித் கதாட்டம் உள்ைது. கதாட்டத்தில் பல
காய்கறிகடைப் பயிரிட்டுள்ைார். காய்கறிகடைச்
சந்டதயில் விற்பார். அவருக்கு நிடறய இலாபம்
கிடடக்கும்.

You might also like