You are on page 1of 5

தேசிய வகை தாமான் துன் அமீ னா தமிழ்ப்பள்ளி 2021

நாள் பாடத்திட்டம் ( வாரம் )

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 5
நாள் கிழமை : நேரம் :
கருப்பொருள் மனமகிழ் நடவடிக்கை

தலைப்பு பாடம் 1 – பல்வகை நடனங்கள்

பாடம் 2 – நடனமும் நளினமும்
உள்ளடக்கத்தரம் 1.9 தகவல்களை விவரித்துக் கூறுவர்
2.7 பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வாசிப்பர்
கற்றல் தரம் 1.9.2
2.7.1
இன்றைய பாட இறுதியில் மாணவர்கள் வரைபடத்தில் உள்ள தகவல்களை விவரித்துக் கூறுவர்
நோக்கம்
மற்றும் மேலோட்ட வாசிப்பு உத்தியைப் பயன்படுத்தி வாசிப்பர்.
கற்றல் கற்பித்தல்
நடவடிக்கைகள் 1. இன்றையப் பாடத்தை இல்லிருப்புக் கற்றலில் அறிமுகம் செய்தல்.
2. மாணவர்கள் பாடப்புத்தகத்தில் பக்கம் 179-இல் வரைப்படத்தில் உள்ள தகவல்களை
படிக்கப் பணித்தல்.
3. மாணவர்கள் வரைப்படத்தில் உள்ள முக்கியக் தகவல்களைக் கூறுதல்.
4. ஆசிரியர் மாணவர்களுடன் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நடனகங்களைப் பற்றி
கலந்துரையாடி காணோளி ஒன்றை பார்த்தல்.
5. ஆசிரியர் மாணவர்களிடயே வாசிப்புத்திறனை மேம்படுத்த பக்கம் 180-181 இல் உள்ள
வாசிப்புப் பகுதியை வாசித்தல்.
6. வாசிப்புப் பகுதியில் உள்ள கருத்துணர் கேள்விகளை கலந்துரயாடுதல்
7. வீட்டுப்பாடமாக நடவடிக்கை 3-ல் உள்ள தகவல்களை திரட்டி ,ஆசிரியர் கொடுக்கும்
கேள்விகளுக்கு பதிலளிப்பர்.
விரவிவரும் கூறு o ஆக்கமும் o அறிவியலும் o உலகளாவிய o நிதிக் கொள்கை
(EMK) தொழில்நுட்பமு நிலைத்தன்மை o சிந்தனையாளர்
புத்தாக்கமும்
ம் o தகவல் o பல்வகை
o தொழில்
o நன்னெறிப்பண் தொடர்புத் நுண்ணறிவாற்றல்
முனைப்பு பு தொழில்நுட்பம்
o மொழி o சுற்றுச் சூழல்
நிலைத்தன்மை
o நாட்டுப்பற்று யைப்
பராமரித்தல்
பாடத்துணைப் o பாட நூல் o இணையம் o வானொலி o பட அட்டை
பொருள் o சிப்பம்/பயிற்றி o மெய்நிகர் o தொலைக்காட்சி o மற்றவை
கற்றல் o உருவ மாதிரி
o கதைப் புத்தகம்
வரைபட வகை o வட்ட o குமிழி o இரட்டிப்புக் o மர வரைபடம்
வரைபடம் வரைபடம் குமிழி o பால வரைபடம்
o இணைப்பு o நிரலொழுங்கு வரைபடம்
வரைபடம் வரைபடம் o பல்நிலை
நிரலொழுங்கு
வரைபடம்
உயர்நிலைச் o சிந்தனை வியூகம் o பயன்படுத்துதல் o சீர்தூக்கிப் o ஆய்ந்தறிதல் வழி
சிந்தனைத் திறன் கற்றல்
o மதிப்பிடுதல் o ஆய்வுச் பார்த்தல்
o கட்டுவியம் சிந்தனை o சூழலமைவுக் o உருவாக்குதல்
o எதிர்காலவியல் கற்றல்  ஆக்கச் சிந்தனை
o பகுத்தாய்தல்
21 - ஆம்  அறியும் ஆர்வம் o தகவல்  நாட்டுப்பற்று  தொடர்புக்
நூற்றாண்டின்
கற்றல் கூறுகள்
 அன்பானவர் நிறைந்தவர்  நிலைத்தன்மை கொள்ளும் திறன்
/பரிவுள்ளவர் o கொள்கையுள்ள யைக்  சீர்த்தூக்கிப்
 குழுவாகச் வர் குழுவாகச் பார்த்தல்
செயல்படுதல் o தாங்கும் வலிமை செயல்படுத்துத
சிந்தனையாளர் ல்
தேசிய வகை தாமான் துன் அமீ னா தமிழ்ப்பள்ளி 2021

