You are on page 1of 6

தேசிய வகை தெலுக் டத்தோ தமிழ்ப்பள்ளி, பந்திங்

மாதச்சோதனை 2 / 2014
தமிழ்மொழி
ஆண்டு 4
1 மணி 15 நிமிடம்

பெயர் : ............................................... ஆண்டு : 4...........................

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடவும்.

1. கணினியைப் பயன்படுத்தி _________________களை எளிதாகச் செய்து
முடிக்கலாம்.
A. வேல்லை C. வேளை
B. வேழை D. வேலை
2. துன்பத்தில் சிக்கிய மாலனுக்கு யாரும் உதவ முன்வரவில்லை.
_________________ அவன் மனம் தளரவில்லை.
A. ஆகவே C. ஏனெனில்
B. ஆயினும் D. எனவே
3. அந்த அழகிய பொம்மையை வாங்கி தரும்படி கனிமொழி அம்மாவிடம்
_________________.
A. மனக்கோட்டைக் கட்டினாள் C. கடுக்காய் கொடுத்தாள்
B. ஒற்றைக் காலில் நின்றாள். D. கரி பூசினாள்
4. கூட்டுறவுத் தந்தை துன் வீ.தி.சம்பந்தனார் _________________ மக்களால்
போற்றப்படும் தலைவர் ஆவார்.

A. காலையும் மாலையும் C. அன்றும் இன்றும்

B. அருமை பெருமை D. ஆடிப்பாடி
5. புதரிலிருந்து _______________ என்ற ஓசையுடன் வெளியான பாம்பைக்
கண்டு சிறுவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

A. பள பள B. சர சர C. கடு கடு

6. கொடுத்த வேளைகளைச் செய்யாத பணியாளரிடம் அந்த அதிகாரி

____________வெனக் கடிந்து கொண்டார்.

A. பள பள B. சர சர C. கடு கடு

7) கவிமணி வேலையைத் தேடி _______________ அலைந்து களைத்துப்

போனாள்.
A. அன்றும் இன்றும் C. அரை குறை
B. மேடு பள்ளம் D. அங்கும் இங்கும்

8) கீழ்க்காணும் வாக்கியத்தில் பயனிலையைக் காட்டும் சொல்லைத் தெரிவு

செய்க.

பாண்டியன் மன்னன் நீதி தவறி

தீர்ப்பளித்தார்.
A. பாண்டிய மன்னன் C. நீதி தவறி
B. தீர்ப்பளித்தார் D. நீதி

9) மாலையில் பூவரசன் திடலுக்குச் சென்றான்.

மாலையில் பூவரசன் திடலில் பந்து விளையாடினான்.

A. மாலையில் பூவரசன் திடலுக்குச் சென்று பந்து விளையாடினான்.

B. மாலையில் பூவரசன் பந்து விளையாடிச் சென்றான்.
C. மாலையில் பூவரசன் பந்து விளையாடச் சென்றான்.
D. மாலையில் பூவரசன் திடலில் பந்து விளையாடிச் சென்றான்.

10) திருமூலர் _______________ பாடினார்.

A. திருமந்திரத்தின் C. திருமந்திரத்திற்குப்
B. திருமந்திரத்தைப் D. திருமந்திரத்துடன்

11) பிரித்து எழுதுக.

நேரோட்ட
ம்
A. நேர்மை + ஓட்டம் C. நேராக + ஓட்டம்
B. நேர் + வோட்டம் D. நேர் + ஓட்டம்

12) நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் பல வாகனங்கள் மண்ணில்

____________________.
A. புதையுண்டது C. புதையும்
B. புதைந்து கொண்டிருக்கிறது D. புதையுண்டன
13) இவற்றில் எது வினா வாக்கியம்?

A. பூனை எலியைத் துரத்திப் பிடித்தது

B. திருநாவுக்கரசுவின் இயற்பெயர் என்ன
C. காலையில் எழுந்ததும் பல் துலக்கு
D. ஆஹா, எத்தனை உயரமான கட்டடம்
14) சேர்த்து எழுதுக.
மரம் + வேர்
A. மரவைவேர் C. மவேர்
B. மரவேர் D. மரமைவேர்

15) சிறந்த கட்டுரையை இயற்றிய ______________ மாணவனுக்குக் கல்வி

அதிகாரி _______________ அரிய பரிசை வழங்கினார்.

A. ஓர் , ஓர் C. ஒரு , ஓர்

B. ஓர் , ஒரு D. ஒரு , ஒரு

(30 புள்ளிகள்)

ஆ. உலகநீதியின் பொருளையும் எழுதவும்.

1. நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்.

.........................................................................................................................

2. ¿¢¨Ä¢øÄ¡ì ¸¡Ã¢Âò¨¾ ¿¢Úò¾ §Åñ¼¡õ

.........................................................................................................................
.........................................................................................................................

3. ¿ïͼ§É ¦Â¡Õ¿¡Ùõ ÀƸ §Åñ¼¡õ

.........................................................................................................................
.........................................................................................................................

