You are on page 1of 12

திருக்குறள்

கண்ணுடையர் என்பவர்
கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா
தவர்
சரி
யான இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்தும் எழுதவும்.

1. ரேயா தொலைக்காட்சியில் நகைச்சுவை வசனங்களைக் கேட்டு

___________வெனச் சிரித்தாள்.
A. கிலுகிலு B. சலசல
C. கலகல D. தகதக

2. கண்ணாடியை உடைத்த லஷ்வின் தன் அம்மாவைப் பார்த்து

_____________வென விழித்தான்.
A. திருதிரு B. கலகல
C. சலசல கிலுகிலு
3. அரிசனா காலில் அணிந்திருந்த கொலுசின் ஒலி ____________ என
ஓசையை எழுப்பியது.
A. கலகல B. கிலுகிலு
C. தகதக D. சலசல

4. சித்தார்த் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஆற்று நீரின் ஓசை___________ எனக்

கேட்டது.
A. சலசல B. தகதக
C. கிலுகிலு D. கலகல
5. நகைச்சுவையைக் கேட்ட லீதிஷா _____________ எனச் சிரித்தாள்.

6. பூச்சாடியை உடைத்த கஜன் தன் அக்காவைப் பார்த்து _____________ என

விழித்தான்.
7. ___________வென ஓடும் ஆற்று நீரின் சத்தம் கேட்க இதமாக இருந்தது.
8. தம்பியின் அழுகையை நிறுத்த தர்ஷன் கிலுகிலுப்பை எடுத்து
____________ என ஓசை எழுப்பியதும் அழுகையை நிறுத்தி விட்டான்.
9. ஆசிரியர் கூறிய நகைச்சுவையைக் கேட்ட தொனு ___________வெனச்
சிரித்தாள்.

சரியான இலக்கண தெரிவு செய்தும் எழுதவும்.

1. ___________ .
A கிலுகிலு B சலசல
C கலகல D தகதக

2. கண்ணாடியை உடைத்த லஷ்வின் தன் அம்மாவைப் பார்த்து

_____________வென விழித்தான்.
A திருதிரு B கலகல
C சலசல D கிலுகிலு
3. அரிசனா காலில் அணிந்திருந்த கொலுசின் ஒலி ____________ என
ஓசையை எழுப்பியது.
A கலகல B கிலுகிலு
C தகதக D சலசல

4. சித்தார்த் வீட்டின் பின்புறத்தில் உள்ள ஆற்று நீரின் ஓசை___________ எனக்

கேட்டது.
A சலசல B தகதக
C கிலுகிலு D கலகல

5. நகைச்சுவையைக் கேட்ட லீதிஷா _____________ எனச் சிரித்தாள்.

6. பூச்சாடியை உடைத்த கஜன் தன் அக்காவைப் பார்த்து _____________ என
விழித்தான்.
7. ___________வென ஓடும் ஆற்று நீரின் சத்தம் கேட்க இதமாக இருந்தது.
8. தம்பியின் அழுகையை நிறுத்த தர்ஷன் கிலுகிலுப்பை எடுத்து
____________ என ஓசை எழுப்பியதும் அழுகையை நிறுத்தி விட்டான்.
9. ஆசிரியர் கூறிய நகைச்சுவையைக் கேட்ட தொனு ___________வெனச்
சிரித்தாள்.

கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து கதை எழுதுக.

கடை - சென்றான் - வழியில் - தீப்பற்றி - கண்டான்.

தீயணைப்புப் - தொடர்பு - தீயணைப்பு - வந்தனர்.

தீயை அணைத்தனர் - தெரிவித்த - பாராட்டினர் -
பெற்றோரிடம் - கூறினான்.

செயலைக் - பெருமை - தினத்தன்று - விருது - ஆனந்தம்.

அரசு ________க்குச் __________________. வரும் ________________

ஒரு வீடு _________________ எரிவதைக் _________________.
அவன் ______________________ படைக்குத் ______________
கொண்டான். ___________________ வீரர்கள் அங்கு விரைந்து
__________________.
தீயணைப்பு வீரர்கள் ___________________________. தகவல்
_________________ அரசுவைப் ___________________. அரசு தன்
___________________________ நடந்ததைக் __________________
அவர்கள் அரசுவின் ______________ கண்டு _______________
கொண்டனர். சிறுவர் ________________ அவனுக்கு ____________
கிடைத்தது.