மதிப்பீடு
o பயிற்சித்தாள் o உற்றறிதல் o வாய்மொழி o இடுபணி
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு

குறைநீக்கல் ஆசிரியர் துணையுடன் வரைப்படத்தில் உள்ள முக்கியக் தகவல்களைக் கூறுவர் மற்றும்

நடவடிக்கை வாசிப்புப் பகுதியில் கருத்துணர் கேள்விகளுக்கு பதிலளிப்பர்.
வளப்படுத்தல் 1. மாணவர்கள் சுயமாக வரைப்படத்தில் முக்கியக் தகவல்களைக் கூறுவர்.
நடவடிக்கை 2. மாணவர்கள் கருத்துணர் கேள்விகளுக்கு பதிலளிப்பர்.
சிந்தனை மீட்சி ..... / ....... மாணவர்கள் வரைப்படத்தில் உள்ள முக்கியக் தகவல்களைக் கூறினர் மற்றும்
வாசிப்புப் பகுதியில் உள்ள கருத்துணர்க் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

நாள் பாடத்திட்டம் ( வாரம் )

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 5
நாள் கிழமை : நேரம் :
கருப்பொருள் கலையும் இசைக்கருவியும்

தலைப்பு இசை முழக்கம்

உள்ளடக்கத்தரம் 3.4 வாக்கியம் அமைப்பர்.

கற்றல் தரம் 3.4.17
இன்றைய பாட இறுதியில் மாணவர்கள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும்
நோக்கம்
வினாச்சொற்களைக் கொண்டு வாக்கியம் அமைப்பர்.
கற்றல் கற்பித்தல் 1. கடந்த பாடத்தை மீட்டுணர்தல். பீடிகை மூலம் இன்றையப் பாடத்தைத் தொடங்குதல்.
நடவடிக்கைகள்
2. பாடப்புத்தகத்தில் உள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்.
3. அருஞ்சொற்களை அடையாளம் கண்டு பொருளறிதல்.
4. மாணவர்கள் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் காட்டும் வினாச்சொற்களைக்
கொண்டு வாக்கியம் அமைப்பர்.
5. மாணவர்கள் ஆசிரியர் கொடுக்கும் பணியைச் செய்தல்
6. மாணவர்கள் தங்கள் படைப்பினைப் படைத்தல்
7.ஆசிரியர் கொடுக்கும் பயிற்சியை மாணவர்கள் புத்தகத்தில் செய்தல்.