4. ¿øÄ¢½ì¸ Á¢øÄ¡§Ã¡ Ê½í¸ §Åñ¼¡õ

.........................................................................................................................
.........................................................................................................................
(10 புள்ளிகள்)

இ. சரியான விடையை எழுதுக.

பொங்கல் கலை இரவு
நிகழ்ச்சி நிரல்
இரவு
7.00 : வரவேற்புரை திரு. மணிவண்ணன்
7.10 : பாடல் திரு. ஆறுமுகம்
7.20 : பரத நாட்டியம் செல்வி கலைவாணி
7.30 : கரகாட்டம் மணியம் குழுவினர்
7.45 : கோலாட்டம் செல்வகுமார் குழுவினர்
8.00 : நாடகம் துர்கா குழுவினர்
8.20 : பாடல் திருமதி சாந்தி
8.30 : நகைச்சுவை ஏ.எம்.ஆர் குழுவினர்
8.40 : மயிலாட்டம் மணிமாறன் குழுவினர்
8.50 : நன்றியுரை திரு. சேகரன்

1) கலை இரவு எத்தனை மணிக்குத் தொடங்கும்?

......................................................................................................................

2) செல்வகுமார் குழுவினர் என்ன ஆட்டம் ஆடுவர்?

......................................................................................................................

3) கோலாட்டம் எத்தனை மணிக்கு நடைபெறும்?

......................................................................................................................

4) மயிலாட்டம் எந்தக் குழுவினரால் படைக்கப்பட்டது?

......................................................................................................................

5) நிகழ்ச்சி நிரலில் கடைசியாக இடம்பெற்றுள்ள நிகழ்ச்சி என்ன?

......................................................................................................................

(10 புள்ளிகள்)

ஈ. தனி வாக்கியங்களை தொடர் வாக்கியங்களாக மாற்றுக.

1) விந்தன் பந்து விளையாடினான்.

கந்தன் பந்து விளையாடினான்.

.........................................................................................................................

.........................................................................................................................

2) எனக்கு மாம்பழம் சாப்பிடப் பிடிக்கும்.

எனக்கு பலாப் பழம் சாப்பிடப் பிடிக்கும்.

.........................................................................................................................

.........................................................................................................................

3) மலாக்காவில் கப்பல்களைப் பாதுகாக்க முடிந்தது.

மலாக்காவில் கப்பல்களைப் கண்காணிக்க முடிந்தது.

.........................................................................................................................

.........................................................................................................................

4) ஆசிரியர் மாணவர்களை அழைத்தார்.

அவர் பரிசுகளைக் கொடுத்தார்.

.........................................................................................................................

.........................................................................................................................

5) மாணவர்கள் இரவும் பகலும் படித்தனர்.

சிறந்த மதிப்பெண்களைப் பெற்றனர்.

.........................................................................................................................

.........................................................................................................................

(10 புள்ளிகள்)

உ. கொடுக்கப்பட்ட வாக்கியத்தில் சரியான ( : ) , ( ; ) நிறுத்தக்குறிகளை

இடுக.

1. நேற்று மாலையில் காற்று பலமாக வீசியது ( ) கனத்த மழையும்

பெய்தது.

2. ஐம்பெரும் காப்பியங்கள் ஐந்து உள்ளன( ) அவை மணிமேகலை ( )

சீவகசிந்தாமணி ( ) வளையாபதி ( ) சிலப்பதிகாரம் ( )
குண்டலகேசி.

3. பிரதமர் பின்வருமாறு கூறினார் ( ) நாட்டின் பொருளாதாத்தைச்

சீர்படுத்த பொருள்களின் விலையேற்றம் சுமையாக இருக்காது.

4. நீரிழிவு ஓர் உயிர்க்கொல்லி நோய் ( ) உணவில் அளவான சீனியைச்

சேர்த்துக் கொள்ள வேண்டும்.

5. அம்மா சந்தைக்குச் சென்றார் ( ) பழங்கள் வாங்கினார் ( )

காய்கறிகளும் வாங்கினார்.
(10 புள்ளிகள்)

ஊ. கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைக் கொண்டு நிறைவு செய்க.

1. தச்சன் பலகையை _____________ ( இழைத்து / இளைத்து ) நாற்காலி

செய்தான்.

2. நீரில் பூக்கும் பூக்களுள் _____________ ( அல்லியும் / அள்ளியும் )

ஒன்று.

3. தோட்டத்தில் வேலை செய்த அலியின் சட்டையில் வாழைக் ___________

( கரை / கறை ) படிந்திருந்தது.

4. பெண்களுக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டியது சமையல்

___________
( கலை / களை )

5. சுமதி சுமந்து வந்த மோர்க்குழம்பு தரையில் கொட்டி _______________

( பால் / பாழ் ) ஆனது.
(10 புள்ளிகள்)

தயாரித்தவர், பார்வையிட்டவர்,

............................... .. ..................................
( திருமதி சு.தனலட்சுமி ) ( திருமதி இராஜேஸ்வரி )
துணைத்தலைமையாசிரியை தமிழ்மொழி
பாட பணி குழு தலைவர்

You might also like