Professional Documents
Culture Documents
RPH Tamil
RPH Tamil
வகுப்பு/KELAS வருகை/KEHADIRAN
வாரம்/MINGGU பாடம்/MATA PELAJARAN
1 ______ /______
11 தமிழ்மொழி
நோக்கம்/Objektif:
திகதி/TARIKH கற்றல் இறுதியில் மாணவர்கள் / Pada akhir PdPc ini, murid dapat :
5.4.2021 i. பிராணிகளும் இயற்கை ஒவிகளையும் அடையாளங்கண்டு கூறுவர்.
நேரம்/MASA
10.30 – 11.30pg
நடவடிக்கைகள்/Aktiviti PdPc:
1. மாணவர்கள் கோறனி நச்சில்-19 பற்றிய விழிப்புணர்வு பற்றி விளக்கத்தைச் செவிமடுத்தல்.
2. மாணவர்கள் வானொலியில் ஒலிப்பரப்பபடும் ஒலிகளைச் செவிமடுத்தல்.
3. மாணவர்கள் அடையாளங்க் கண்ட ஒலிகளைக் கூறுதல்.
4. மாணவர்கள் பிராணிகளின் ஒலியை வேடமிட்டு நடித்தல்.