விரவிவரும் கூறு o ஆக்கமும் o அறிவியலும் o உலகளாவிய o நிதிக் கொள்கை

(EMK) தொழில்நுட்பமு நிலைத்தன்மை o சிந்தனையாளர்
புத்தாக்கமும்
ம் o தகவல் o பல்வகை
o தொழில்
o நன்னெறிப்பண் தொடர்புத் நுண்ணறிவாற்றல்
முனைப்பு பு தொழில்நுட்பம்
o மொழி o சுற்றுச் சூழல்
நிலைத்தன்மை
o நாட்டுப்பற்று யைப்
பராமரித்தல்
பாடத்துணைப் o பாட நூல் o இணையம் o வானொலி o பட அட்டை
பொருள் o சிப்பம்/பயிற்றி o மெய்நிகர் o தொலைக்காட்சி o மற்றவை
கற்றல் o உருவ மாதிரி
o கதைப் புத்தகம்
வரைபட வகை o வட்ட o குமிழி o இரட்டிப்புக் o மர வரைபடம்
வரைபடம் வரைபடம் குமிழி o பால வரைபடம்
o இணைப்பு o நிரலொழுங்கு வரைபடம்
வரைபடம் வரைபடம் o பல்நிலை
நிரலொழுங்கு
வரைபடம்
உயர்நிலைச் o சிந்தனை வியூகம் o பயன்படுத்துதல் o சீர்தூக்கிப் o ஆய்ந்தறிதல் வழி
சிந்தனைத் திறன் கற்றல்
o மதிப்பிடுதல் o ஆய்வுச் பார்த்தல்
o கட்டுவியம் சிந்தனை o சூழலமைவுக் o உருவாக்குதல்
o எதிர்காலவியல் கற்றல்  ஆக்கச் சிந்தனை
o பகுத்தாய்தல்
21 - ஆம்  அறியும் ஆர்வம் o தகவல்  நாட்டுப்பற்று  தொடர்புக்
நூற்றாண்டின்
 அன்பானவர் நிறைந்தவர்  நிலைத்தன்மை கொள்ளும் திறன்
தேசிய வகை தாமான் துன் அமீ னா தமிழ்ப்பள்ளி 2021

கற்றல் கூறுகள் /பரிவுள்ளவர் o கொள்கையுள்ள யைக்  சீர்த்தூக்கிப்

 குழுவாகச் வர் குழுவாகச் பார்த்தல்
செயல்படுதல் o தாங்கும் வலிமை செயல்படுத்துத
சிந்தனையாளர் ல்

மதிப்பீடு
o பயிற்சித்தாள் o உற்றறிதல் o வாய்மொழி o இடுபணி
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு

குறைநீக்கல் ஆசிரியர் துணையுடன் மாணவர்கள் வினாச் சொற்களை கொண்டு வாக்கியம் அமைத்தல்

நடவடிக்கை
வளப்படுத்தல் மாணவர்கள் சுயமாக வினாச் சொற்களை கொண்டு வாக்கியம் அமைத்தல்
நடவடிக்கை
சிந்தனை மீட்சி / ....... மாணவர்கள் வினாச் சொற்களை கொண்டு வாக்கியம் எழுதினர்.

நாள் பாடத்திட்டம் ( வாரம் )

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 5
நாள் கிழமை : நேரம் :
கருப்பொருள் -

தலைப்பு செய்யுளும் மொழியணியும்

உள்ளடக்கத்தரம் 4.5 இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.