கொடுக்கப்பட்ட படத்தைப் பார்த்து கட்டுரை எழுதுக.
நாடு - சுதந்திரம் அடைந்த - 31 ஆகஸ்டு 1957 - பல்லின
மக்கள் - வாழ்கின்றனர்.
ஆண்டும் - தேசிய தினத்தைக் - துங்கு
அப்துல் ரஹ்மான், துன் டான் செங் லோக்
மற்றும் துன் வ.ீ தி. சம்பந்தன் -தலைவர்களின் கூட்டு
முயற்சியால் - கிடைத்தது.
பேரணி - மாமன்னரும் மக்களும் - களிப்பர் - வானவெடி
நிகழ்ச்சி - கண்கொள்ளாக் காட்சியாக.

நாடு - சுதந்திரம் அடைந்த - 31 ஆகஸ்டு 1957 - பல்லின மக்கள் -
வாழ்கின்றனர்.
ஆண்டும் - தேசிய தினத்தைக் - துங்கு அப்துல்
ரஹ்மான், துன் டான் செங் லோக் மற்றும் துன் வ.ீ தி.
சம்பந்தன் - தலைவர்களின் கூட்டு முயற்சியால் - கிடைத்தது.
பேரணி - மாமன்னரும் மக்களும் - களிப்பர் - வானவெடி
நிகழ்ச்சி - கண்கொள்ளாக் காட்சியாக.

நமது _____ மலேசியா. நமது நாடு

_____________________________ நாடு. நம் நாடு
_____________________________இல் சுதந்திரம் அடைந்தது.
_______________________________ நம் நாட்டில்
______________________________.

ஒவ்வொரு __________ நமது நாட்டில் __________________________

கொண்டாடுகிறோம். ______________________________________________

_______________________________________________________________

ஆகிய _________________________________________ நமது நாட்டிற்குச் சுதந்திரம்

____________________________.

காலையில் ________ நிகழ்ச்சியை ______________________________

கண்டு ________________. இரவில் _________________________________

நடைபெறும். இதனைப் பார்ப்பதற்குக்

________________________________ இருக்கும்.

நமது _____ மலேசியா. நமது நாடு _____________________________ நாடு. நம்

நாடு _____________________________இல் சுதந்திரம் அடைந்தது.
_______________________________ நம் நாட்டில்
______________________________.

ஒவ்வொரு __________ நமது நாட்டில் __________________________

கொண்டாடுகிறோம். ______________________________________________

_______________________________________________________________

ஆகிய _________________________________________ நமது நாட்டிற்குச் சுதந்திரம்

____________________________.

காலையில் ________ நிகழ்ச்சியை ______________________________

கண்டு ________________. இரவில் _________________________________

நடைபெறும். இதனைப் பார்ப்பதற்குக்

________________________________ இருக்கும்.
சரியான மரபுத்தொடரைத் தெரிவு செய்தும் எழுதவும்.
1. சிவானி இரவில் தாமதமாக இறங்குவதால் தினமும் காலையில்
அவசரப்பட்டுப் பள்ளிக்குச் செல்வாள்.
E. முழு மூச்சு F. அவசரக் குடுக்கை
G.ஓட்டை வாய் H. தெள்ளத் தெளிதல்

10. மீனாவுக்குப் புரியாத படங்களைத் தன் அம்மாவிடம் விளக்கத்தைக்

கேட்டுப் புரிந்து கொள்வாள்.
D. முழு மூச்சு E. அவசரக் குடுக்கை
F. ஓட்டை வாய் G. தெள்ளத் தெளிதல்

11. ஈஸ்வரனிடம் இரகசியமாக எதைப்பற்றி கூறினாலும் உளறிக் கொட்டி

விடுவான்.
E. முழு மூச்சு F. அவசரக் குடுக்கை
G.ஓட்டை வாய் H. தெள்ளத் தெளிதல்

12. எப்பொழுதும் அவசரமாகச் செயல்படும் வருனேஷை

__________________________ என அழைப்பர்.
E. முழு மூச்சு F. அவசரக் குடுக்கை
G.ஓட்டை வாய் H. தெள்ளத் தெளிதல்

13. தனிஸ்கா எப்பொழுதும் ____________________டன் பாடங்களைப்

படிப்பாள்.

14. அஸ்வினியிடம் யாரும் இரகசியத்தைக் கூறமாட்டார்கள். ஏனென்றால்

அவள் ஒரு _________________________________.

15. ஒரு காரியத்தைச் செய்ய சாய் பலரிடமிருந்து விளக்கங்களைத்

______________________________வாகப் பெற்று கொள்வாள்.

16. குணா எதையும் அவசரமாகச் செய்வதால் அவனின் அம்மா அவனை

_____________________________________ என

You might also like