You are on page 1of 4

அப்பா நட்ட கரும்பு

மண்ணில் இருக்கும் எறும்பு


கையில் எடு இரும்பு
செடியில் முளைக்கும் அரும்பு
சுவை அறியும் நாக்கு
சட்டையில் இருக்கும் ஊக்கு
வெற்றிலையுடன் இணையும்
பாக்கு
பகைவன் வந்தால் தாக்கு
அம்மா சுட்ட தோசை
தின்ன தின்ன ஆசை
விரும்பி உண்டால் சூசை
திரும்பிக் கேட்டால் பூசை
அம்மா திருகினால் காதை
வலியில் துடித்தால் கோதை
துள்ளி குதித்தால் ராதை
அள்ளி அணைத்தால் சீதை

You might also like