கற்றல் தரம் 4.5.5
இன்றைய பாட இறுதியில் மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச்
நோக்கம்
சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல் கற்பித்தல் 1. கடந்த பாடத்தை நினைவுக்கூர்தல்.
நடவடிக்கைகள் 2. இன்றைய பாட அறிமுகம்.
3. பாடப்புத்தகத்தில் உள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்.
4. ஆசிரியர் வாசிப்புப் பகுதியை விளக்கமளித்தல்.
5. மாணவர்கள் வாசிப்புப் பகுதியில் உள்ள மொழியணிக்கு (இரட்டைக்கிளவி)ஏற்ப
சூழலை
உருவாக்குதல்.
6. ஆசிரியர் மாணவர்களுடன் கலந்துரையாடல்.
7. மாணவர்கள் ஐந்தாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்
பயன்படுத்துவர்.
8. இன்றைய திறனையொட்டி பயிற்சி செய்தல்.
விரவிவரும் கூறு o ஆக்கமும் o அறிவியலும் o உலகளாவிய o நிதிக் கொள்கை
(EMK) தொழில்நுட்பமு நிலைத்தன்மை o சிந்தனையாளர்
புத்தாக்கமும்
ம் o தகவல் o பல்வகை
o தொழில்
o நன்னெறிப்பண் தொடர்புத் நுண்ணறிவாற்றல்
முனைப்பு பு தொழில்நுட்பம்
o மொழி o சுற்றுச் சூழல்
நிலைத்தன்மை
o நாட்டுப்பற்று யைப்
பராமரித்தல்
பாடத்துணைப் o பாட நூல் o இணையம் o வானொலி o பட அட்டை
பொருள் o சிப்பம்/பயிற்றி o மெய்நிகர் o தொலைக்காட்சி o மற்றவை
கற்றல் o உருவ மாதிரி
o கதைப் புத்தகம்
வரைபட வகை o வட்ட o குமிழி o இரட்டிப்புக் o மர வரைபடம்
வரைபடம் வரைபடம் குமிழி o பால வரைபடம்
o இணைப்பு o நிரலொழுங்கு வரைபடம்
வரைபடம் வரைபடம் o பல்நிலை
நிரலொழுங்கு
தேசிய வகை தாமான் துன் அமீ னா தமிழ்ப்பள்ளி 2021

வரைபடம்
உயர்நிலைச் o சிந்தனை வியூகம் o பயன்படுத்துதல் o சீர்தூக்கிப் o ஆய்ந்தறிதல் வழி
சிந்தனைத் திறன் கற்றல்
o மதிப்பிடுதல் o ஆய்வுச் பார்த்தல்
o கட்டுவியம் சிந்தனை o சூழலமைவுக் o உருவாக்குதல்
o எதிர்காலவியல் கற்றல்  ஆக்கச் சிந்தனை
o பகுத்தாய்தல்
21 - ஆம்  அறியும் ஆர்வம் o தகவல்  நாட்டுப்பற்று  தொடர்புக்
நூற்றாண்டின்
கற்றல் கூறுகள்
 அன்பானவர் நிறைந்தவர்  நிலைத்தன்மை கொள்ளும் திறன்
/பரிவுள்ளவர் o கொள்கையுள்ள யைக்  சீர்த்தூக்கிப்
 குழுவாகச் வர் குழுவாகச் பார்த்தல்
செயல்படுதல் o தாங்கும் வலிமை செயல்படுத்துத
சிந்தனையாளர் ல்

மதிப்பீடு
o பயிற்சித்தாள் o உற்றறிதல் o வாய்மொழி o இடுபணி
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு

குறைநீக்கல் ஆசிரியரின் துணையுடன் மாணவர்கள் இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப்

நடவடிக்கை பயன்படுத்துவர்.

வளப்படுத்தல் மாணவர்கள் சுயமாக இரட்டைக்கிளவிகளைச் சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்துவர்.

நடவடிக்கை
சிந்தனை மீட்சி / ஐந்தாம் ஆண்டுக்கான இரட்டைக்கிளவியை சூழலுக்கேற்பச் சரியாகப் பயன்படுத்திக்
கூறினர்; எழுதினர்.

நாள் பாடத்திட்டம் ( வாரம் )

பாடம் தமிழ்மொழி ஆண்டு : 5
நாள் கிழமை : நேரம் :
கருப்பொருள் -

தலைப்பு இலக்கணம்

உள்ளடக்கத்தர 5.7 புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.

