You are on page 1of 14

வாத்து

நல்ல நல்ல நண்பனை

நானும் அறிந்து காட்டுவேன்

அந்த நல்ல நண்பன் யார் ?

அது தானே புத்தகம்

அறிவுக் கண்ணைத் திறந்திடும்

குள்ள குள்ள வாத்து அந்த நண்பன் புத்தகம்

குவா குவா வாத்து ஆயுள் காலம் முழுவதும்

மெல்ல உடலை சாய்த்து நண்பனாகும் புத்தகம்

மேலும் கீழும் பார்த்து

மெல்ல மெல்ல நடக்கும்

சின்ன மணி வாத்து


சேலை

புத்தகம்
வீட்டுப் பூனையும் காட்டுப் பூனையும்

சந்தித்தன.

இது சேலை. இரவு பகலாய் பேசின.


சேலை பல வண்ணங்களில் இருக்கும்.
மேலும் கீழும் குதித்தன.
சேலை அணிந்தால் அழகாக இருக்கும்.
பட்டுச் சேலை, நூல் சேலை என்று பல உள்ளே வெளியே ஓடின.
வகை உண்டு.
சேலையைத் தமிழ்ப்பெண்கள் விரும்பி
அணிவர்.
கோயிலுக்குச் சேலை அணிந்து செல்வது பாட்டி

நமது பழக்கம்.
பூனை

குட்டையான பாட்டி
நெட்டையான பேரனுக்கு கப்பலைச் செலுத்துபவர் மாலுமி.

காலை மாலை பாராமல் கப்பலில் உலகம் முழுவதும் சுற்றி வரலாம்.

இனிப்பு கசப்பு கொடுத்து

நல்லது கெட்டது சொல்லி கடிகாரம்

இன்பம் என்றும் சேர்த்து

துன்பம் நீக்கி வளர்த்தார்.

கப்பல்

கடிகாரங்களில்
பலவகை உண்டு.

கடிகாரம் நேரம் பார்க்க உதவும்.

என் வீட்டில் கடிகாரம் உண்டு.

இது கப்பல். கடிகாரத்தில் மூன்று முள்கள்

கப்பல் நீரில் செல்லும். உள்ளன.

இது விரைவாகச் செல்லும். கடிகாரம் மின்கல சக்தியால்


இயங்கும். செம்பரத்தை

ரோஜா

இது அழகிய மலர்.


இது ரோஜா.
இதன் நிறம் சிவப்பு.
இதன் நிறம் சிவப்பு.
இதற்கு ஐந்து இதழ்கள் உள்ளன.
ரோஜாவுக்கு மணம் உண்டு
செம்பரத்தை நம் நாட்டின் தேசிய மலர்.
ரோஜா மலர் அழகாக இருக்கும்.

ரோஜாச் செடியில் முள் இருக்கும்.


புத்தகம்
இது புத்தகம். இது பேனா.

பேனா எழுத உதவும்.


இது தமிழ்மொழிப் புத்தகம்.
என் பேனாவின் பெயர் ‘சைபர்’.
நான் தினமும் புத்தகம் படிப்பேன்.
இந்தப் பேனாவை என் அப்பா வாங்கி
புத்தகத்தை நூல் என்றும் சொல்ல்லாம். வந்தார்.

புத்தகம் ஒரு நல்ல நண்பனாகும். இந்தப் பேனா பேரங்காடியில் வாங்கப்பட்டது.

ஆறு

பேனா

ஆறு மலையிலிருந்து உருவாகிறது.


ஆறு நீளமாக இருக்கும். நான் ஆசிரியரை மதிப்பேன்.

ஆற்றில் மீன் பிடிக்கலாம். என் ஆசிரியர் அன்பும் கண்டிப்பும் மிக்கவர்.

நாம் ஆற்றில் நீந்தலாம். என் ஆசிரியர் நீதிக் கதைகள் கூறுவார்.

ஆற்று நீர் சில்லென்று இருக்கும்.

ஆற்றின் தூய்மையைப் பேண்.

