திகதி/நாள் 30.4.2021 வெள்ளி நேரம் 10:50 – 11:50 4. என் வசிப்பிட வரலாறு என் வசிப்பிடப் பகுதி அலகு தலைப்பு 1.4 என் வசிப்பிட வரலாறு உள்ளடக்கத்தரம் குடியியல் நெறி - மகிழ்ச்சி 1.4.3 வசிப்பிட வரலாற்றை விளக்குதல். கற்றல் தரம் K 1.4.6 வசிப்பிடத்தில் தூய்மையையும் அழகையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல். இப்பாட இறுதியில் மாணவர்கள் நோக்கம் 1. வசிப்பிட வரலாற்றை விளக்குதல். 2. வசிப்பிடத்தில் தூய்மையையும் அழகையும் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை விளக்குதல். நடவடிக்கைகள் 1. படவில்லை மூலம் சிரம்பான் வட்டாரத்தைக் காணும் சில சுற்றுலாத் தலத்தை காணுதல் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் கூறி பாடத்தை அறிமுகப்படுத்துதல்..(Powerpoint) (ICT). (தலைப்பு : என் வசிப்பிடப் பகுதி: பக்கம் 49) 2. வகுப்பு முறையில் சிரம்பான் வட்டார சிறப்புகளை விளக்குதல் ; கலந்துரையாடுதல்...(KBAT) (komunikasi) 3. தனியாள் முறையில் தத்தம் வசிப்பிடத் தூய்மையைப் பேணும் வழிமுறைகளைக் கூறுதல். (Hot seat) 4. இணையாள் முறையில் தங்களின் வசிப்பிடத் தூய்மையையும் எழிலையும் பேணுவதன் முக்கியத்துவத்தை குமிழி கற்றல் கற்பித்தல் வரைபடத்தில் விளக்குதல். (Think-Pair-Share) நடவடிக்கைகள் 6. வசிப்பிடத் தூய்மையையும் எழிலையும் பேணுவதன் மூலம் ஏற்படும் மனவுணர்வினை கூறுதல். (குடியியல் நெறி – மகிழ்ச்சி) வசிப்பிடத்தின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வழிகாட்டுதல்; கலந்துரையாடுதல். 7. வழங்கப்பட்ட பயிற்சியைச் செய்தல். வசிப்பிடத் தூய்மையைப் பேணும் வழிமுறைகளைப் பட்டியலிடுதல். வசிப்பிடத் தூய்மையையும் எழிலையும் பேணுவதன் முக்கியத்துவத்தை குமிழி வரைபடத்தில் எழுதுதல். 8. நிகழாய்வு நடவடிக்கை; குழு முறையில் சேகரித்த தகவல்களைக் கலந்துரையாடுதல். o பாடநூல் o புலனம் o பயிற்றி(Modul) o காணொளி உபகரணப் பொருள் o தொலைவரி o Google- wikepedia o இணையம்/ o படவில்லை o google map/waze o Google classroom படம் விரவி வரும் கூறுகள் o மொழி o சுற்றுச்சூழல்கல்வி o எதிர்காலவியல் o சுகாதாரக்கல்வி o நாட்டுப்பற்று o தொழில்முனைப்பு o அ.தொ.நுட்பம் o தலைமத்துவம் o ஆக்கமும்புத்தாக்கமும் o த.தொழில்நுட்பம் o சிந்தனையாற்றல் o நன்னெறி
வசிப்பிடத் தூய்மையைப் பேணும் வழிமுறைகளைப் பட்டியலிடுதல் மற்றும் வசிப்பிடத் தூய்மையையும் எழிலையும்
மதிப்பீடு பேணுவதன் முக்கியத்துவத்தை குமிழி வரைபடத்தில் எழுதுதல். (TP5).
/ 28 மாணவர்கள் பாட நோக்கத்தை அடைந்தனர்.
சிந்தனை மீட்சி / 28 மாணவர்கள் பாட நோக்கத்தை அடையவில்லை: குறைநீக்கல் போதனை வழங்கப்பட்டது