ம்
கற்றல் தரம் 5.7.2
இன்றைய பாட இறுதியில் மாணவர்கள் தோன்றல், விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில்
நோக்கம்
சுட்டும் வருமொழியில் உயிர்மெய்யும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்.
கற்றல்
கற்பித்தல் 1. இன்றையப் பாட அறிமுகம்.
நடவடிக்கைகள் 2. பாடப்புத்தகத்தில் உள்ள வாசிப்புப் பகுதியை வாசித்தல்.
3. மாணவர்கள் தோன்றல், விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில் சுட்டும்
வருமொழியில் உயிர்மெய்யும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயண்படுத்துவர்.
4. ஆசிரியர் மாணவர் கலந்துரையாடல்.
5. இன்றைய திறனையொட்டி பயிற்சி செய்தல்.
விரவிவரும் o ஆக்கமும் o அறிவியலும் o உலகளாவிய o நிதிக் கொள்கை
கூறு தொழில்நுட்ப நிலைத்தன்மை o சிந்தனையாளர்
(EMK) புத்தாக்கமும்
மும் o தகவல் o பல்வகை
o தொழில்
o நன்னெறிப்ப தொடர்புத் நுண்ணறிவாற்றல்
முனைப்பு ண்பு தொழில்நுட்ப
o மொழி o சுற்றுச் சூழல் ம்
நிலைத்தன்மை
o நாட்டுப்பற்று யைப்
தேசிய வகை தாமான் துன் அமீ னா தமிழ்ப்பள்ளி 2021

பராமரித்தல்
பாடத்துணைப் o பாட நூல் o இணையம் o வானொலி o பட அட்டை
பொருள் o சிப்பம்/பயிற்றி o மெய்நிகர் o தொலைக்காட் o மற்றவை
கற்றல் சி
o கதைப் o உருவ மாதிரி
புத்தகம்
வரைபட வகை o வட்ட o குமிழி o இரட்டிப்புக் o மர வரைபடம்
வரைபடம் வரைபடம் குமிழி o பால வரைபடம்
o இணைப்பு o நிரலொழுங்கு வரைபடம்
வரைபடம் வரைபடம் o பல்நிலை
நிரலொழுங்கு
வரைபடம்
உயர்நிலைச் o சிந்தனை o பயன்படுத்துத o சீர்தூக்கிப் o ஆய்ந்தறிதல் வழி
சிந்தனைத் வியூகம் ல் பார்த்தல் கற்றல்
திறன் o உருவாக்குதல்
o மதிப்பிடுதல் o ஆய்வுச் o சூழலமைவுக்
கற்றல்  ஆக்கச் சிந்தனை
o கட்டுவியம் சிந்தனை
o எதிர்காலவியல் o பகுத்தாய்தல்

21 - ஆம்  அறியும் o தகவல்  நாட்டுப்பற்று  தொடர்புக்

நூற்றாண்டின் ஆர்வம் நிறைந்தவர்  நிலைத்தன்மை கொள்ளும் திறன்
கற்றல் கூறுகள்
 அன்பானவர்/ o கொள்கையுள் யைக்  சீர்த்தூக்கிப்
பரிவுள்ளவர் ளவர் குழுவாகச் பார்த்தல்
 குழுவாகச் o தாங்கும் செயல்படுத்து
செயல்படுதல் வலிமை தல்
சிந்தனையாளர்

மதிப்பீடு
o பயிற்சித்தாள் o உற்றறிதல் o வாய்மொழி o இடுபணி
o படைப்பு o புதிர் o நாடகம் o திரட்டேடு
குறைநீக்கல் மாணவர்கள் ஆசிரியர் துணையுடன் புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப்
நடவடிக்கை பயன்படுத்துவர்.
வளப்படுத்தல் மாணவர்கள் சுயமாக புணர்ச்சி வகைகளை அறிந்து சரியாகப் பயன்படுத்துவர்
நடவடிக்கை
சிந்தனை மீட்சி
--------/-------- மாணவர்கள் தோன்றல், விகாரப் புணர்ச்சியில் நிலைமொழியில் சுட்டும்
வருமொழியில் உயிர்மெய்யும் புணர்தல் பற்றி அறிந்து சரியாகப் பயன்படுத்தினர்.

You might also like