அம்மா

ஆசிரியர்

அம்மா நல்ல அம்மா


இவர் என் ஆசிரியர்.
ஆசை உள்ள அம்மா
என் ஆசிரியர் நல்லவர்.
என்னை விட்டு அம்மா
ஆசிரியர் பாடம் போதிப்பார்.
இருக்க மாட்டார் சும்மா.
வெள்ளம்

குழந்தை

மழைக் காலம் வந்தது

வெள்ளம் புரண்டு வந்தது

அழுது சிரித்த குழந்தை ஓடி நடந்து மகிழ்ந்த்து. செடிகள் நீரில் மூழ்கின

சிறிய பெரிய பொருளை கொடுத்து எலிகள் மிதந்து வந்தன

வாங்கி விளையாடியது சிற்றெறும்பும் கட்டெறும்பும் தவித்தன

அருகில் உள்ள பொம்மையை தொலைவில் வீசி கெண்டை மீன்கள் துள்ளிக் குதித்தன.


எறிந்தது.
நண்டு

ஊஞ்சல் பலவகை உண்டு.


சிறுவர்களுக்கு ஊஞ்சல் விளையாட
ஆசை.
நண்டு பிடிக்க கடலுக்கு
நானும் நண்பனும் ஊஞ்சல்
நான்கு பேராய்ச் சென்றனர்
விளையாடுவோம்.
நின்று நின்று பார்த்தனர் சிறுவர் பூங்காவில் நிறைய ஊஞ்சல்களைக்
நீண்ட நேரம் காத்திருந்து காணலாம்.

நான்கு
நண்டு பிடித்தனர்.

ஊசி

ஊஞ்சல்
எலி சிறிய பிராணி.

எலி வளையில் வசிக்கும்.

ஊசி கூர்மையானது. எலி குட்டிப் போடும்.

இது துணி தைக்க உதவும். எலி ஓர் அசுத்தமான பிராணி.

ஊசியில் துவாரம் உண்டு. எலி பூனையைக் கண்டால் பயந்து

ஊசியைக் கடையில் வாங்கலாம். ஓடும்.

ஊசியைக் கவனமாக பயன்படுத்த

வேண்டும்.

எறும்பு

எலி

இது எலி.
எறும்பு பூச்சி இனத்தைச் சேர்ந்தது.

எறும்புக்கு ஆறு கால்கள் உண்டு. இஃது ஓர் ஈ.

எறும்பு இனிப்பை நாடும். இது பெரிய ஈ.

இது சாரை சாரையாகச் செல்லும். ஈ அசுத்தமான பூச்சி.

நாம் எறும்பைப் போல் சுறுசுறுப்பாக ஈ குப்பைத்தொட்டிகளில் மொய்க்கும்.

இருக்க வேண்டும். ஈ பல நோய்களை உண்டாக்கும்.

பிறந்த நாள்
இன்று என் பிறந்த நாள். பிறந்த நாளன்று என் வீட்டிற்குத் தாத்தா, பாட்டி, அத்தை, மாமா,

அண்ணன், அண்ணி,சிற்றப்பா, சித்தி மற்றும் நண்பர்கள் வந்தார்கள். என் அப்பா அணிச்சல் வாங்கி வந்தார்,

என் அம்மா நிறைய பலகாரங்கள் செய்தார். அனைவரும் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலைப் பாடினர். நான்

அணிச்சலை வெட்டினேன். அனைவருக்கும் அணிச்சலை ஊட்டினேன். நான் மகிழ்ச்சி அடைந்தேன்.

தீபாவளி
அன்று தீபாவளி. நான் புத்தாடை அணிந்திருந்தேன். மாமா குடும்பத்தோடு வீட்டிற்கு வந்தார். நான்

அவர்களுக்குத் தீபாவளி வாழ்த்து கூறினேன். அம்மா அவர்களுக்குப் பலகாரங்கள் கொடுத்து உபசரித்தார்.

சுவரில் மாட்டி வைத்திருந்த தீபாவளி வாழ்த்து அட்டைகளை மாமாவின் மகள் பூஜா பார்த்தாள். நான்

அவர்களோடு உரையாடினேன்.

என் மலேசியா
என் பூந்தோட்டம்

You might also like